Paraneetharan Kaliyaperumal Profile picture
Periyarist~Rationalist-இனத்தால் திராவிடன்.மொழியால் தமிழன்.

Nov 3, 2020, 6 tweets

இந்து அறநிலைய துறையை பற்றி பார்ப்பனர்களுக்கு எடுபிடி வேலை பார்க்கும் பொறுக்கி பய மாரி பேசுறான். இவனுக்கு பார்ப்பன பித்தலாட்டம் பற்றி என்ன தெரியும்? ஒரே ஒரு உதாரணம்,

2008-ஆம் ஆண்டு வரை சிதம்பரம் கோவிலில் உண்டியல் என்பதே கிடையாது. 1/6

அதுவரை ஆண்டு ஒன்றுக்கு வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் வருமானம் என்று காட்டி வந்தனர் தீட்சதர்கள். ஆனால், 2008 இல் கலைஞர் ஆட்சியில் அக்கோயில் இந்து அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தவுடன் மூன்று ஆண்டுகளில் மட்டும் ஒன்றரைக் கோடி ரூபாய் உண்டியலில் சேர்ந்ததே. 2

சுமார் 100 கிராம் தங்க நகைகளும் உண்டியலில் விழுந்தது!

தங்களுக்கு வர வேண்டிய இந்த வருமானம் அரசாங்கத்துக்கு போகுதே என்ற எரிச்சலில் ஒரு முறை அந்த உண்டியலில் எண்ணெய்யையும், நெய்யையும் ஊற்றி ரூபாய் நோட்டுகள் நாசபடுத்தியவர்கள் இந்த பார்ப்பனர்கள்.

இப்படித்தான் பல கோயில்கள் 3

பார்ப்பனர்களால் கொள்ளை அடிக்கப்பட்டது. அதை இந்து அறநிலைய துறை மூலம் அரசாங்க கஜானாவுக்கு மடை மாற்றம் செய்தது நீதிக்கட்சி பிறகு வந்த ஆட்சியாளர்கள் மற்றும் அதன் நீட்சியான திராவிட ஆட்சிகள்.

இன்றுவரை பார்ப்பனர்களால் அது பொறுக்க முடியல. இப்போ பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கும் 4

நேரத்திலாவது மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடலாம் என்கிற நப்பாசை பார்ப்பனர்களுக்கு. அதுக்காக ஏதோ அறநிலைய துறையில் ஊழல் நடக்கிறது என்று வீடியோ போடுகின்றனர். தற்பொழுது அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால் கேள்வி கேட்க முடியுது. 5

இந்த பார்ப்பன கொள்யார்கள் கட்டுப்பாட்டில் கேள்வியே கேட்கமுடியாது. பித்தலாட்ட பசங்க.அதுக்கு அடி போடுகின்றனர் இந்த பார்ப்பன ஊழல் பேர்வழிகள். 6
@threadreaderapp unroll

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling