Abdullah_Rawuthar Profile picture
தமிழ்க் குடியில் பிறந்ததாலேயே நான் தமிழன்.

Sep 30, 2020, 8 tweets

ஒரு வழியா வேளாண் மசோதா அப்ரூவ் ஆக்கியாச்சு..
எதிர்க்கட்சிகள் போராட்டம் ஆரம்பிச்சாச்சு!!

அதாவது
1. அத்தியாவசிய பொரு‌ட்க‌ள் பட்டியல்ல இருந்து பருப்பு, வெங்காயம் தானியங்கள் உள்ளிட்ட எல்லாம் நீக்கம்.

எவன் வேணா எவ்வளவு வேணா பதுக்கிக்கலாம். விலை ஏற விட்டு விக்கலாம்.

வெங்காயம் பதுக்கி வச்சியா, பருப்பு பதுக்கி வச்சியானு ரெய்டு பண்ணி வெளியே கொண்டு வர தேவையில்லை... ஏற்றுமதி பண்ண கூடாது னு தடை போட முடியாது. இங்க மக்களுக்கு இல்லாம எவ்வளவு வேணா ஏற்றுமதி பண்ணிக்கலாம்.

2. விவசாயிகள் எங்க வேணா விக்கலாம்.

ஆமா..இனி ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள்ல தான் விற்கணும்னு அவசியம் இல்ல.

எங்க வேணா எந்த கார்ப்பரேட் ஆட்கள், எந்த மாநில ஆட்கள்னு எவனுக்கு வேணா வித்துக்கலாம்.

உள்ளூர்ல இருக்கவன் காசு குடுத்து வாங்கி திங்க முடிஞ்சா திண்ணு.

இல்லனா,ரெண்டு டம்ளர் தண்ணி குடி!!

ரேஷன் கடையில பொரு‌ட்க‌ள் கிடைக்கலனு எவனும் கூவக்கூடாது.

3.கார்ப்பரேட் ஒப்பந்தம்.
அவனே எல்லாம் குடுத்து பயிர் வச்சி பணத்தை அக்ரிமென்ட் படி குடுப்பான்.

ஆமா, இப்பவே சப்புனு இருக்க ரிலையன்ஸ் மார்க்கெட் அரிசி தின்னு பழகிக்கங்க.

நல்லா இல்லாத உளுந்து, மட்டமான டேஸ்ட் பருப்பு வாங்கி யூஸ் பண்ண கத்துக்கங்க.

வாசனையா மண்ணச்சநல்லூர் அரிசி தான் திம்பேன், உளுந்து ஆட்டுனா பந்து போல வரணும். இந்த வீரிய ரகம் சாப்ட்டா, ஆண்மை போய்டும் அது இது'னு பேச்சு வரக்கூடாது.

ஏன்னா இம்பொடன்ட் ஆட்சி தான் இங்க நடக்குது.

சங்கி சொல்வான் ‘விவசாயிகளுக்கு பொற்காலம்’

Yeh sangi #dog.
நீ சோத்துக்கு பத்து மடங்கு செலவு பண்ணனும்.
அப்டி இல்லனா சாவ போற தெரியலையா.
விவசாயிகளுக்கு நல்லது பண்ற மூஞ்சிகளப் பாரு..

ஜியோ கொண்டுவந்து இங்க இருந்தவனையெல்லாம் அழிச்சிட்டு இப்ப 600,700 னு குடும்பத்துல அத்தனை பேருக்கும்

ரீசார்ஜ் பண்ணியும் கூடவா புத்தி வரல.

விவசாயிகள் நலன்னா என்ன தெரியுமா?

விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்யணும்.
கடனுதவி கொடுக்கணும், ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள இன்னும் விரிவு படுத்தணும்,
விவசாயத்துக்கான தண்ணீர் பற்றாக்குறை இல்லாம பாத்துக்கணும்.

அவர்கள் இலவச மின்சாரத்தில் கை வைக்க கூடாது.

இயற்கை உரம்மூலம் பயிர்செய்ய ஊக்கப்படுத்தனும்.

மக்களுக்கு பொரு‌ட்க‌ள் கிடைக்க வழி செய்யணும்.
மாநிலஅரசு கன்ட்ரோல்ல இருக்க விவசாயத்துக்கு மத்தியஅரசு ஆணை போடக்கூடாது.

இன்னும் மோடியை நம்பறயா?
நீயெல்லாம் உயிர்வாழத் தகுதியே இல்ல. தூ..நாயே!!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling