How to get URL link on X (Twitter) App

ஆனால் அதை கூட சரியான முறையில் மாநில அரசுகளுக்கு வழங்க முடியாமல் விலை ஏற்றம் அது இது என்று ஒரே குழப்பம். சரி காசை வாங்கிட்டு தடுப்பூசியை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கனும். மோடி ஆட்சி அதுவும் செய்யவில்லை.
அண்ணாவின் பெயரை கட்சியிலும் அவரது உருவத்தை கொடியிலும் பொறித்துக்கொண்டு 'இந்து விரோத' கூப்பாடு போடுகிறீர்களே,வெட்கமா இல்ல? தற்போதைய அடிமை கும்பலில்,ஒரே ஒரு சொரணை உள்ள கொள்கை தெரிந்த அதிமுக காரன் கூட இல்லையா என்கிற சந்தேகம் வருகிறது. பேரறிஞர் அண்ணா இந்து பற்றி என்ன 2/n
சட்டத்தை தாழ்த்தப்பட்டவர்கள் கையிலெடுக்கிறார் என்பார்கள்.இப்போ சுமத்ராமன் மீது ஊடகவியலார் விக்ரமன் சொல்லும் குற்றச்சாட்டுக்கு சுமத் அப்படி செய்திருக்க மாட்டார் என்று வாக்காலத்து வாங்குகின்றனர் சிலர். விக்ரமன் ஆதாரம் ரெண்டு கேமெரா மேன் என்று சொல்கிறார். 2
இன்னும் சொல்ல போனால் ஆதிக்க பார்ப்பனீய கும்பலுக்கான கட்சி. காலம் காலமாக பெரும்பான்மை பார்ப்பனரல்லாத மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பனீய கும்பலுக்கு அந்த ஆதிக்க கோட்பாடுகளை தக்கை வைத்துக்கொள்ள ஒரு கட்சி பாஜக-ஆர்.எஸ்.எஸ். திராவிடர் இயக்கமும் திமுக என்பது, 2
இன்றும் மலையாளத்தில் பேச்சு வழக்கே ‘ஞாயிறு’ தான். இது போன்ற சொற்களே சில உதாரணம்.மலையாளிகள் மொழி நடையும் ஈழ தமிழர்களின் மொழி நடையும் ஒன்றே. அதாவது அந்த slang கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். 'சேரி' கூட மலையாளத்தில் உண்டு. இதுவும் நல்ல தமிழ் சொல்லே. 2/4
https://twitter.com/annapoorani_2/status/1321453353721860099கோபுரம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை ஓர் அவமானச் சின்னம்தான்.