Yuvaraj Soundararajan Profile picture
【Humans First, 🐶 later】 【Banking 💴】【 Nature ❤️】 【Road Safety🚸】 #CricketAfghan

Sep 30, 2020, 5 tweets

இந்தியாவின் பெரும்பகுதியை சுற்றி இருக்கிறேன். U.P. போன்ற ஒரு தரம்கெட்ட மாநிலத்தை கண்டதில்லை.

2017 பிப்ரவரியில் 6வாரம் deputation முறையில் கான்பூரில் பணி.

*ஊரே குப்பைக்கூடைக்குள் இருந்தது போன்ற தோற்றம்.

*பெயரளவில் பொதுப் போக்குவரத்து.

*காவல்துறையை வாகனஓட்டிகள் மதிப்பதேயில்லை

*சுகாதாரம் இன்னும் மோசம். நான் சென்றது பனிக்காலம். தோலில் infection வந்து இரண்டு தோல் மருத்துவரை பார்த்தும் முழுதும் குணமாகவில்லை.

*மிக சாதரணமாக துப்பாக்கி கலாச்சாரம்.

* தொழிற்சாலையில் மின் திருட்டு எல்லாம் ஒரு விஷயமே இல்லை.

*6வாரம் ஓட்டல் புக் செய்தும் 3வது வாரம் காலி செய்ய..

வைக்கப்பட்டேன். யாரோ VIP வீட்டுத் திருமணமாம்! அறை தேடி அலைந்தது தனிக் கதை.

Icing on the cake!

டெல்லி வழியாக கோவையில் தரை இறங்கியதும் ஒரு SMS வரவேற்றது. Proposal for ABC & Co is approved for 1 Cr என்று!

அது நான் pending வைத்த ஒரு proposal. அங்கே கூட இருந்தவன் சக ஊழியன்

என் கடவுச்சொல்லை மோப்பம் பிடித்து சட்டத்தை அவனே கையில் எடுத்துக் கொண்டான். 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

ஊராடா அது.

No.. No... its called ராமராஜ்ஜியம் 👍🏼👍🏼👍🏼

நான் பார்த்த ஒரே நல்ல விஷயம், டீ குடிக்க மண்குவளை பயன்படுத்துகிறார்கள். பிளாஸ்டிக் பயன்பாடு இல்லை.
👍👍👍

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling