ஒரு இரண்டு நாளைக்கு முன்னர் அதாவது மார்ச் 31 தேதி எல்லாரும் லேசான பதட்டத்துடன் இருந்தார்கள் #PANcard ஒட ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று,நிறைய பேர் அன்று முயற்சி செய்து இருப்பார்கள் அன்னைக்கு பாதி நேரம் server Downla தான் இருந்துச்சு அது வேற விசியம்,அப்பறம் ஒரு வழியா
மத்திய அரசு ஜூன் வரையும் அதன் நீட்டிச்சு இருக்காங்க அதுக்கு அப்பறம் தான் எல்லாரும் Normal ஆனாங்க இல்லாட்டி 10,000 ரூபாய் வேற அபராதம் சொல்லி இருந்தாங்க.அதெல்லாம் PAN CARD வச்சு இருக்கவங்களுக்கு,தெரிஞ்சவங்களுக்கு.தெரியாதவங்களும் நிறைய பெரு இருக்காங்க நான் உட்பட கொஞ்சம் அதை பத்தி
தெரிஞ்சுக்குவோம்.
PAN Card(PERMANENT ACCOUNT NUMBER) அதாவது தமிழ்ல நிரந்தர கணக்கு எண் என்பது பொருள்,இதை 1972 மத்திய வருமான வரித்துறை அமைச்சகம்(INCOME TAX DEPARTMENT) சார்பாக கொண்டு வந்தாங்க,இந்த PAN CARD எல்லாம் மத்திய வருமான வரித்துறையின் கீழ் இருக்கும் NSDL,UTI அப்படிங்கற இரண்ட
கம்பெனிகள் தான் கொடுத்துக்கிட்டு இருக்காங்க.அதேபோல PAN CARD எடுக்க எந்த வயது வரம்பும் கிடையாது,18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் PAN கார்டு எடுக்கலாம் அவங்களுடைய PAN CARD la Minor அப்டினு போட்ருக்கும் திரும்ப அவங்க 18 வயது பூர்த்தி ஆனவுடன் Card Update pannanum.
அதுக்கு அப்பறம் பான் கார்டு எதுக்கெல்லாம் தேவைப்படும் பார்த்தோம்னா,
1.வங்கியில் சேமிப்பு கணக்குல 50,000 ரூபாய்க்கு மேல பணம் எடுக்கும் போது செலுத்தும் பொழுதும் பான்கார்டு தேவைப்படும்.
2.ரூ.5 லட்சம் அதற்கு மேல் சொத்துகள் வாங்கும் போது அல்லது விற்கும் போது PAN Card வேண்டும்.
3.வருமான வரி செலுத்த மற்றும் சேவை வரி மற்றும் வணிகவரி துறையில் பதிவு சான்று பெற Pan card வேண்டும்.
4.பங்குச்சந்தையில் முதலீடு செய்ய DEMATAccount என்ற கணக்கு துவங்க வேண்டும்இதற்கு PANCard வேண்டும்.
5.ரூ.5 லட்சம் அதற்கு மேல் சொத்துகள் வாங்கும் போது அல்லது விற்கும் போது PAN
Card வேண்டும்.இதெற்கெல்லாம் பாண் கார்டு தேவைபடும்.அதற்கு அப்பறம் பாண் கார்ட்ல குறிப்பிடபட்டு இருக்கும் அந்த எண்கள் பத்தி பாப்போம் ஒவ்வொருத்தருடைய பான் கார்ட்லயும் 10 இலக்க எண் குறிப்பிடப்பட்டிருக்கும் அதுவே பான் நம்பர் ஆகும்.
உதாரணத்திற்கு உங்கள் பான் நம்பர் ACDPM8856A வைத்து
கொள்வோம்,அதில் உள்ள முதல் மூன்று எழுத்து Alphabetical orderla randoma இருக்கும் அடுத்த எழுத்து இந்த பான் கார்டு எந்த வகையானது என்பது குறிப்பிடப்பட்டு இருக்கும்,அதாவது P-Personel,C-Company,F-Partnershipfirm,T-Trust அடுத்து எழுத்து உங்கள் பெயரோடு முதல் எழுத்து இருக்கும்,அடுத்த
நான்கு எண்கள் Randoma கொடுக்கபட்டுயிருக்கும்,அடுத்த எழுத்தும் Randoma கொடுக்கபட்டுயிருக்கும்,இது தான் அந்த எண்களுக்கான விளக்கம்.இன்னும் நீங்க பான் கார்டா இணைக்கலான Biola உள்ள Link உள்ள போய் இணைச்சுருங்க,
இந்த விபரம் அப்டியே காணொளியை வேணும்னா DM பண்ணுங்க...
#PanAadhaarLink
@CineversalS @karthick_45 @Karthicktamil86 @Dpanism @laxmanudt @MOVIES__LOVER @smithpraveen55 @Smiley_vasu__ @_Girisuriya7_ @iam_vikram1686 @peru_vaikkala @fahadviews @Sureshtwitz @hari979182 @hawra_dv @KalaiyarasanS16 @YAZIR_ar @iam_veeraa @_Java_Speaks @KingKuinsan @IamNaSen
@ManiTwitss @manion_ra @Karthi_Genelia @ssuba_18 @Gowthamnavneeth @venkyappu @Jeganm27 @thug1one @Tonystark_in
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.