𒆜மான்𒆜 Profile picture
அறிவியல் கடலில் ஆனந்த குளியல் போடும் ஆராய்ச்சியாளன்..! ꧁𓊈𒆜🅱🅴🅻🅾🅽🅶🆂 🆃🅾 🆃🅷🅴 🅳🆁🅰🆅🅸🅳🅸🅰🅽 🆂🆃🅾🅲🅺𒆜𓊉꧂

Oct 2, 2020, 7 tweets

பிஜேபி ஆளும் உத்திரப் பிரதேச மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கேங் ரேப் செய்யப்பட்டு, கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு இறந்த பெண்ணை போலீசே எரித்த சம்பவத்தை அவ்வ்ளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.

#thread #iron_lady_mith #jayalalitha -1

மேட்டர் என்னான்னா, தடயவியல் அறிவியல் சோதனையில் ரேப் நடந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லைன்னு ராமராஜ்ஜியம் நடக்கும் உ.பி அரசு அறிவித்திருக்கு.

இந்த மாதிரி அராஜகம் நடக்குதுறதுக்கு எல்லாம் ஜெயலலிதா ஆட்சி தானே ரோல் மாடல்னு யோசிச்சுட்டு இருக்கும் போது,

Msg 2

சட்டுன்னு நினைவுக்கு வந்தது "திருக்கோவிலூர் ரேப் கொடுமை".

ஆம் மக்களே. 2012ம் ஆண்டு அயர்ன் லேடி ஜெயலலிதா என்கிற மகளிர் குல திலகத்தின் ஆட்சியில், திருக்கோவிலூர் என்கிற ஊரில் 4 இருளர் இன பெண்களை ரேப் செய்தது போலீஸ். இந்த, 4 பேரில் ஒருவர் 3 மாத கர்ப்பிணி.

அவர் கர்ப்பிணி என்று சொல்லியும் கேட்காமல், போலீஸ் ரேப் செய்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கிறார்கள். விஷயம் பத்திரிகையில் வெளிவருகிறது. பல்வேறு அமைப்புகள் போராடுகின்றன. காவல்துறைக்கு அமைச்சரான ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம்.

Msg 4

சட்டசபையில் ஜெயலலிதா அளித்த பதில், "தடய அறிவியல் சோதனையில் ரேப் நடந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை"என்பது.

அதாவது, ரேப்னு ஒண்ணும் நடக்கல, ரேப் செய்யப்பட்டதாக 4 பெண்களும் பொய் சொல்லுகிறார்கள் என்று சட்டசபையில் சொன்ன மாதரசி தான் ஜெயலலிதா.

Msg 5

இன்னக்கி, அயர்ன் லேடியின் வழியை பின்பற்றி இருக்கிறது உத்திர பிரதேச பிஜேபி அரசு.

தட், ஜெயலலிதா என்னும் பெண்ணிய ஐகான் மொமண்ட்.

#iron_lady_mith #Jayalalitha

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling