🦋sudhan subramaniyan Profile picture
political observer | social thinker | philanthropist | rationalist | poetry junk | இசை பித்து | ART | photography | Foodie | Doctor-Orthosurgeon | Opacarophile
Feb 28, 2021 11 tweets 4 min read
2021 அரசியல் சித்தாந்தங்கள், சிந்தனைகள் ஒரு பார்வை!

நாம் ஓரு கட்சியை தேர்ந்தெடுக்கிரோம் என்றால், எதை வைத்து?
தலைவனை வைத்தா?
அவன் ஆக்ரோஷமான பேச்சை வைத்தா?
அக்கட்சியின் வரலாற்றை பார்த்தா?
கொள்கைகளை பார்த்தா?

(சுயலாபம் பார்ப்பவர்களை சேர்கவில்லை,இந்த இழை உங்களுக்கானதும் இல்லை)
1 2
அது இருக்கட்டும்!
ஒரு கட்சி/ அமைப்பு தொடங்கினால் அதற்கு ஒரு காரணம்/ லட்சியம் அதை எட்ட ஒரு பாதை இருக்கும்.

அந்த லட்சியமும் காரணமும் பெரும்பாலான மக்களின் நல்லதுக்காக இருத்தல் அவசியம். மேலும் அப்பாதை அழுத்தமான கோட்பாடுகளை / முற்போக்கு வாதத்தை / அறிவியலை கொண்டு செம்மை ....
Feb 26, 2021 7 tweets 4 min read
@balatweets @deepsealioness இந்த கருத்து பொதுவாகவே பெரும்பான்மையான மக்களிடத்தில் நிலவி வருவதை கான முடிகிறது!

இதற்கு காரணம் நமக்கு நட்பு முரண் பகை முரண் இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளாதது தான்!

திமுக, அதிமுக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் இவர்கள் இடையில் உள்ளது நட்புமுரன் - அதாவது ஒரே திசையில்
1 @balatweets @deepsealioness 2
...மாறுபட்ட வேகத்தில் பயணிப்பவர்கள்!

இவர்களுக்கும் BJP க்கும் உள்ளது பகை முரண்! - காரணம் இவர்கள் பயணிக்கும் திசைகள் வெவ்வேராக இருக்கிறது!

தமிழ்நாடு இப்போதும் சமூக நீதியிலும் , வளர்ச்சியிலும் முதன்மை மாநிலமாக உள்ளதன் காரணம் நாம் பயணிக்கும் திசை சரியானதே! வேகம் போதாது என ....
Feb 6, 2021 5 tweets 1 min read
🔴வரும் எதிர்கால அரசியலில் கண்டிப்பாக நடக்க வாய்பில்லை என்று ஒதுக்க முடியாத ஒரு நூழிலை:

இருமுனை போட்டியாகவே நிகழ்தபட்டாலும் , கணிசமான வாக்குகளை மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் ஸ்தானத்தில் உள்ளவர் பிரிக்கிறார்கள் ஒவ்வோரு தொகுதியிலும்!

மிக அருகாமையில் ஜெயித்தாலும் திமுக ...
1 2
தனிபெரும்பான்மை எடுத்துவிடுகிறது (125 - 145 இடங்கள்)!

திமுக பொதுக்கூட்டம் கூட்டப்படுகிறது. ஸ்டாலின் ஒருமனதாகவே முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப் படுகிறார்!

ஆளுநர் மாளிகைக்கு திமுக தலைவர்கள் செல்கிறார்கள் மந்திரி சபை நிர்ணய கோப்பை சமர்ப்பிக்க...

ஆளுநர் அழைப்பு தாமதம்....
Jan 27, 2021 10 tweets 4 min read
@ThivaThivakar94 எல்லோரும் ஒன்றை கருத்தில் கொள்ளுங்கள் -எத்தனை வருடங்கள் ஆனாலும், எவ்வளவு நவீனம் நம்மிடையே புகுந்தாலும், எத்தனை அறிவியல் முன்னேற்றம் பெற்றாலும் ஒரு கணிசமான விகிதம் ஏழைகள் எப்போதும் இருப்பார்கள்!

மனிதன் இப்போது / நேற்றைக்கு நாகரிகம் அடையவில்லை ! இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னரே...
1 @ThivaThivakar94 அவன் செம்மையாக பயிர் விளைவிக்க தொடங்கி விட்டான்! காப்பியங்கள் எழுதிவிட்டான்! அரண்மனைகள் / கோவில்கள்/ காலம் அழியா அணைகள் என அவன் சிந்தனை வீச்சு விரிய தொடங்கி சில ஆயிரம் வருடங்கள் ஆயிற்று....
ஏழைகள் ??
ஏழை இல்லா நிலை எட்டவில்லையே , ஏன்??
2
Jan 18, 2021 6 tweets 3 min read
@ThivaThivakar94 முதலாளி வர்கம் உழைக்கும் வர்கம் என்ற இரண்டு நேர் எதிர் துருவங்களுக்கு இடையில் நடக்கும் அரசியல் வர்கப்போர் எனவும் குறிப்பிடலாம்!

இதில் முதலாளி வர்கம் தொழிலாளி வர்க்கத்தை விழுங்கிகொண்டே இருக்கிறது/ வாழ்கிறது/ முன்செல்கிறது!! இதில் வேடிக்கை?விழுங்க நினைப்பதில்லை என்பதாலோ என்னமோ
1 @ThivaThivakar94 இத் துருவங்களின் இடைவெளி நீண்டு கொண்டே போகிறது!!

இங்கு பொதுவாக அரசியல் ஆக்கப்படும் அடையாளங்கள் சாதி, மதம் ,இனம் , மொழி என்பவையே முதன்மையாக கொண்டிருக்கிறது....

ஏதுவாக இருப்பினும் ஒருவரின் சிறப்பரிமை அவன் சொந்த உழைப்பின் பலனாக அமைவதாயின் அது சிறப்பே!
வேறு எதை அடிப்படையாக...
2
Jan 15, 2021 18 tweets 7 min read
#LEARN_LEFT
Thread 1
John W Lennon; 9 Oct 1940
“The establishment will irritate u–pull ur beard, flick ur face–to make u fight. coz' once they’ve got u violent,then they know how to handle you.The only thing they don’t know how to handle is non-violence & humor.”
—John Lennon
1 2
An unyielding man with rich voice & irresistible thoughts evolved in the field of music and no one really presumed including himself that an strong outpouring greif would set an agitation in the entire nation on his death!

He has set a ravishing milestone in art & politics ...
Dec 7, 2020 41 tweets 17 min read
⚫ கமல ஹாசன் எனும் வேடதாரி:
ஒரு சனாதன காவலன்!
பார்ப்பனிய மீட்டுருவாக்கப் போராளி!
போலி பெரியாரிய வாதி!
சுயநல முற்போக்கு வாதி!

உடைக்கும் பேராசிரியர் திரு.கருநானந்தன்!!

1 2
⚫கமலஹாசன் என்னும் வேடதாரி!

சூரப்பாவும் நம்பி நாராயணன் ஒப்பீடும்!!

@ikamalhaasan
என்ன செய்ய முயல் கிறீர்கள்!!