⚫ கமல ஹாசன் எனும் வேடதாரி:
ஒரு சனாதன காவலன்!
பார்ப்பனிய மீட்டுருவாக்கப் போராளி!
போலி பெரியாரிய வாதி!
சுயநல முற்போக்கு வாதி!
உடைக்கும் பேராசிரியர் திரு.கருநானந்தன்!!
1
2
⚫கமலஹாசன் என்னும் வேடதாரி!
சூரப்பாவும் நம்பி நாராயணன் ஒப்பீடும்!!
@ikamalhaasan
என்ன செய்ய முயல் கிறீர்கள்!!
3
⚫கமலஹாசன் என்னும் வேடதாரி;
🟠@ikamalhaasan கண்ணுக்கு தெரியாத
சூரப்பாவின் முறைகேடு !!
🔴ஏன் தெரியவில்லை??
4
⚫கமலஹாசன் என்னும் வேடதாறி!
🔴கீதையை கட்டாய பாடமாக பொறியியலில் சேர்த்த சூரப்பா வை ஏன் கண்டிக்க தோணவில்லை?
🔴மதத்தை பொறியியலில் புகுதும்போது அமைதி காத்தது ஏன்?
🔴நியமன ஊழல் குறித்து கேள்வி கேட்காதது ஏன்??
எது தடுக்கிறது @ikamalhaasan
5
⚫கமலஹாசன் என்னும் வேடதாரி!
🔴முறைகேடான ஆகுரோஷதில் மயங்கும் கோடமல்ல நாங்கள்!
பார்பணியத்தின் குரலாக இங்கு திராவிட குரல் வலையை நெரித்தால் : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது யமது இளைஞர்கள் தகுந்த அறிவாற்றலும் ஆராயும் புலமையும் மிக்கவர்கள் என்பதை!!
6
#KamalHaasan
#dismiss_soorappa
🔴 சூறப்பா , படையப்பா, சுருதி அப்பா !!
மூவர் கூட்டணி!
பிஜேபி பின்னணி!
7
⚫கமலஹாசன் என்னும் வேடதாரி!
தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினைகளும் கமலஹாசனும்.
#cauvery_issue ஆண்டவரின் நிலை.
8
⚫ கமலஹாசன் என்னும் வேடதாரி!
🔴தமிழ் ஈழப்பிரச்சினை : கமலஹாசனின் நிலைபாடு!
🔴அதீக்க மன நிலையை கண்டுகொள்ளாத BIGBOSS!!
9
⚫ கமலஹாசன் என்னும் வேடதாரி!
🔴தமிழ் தாய் வாழ்த்தும் : கமலஹாசனும்!
10
⚫ கமலஹாசன் என்னும் வேடதாரி!
🔴கமலஹாசனின் வலதுசாரி நிலைபாடும் வலுக்கும் எதிர்ப்பும்!!
🔴மேல் சாதி மன நிலையை இயல்பிலேயே கொண்டிருக்கும் கமலஹாசன் போடும் போலி முற்போக்கு தனம்!!
11
⚫ கமலஹாசன் என்னும் வேடதாரி!
நன்றி தோழர் & மூத்த பத்திரிகையாளர் திரு: திருமாவேலன்.
🔴கமலஹாசன் கட்சியால் வேறுபட்டாலும் உணர்வால் ஒரு ஹிந்துத்வா வாதி தான்!!
12
⚫ கமலஹாசன் என்னும் வேடதாரி!
🔴ஆன்மீகமும் மையமும் ஒன்றுதான் !
ஹிந்துத்வா சக்தியின் 2 வேறு முகங்கள்!
துக்லக் குருமூர்த்தி யின் தேர்தல் பூடகம்!
13
🔴ரஜினியும் கமலும் மத சார்பற்ற வர்கள் என்ற நம்பிக்கை கொண்டவர்கள், அப்பாவிகள் - அதில் பாமரன் முதல் IAS IPS வரை உள்ளனர் என்பது அவர்களின் அரசியல் அறியாமையை குறிக்கிறது!!
ரசிகன் என்பவன் தொண்டனாகமாட்டான் என்பதே நிதர்சனம்!
14
கமல் ↔️ பாஜக ↔️ ரஜினி
SR.SEKAR(BJP பொருளாளர்): ரஜினி எங்களுக்கு 'டிசம்பர்' முதல் 'மே' வரை கால்ஷீட் கொடுத்துள்ளார்!!
அப்போ..,
படம்: ஆன்மீக அரசியல்
Theatre: தமிழ் நாடு
தயாரிப்பு : பாஜக
தேதி: மே வெளியீடு
தமிழ் நாடே 'tamilrockerz' ஆக மாறும் தருணம் வந்துவிட்டது!
#KamalHaasan
15
நாத்திகம் பேசும் கமல் ஆன்மீக அரசியல்வாதி ரஜினியிடம் கால்ஷீட் கேட்பது ஏன்??
ரஜினியை இயக்கும் பாஜக கமலயும் ரஜினியையும் இணைக்க துடிப்பதேன்??
பேராசிரியர்: அருணன்
#KamalHaasan
#RajinikanthPoliticalEntry
16
புரிதல் இல்லா @ikamalhaasan உம் ஒபீடுகளும்!!
மதுரையில் குழப்பும் கமல் கூட்டம் !!
MGR ஐ கையில் எடுத்த திராவிட எதிர்ப்பு கமலஹாசன்!
17
கமல ஹாசனை கிழி கிழி ன்னு கிழித்து தொங்கவிட்ட @jeevasagapthan1
நீங்க நீங்களா இருங்க @ikamalhaasan ஏன் இந்த காந்தி, பெரியார் , MGR புரட்டு எல்லாம்.....
18
@ikamalhaasan mindvoice: நம்மலயே இந்த காச்சு காச்சி ராய்ங்களே ,😂😂ரஜினி பேட்டி மட்டும் கொடுத்தா...
பங்கம் !!
15 நிமிட ROFL சிரிப்பு காரண்டி!!
19
🔵 சம கால இளஞர்களை தான்/கமல் ஒரு
அறிவு களஞ்சியம்,
முற்போக்குவாதி,
பகுத்தறிவாளன்,
கடவுள் மறுபாளன்,
கம்யூனிச சிந்தனைவாதி-
என நம்பவைத்திரிக்கிரார் / நம்புகிறார்கள் - அவர்கள் தெளிவு பெறவேண்டும்!!
கமல் ஒரு அப்பட்டமான ஹிந்துத்வ வாதி / வலது சாரி சிந்தனையாளர் என்பதே யதார்த்தம்!
20
🔵கமலும் - இரண்டு மூர்த்திகளும்: நழுவிய ரஜினியை பிடிக்க நினைக்கும் திராவிட எதிர்ப்பு சித்தாந்தங்கள்!!
கூர்ந்து கவனித்தால் மையம் வலதுக்கு அருகில் தான் உள்ளது!!
@threadreaderapp
Unroll
@threadreaderapp
Unroll
21
அடிப்படை பிரச்சனைகளில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லாத ஒரு நிலைப்பாடு;
சாதி/ ஒடுக்குமுறை?
மதம்?
ஆணவ படுகொலை?
பெண்ணியம்?
வர்கம்?
கார்பரேட் ஊழல்?
வேலையின்மை?
22
பிரபாகரன் / ஈழ விடுதலை?
எந்தவித சமூகநீதி போராட்டத்தையும் முன்னெடுத்ததில்லை!
வீதிக்கு இறங்கியதாக இதுவரை ஒரு பதிவும் இல்லை!
கார்ப்பரேட்டுகள் செய்யும் ஊழல் அவர் கண்ணில் தென்படுவதில்லை, யாரோ ஒருவன் RTO ஆபீஸ் இல் லைசென்ஸ் வாங்கும்போது வாங்கும் 100 ரூபாய் அவருக்கு பெரிதாக தெரிகிறது.
23
இது...
இது தான் ன்னா....
இப்படியே இருந்துறுங்க @ikamalhaasan
மனு நீதி புழுக்கத்தில் இல்லை என்று சொன்னிங்களே அதே மாதிரி....
எதுக்கு போலி மதநல்லிணக்கமும் பெண்ணியமும்?
#கமல்_ஐயங்கார்
#கமல்ஏமாற்றுவாதி
24
பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்பது எப்படி என்ற கேள்விக்கு கமல் அளித்த பதில் !!
"உங்கள் மனசு சுத்தமாக இருக்கும் பட்சத்தில் கிட்ட யாரும் வரமாட்டாங்க"ன்னு சொல்றது என்ன மாதிரியான புரிதல்?
இதுதான் முற்போக்கு வாதமா?
(At 32:58)
25
🔴சமூக பிரச்சனைகளை துச்சமாக மதிக்கும் கமல்! அந்த side eh வராத ரஜினி யை சந்தித்து என்ன பேசிருப்பார்??
ஒரு கற்பனை!
Twitter le வேணும்னா போராட்டம் பண்ணலாமா ரஜினி!
அன்னாத்தே படம் ஷூட்டிங் இருக்கு கமல்!
அப்போ அந்த ரசிகர் ஓட்டு மட்டுமாவது பாத்து பண்ணுங்க ரஜினி!!!
26
எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது -
வேலையின்மை
விலை வாசி ஏற்றம்
சுற்றுச்சூழல் சீர்கேடு
காவேரி பிரச்சனை
விவசாயிகள் போராட்டம். இது அனைத்தையும் பேசாமல் ....
தமிழகத்திற்கு வைப்பு கிடைக்கும்போதெல்லாம் எதிர் நிலைப்பாடு எடுக்கும்
@maiamofficial
@ikamalhaasan
எதற்காக??
27
சூரப்பாவிர்க்கு ஆதரவாக பேசிய கமல் , அதே அண்ணா பல்கலை கழகத்தில் இட ஒதுக்கீடு குறைகபட்டுவிட்டதே (69 % to 49%) , மாணவர்களுக்கு பாடம் எடுக்க பேராசிரியர்கள் இல்லையே ! இதை ஏன் செய்யவில்லை என்று குரல் எழுப்பவல்லை!
ஏன் மத்திய அரசு இதில் தலையிடுகிறது என்று காணொளி பொடவில்லையே...ஏன்?
28
இப்படி மக்களுக்காக எதயுமே மக்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்காமல் வலது சாரி அரசியல் நடத்தி என்ன செய்ய முயல்கிறார் @ikamalhaasan
திராவிட அரசியலை உடைக்க முயற்சி-இது வெறும் கட்சியை உடைப்பது மட்டுமல்ல!
சமூகநீதி கட்டமைப்பை உடைப்பது!
நம்மை மீண்டும் பின்னோக்கி தள்ளும் முயற்சி!
29
ஏதாவது ஒரு போராட்டத்திற்கு தெருவில் இறங்கியிருக்கிறாரா?
மக்களுக்காக ,மக்களோடு மக்களாய் நின்றதுண்டா...??
ஏன் இந்த புரட்டு??
கமல் ஹாசன் எனும் வேடதாரியை சரியாக மக்களிடத்தில் கொண்டு செல்வது நம் ஒவ்வொருவருடய கடமை!!
30
இது யாரோ ஒருவர் மேல் எதேச்சையாக பேசிய வார்த்தைகள் அல்ல....
திராவிட சித்தாந்ததின் மீதுள்ள வெறுப்பு மட்டுமே!
இளைஞர்கள் புரிந்து கொள்க....!
31
🔴 இது தான் அறிவார்ந்த அரசியலா....??
"அரசியலில் தனிமனித தாக்குதல் இல்லாமல் எப்படி இருக்கும்? "என்று கேட்ட கமல் , தன்னை மற்றவர்கள் தனி மனித தாக்குதல் நடத்தினால் என்னவாகும் என்று யோசிக்க வேண்டாமா......
32
ஏன் கொள்கையை சொல்லவில்லை என்றால்...!!! நிலைபாடு தெளிவாக தெரிந்துவிடுமே!!
மக்களுக்கு சரி மாத்ரியே இருக்கணும், ஆனா நாம நம்ப வேலைய கச்சிதமா பண்ணிடனும்!!
👇👇👇
எங்கு நிற்கிறார் பாருங்கள் !!
நடுவிலா?
Is this the centre ??(CENTRIST)
@threadreaderapp
Unroll
33
🔴கமலின் திரைப்படங்கள் என்ன அரசியல் பேசுகிறது!
மேடையில் தன்
மெய்யியலயும்,
மக்களிடத்தில் போலி வேடம் பூண்டு , அரிதாரத்தை பூசி நடக்கும்
கமல் எனும் வேடதாரி!!
34
ஹே ராம்!
கமல் என்ன சொல்ல வருகிறார்....
எதை நம்ப வைக்க முயல்கிறார் ....
இஸ்லாமியர்களின் வன்முறையை எப்படி சித்தரிக்கிறார்.....
👇👇👇
35
கமலின் அரசியல் எதை மையமாக கொண்டிருக்கிறது.....
எதை விவரித்தால் மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் ....
அதன் வழி எந்த தாக்கத்தை கடத்த முயல்கிறார்......
👇👇👇
36
🔴கமல் எனும் வேடதாறி!!
அம்பலமாகும்
ஐயங்கார் கமல்
ஆந்திரத்தில் தவிக்கும்
அதிமுக !
பார்ப்பனிய முற்போக்கு அரசியல் மிகவும் ஆபத்தானது!!
32.a
அவர் படங்களில் அரசியல் பேசியிருப்பதாக அவரே சொல்கிறார்!
அது யாருக்கான அரசியல் என்பதை பார்க்க வேண்டாமா....
பார்ப்போம் வாருங்கள்!!
@threadreaderapp
Unroll
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.