பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட செயல் இல்லை என்கிறது நீதிமன்றம்!
சாட்சியங்கள் சொல்வது என்ன?
பிரவீன் ஜெயின் என்ற Photo Journalist பல கலவரங்களை ஆவணப்படுத்தியவர். அவர் சொல்கிறார்,பாபர் மசூதி இடிக்கப்படும் முன் Rehersal பார்க்கப்பட்டது என்றும்,அதை தான் பார்த்தாகவும் சொல்கிறார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளுக்கு முன்,Press Meet நடத்திய Ashok Singhal (VHP) சதித்திட்ட ரீதியில் சிரிச்சிகிட்டே,"என்ன நடக்க போகிறது என பாருங்க"என சொன்னார்.
BL Sharma என்ற VHP Leader December 5 அன்று என்னை வர சொல்லி இருந்தார்! அன்னைக்கு எந்த பத்திர்க்கையாளரும் அனுமதிக்கப்படவில்லை
BL Sharma எனக்கு VHP ID Card வாங்கி கொடுத்தார்,அதை வச்சி தான் நான் உள்ளே போனேன்,கீழே இருக்கும் படம் பாபர் மசூதி இடிக்கப்படபோது எடுத்தது இல்லை, Rehersal'ன் போது எடுக்கப்பட்டது! திட்டமிட்டே டிசம்பர் -6ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதாக சொல்கிறார் Photo Journalist Praveen.
நான் அடுத்த நாள் பாபர் மசூதி இடிக்கப்படபோகிறது என என்னுடை சக பத்திரிக்கையாளர்களிடம் சொன்னேன்,யாரும் நம்பவில்லை,அவ்வளவு ஏன் என் ஆசிரியரிடம் கூட சொன்னேன்,அவரும் நம்பவில்லை,அடுத்த நாளே அவர்கள் திட்டம் போல இடிக்கப்பட்டது!
டிசம்பர் -6,அன்று பாபர் மசூதி இடிக்கப்படும்போது,நான் உட்பட
பலர் VHP' நபர்களால் தாக்கப்பட்டேன்,அப்பொழுது அத்வானி,முரளி மனோகர் ஜோசியிடம் உதவிக்காக கேட்டேன்,அவர்களும் எங்களுக்கு உதவ முன்வரவில்லை! எங்களை தாக்க வேண்டும் என்பதும் அவர்களின் திட்டம் தான்!
நீதிமன்றம் அத்வானி போன்றவர்கள் கலவரத்தை தடுக்க முயற்சிதார்கள் என்கிறது,ஆனால் பிரவீன்
உயிருக்கு பயந்து கேட்ட உதவியை கூட அத்வானி செய்யவில்லை என்கிறார்,பெரிய முரணாக தான் இருக்கிறது!
இவரின் வாக்குமூலம் வைத்து பார்த்தால், Rehersal செய்து நடத்தப்பட்ட தாக்குதல் தான் இது!
கீழே இருப்பது பிரவீன் எடுத்த புகைப்படம் டிசம்பர் -6 அன்று!
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.