அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Sep 27, 2020, 6 tweets

1.ஈவேரா சாதியை ஒழித்தார்
அரசு கெஜட்டில் இன்றைய தேதியில் 480 ஜாதிகள்
2.ஈவேரா கள்ளுகடை ஒழித்தார்
டாஸ்மாக்கில் பொங்கல் விற்பனை 500 கோடி
3.ஈவேரா ராமரை ஒழித்தார்
உலகின் மிக பெரிய ராமர் ஆலயம் எழும்ப போகிறது
4.ஈவெரா கடவுள் இல்லை என்றார்
மூலவரை தரிசனம் செய்ய முப்பது மணிநேரம் காத்திருப்பு

5.ஈவெரா சமுகநீதி காத்தார்
90 மார்க் எடுத்தவன் வீதியில் பிச்சைகாரனாய்
35 மார்க் எடுத்தவன் ஏசி ரூமில் ஆன்ராய்டு போனில் கடலை போடுகிறான் ஆக மொத்தத்தில் ஈரவெங்காயம் புடிங்கியது அனைத்துமே தேவையில்லா ஆணியையே!

கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது
மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது,

கல்வி கண் திறந்த காமராஜரை தெரியாது தமிழ்நாடு என்று பெயர் வைப்பதுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரை தெரியாது கப்பலோட்டிய வஉசி என்ற தமிழனை தெரியாது
ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடிமருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய சுந்தரலிங்கத்தை தெரியாது

தன் குலதெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய மருதுபாண்டிய சகோதரர்களை தெரியாது
உலகிலேயே முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் கட்டகருப்பன் சுந்தரலிங்கத்தின் வடிவு தெரியாது ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை

கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாது
ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனை தெரியாது
முதல் சுதந்திர போராட்ட வீரர் மா வீரன் அழகுமுத்துகோனை தெரியாது
பாதர் பிள்ளை, வீரன் சுந்தரலிங்கம் மற்றும் ஒரு சுதந்திர போரட்ட மாவீரன் புலித்தேவனைத் தெரியாது

இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே!
இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன.
அவர்கள் யாரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரியவிடாமல் வைத்து
எதுவுமே செய்யாத #பெரியார் என்ற பிரிவினைவாதியை மட்டுமே தெரிய வைத்தது தான் இந்த வெட்கம் கெட்ட திராவிட கொள்கை
#திருட்டு_திராவிடம்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling