#MicrosoftOutage
நேற்றைய தினம் எல்லாரும் வாரத்தில் கடைசி நாளான வெள்ளிக்கிழமை எப்போதும் போல Office போகி இருப்பிங்க அப்ப உங்களோட Systemல நீங்க தீவிரமா வேலை செஞ்சுட்டு இருக்கும் போது திடீர்னு ஒரு Blue Screen Error வந்து இருக்கும் அந்த Screenlaye Restart அப்டினு கேட்டு இருக்கும்
அதையும் நீங்க கொடுத்து இருப்பிங்க முதல் முறை கொடுத்து இருப்பிங்க வந்து இருக்காது அதன் இரண்டவது, மூன்றாவது, நான்காவது அப்டினு கொடுத்துட்டே இருந்து இருப்பிங்க அப்பயும் எதுவும் நடந்து இருக்காது அந்த சமயத்தில் ஒன்னு உங்களோட Support Teamகிட்ட சொல்லி இருப்பிங்க அல்லது நீங்களே ஏதாவது
May 25, 2023 • 5 tweets • 2 min read
Microsoft Windows Os ஒரு புது Update ஒன்னு கொண்டு வரப்போறதாக சொல்லி இருக்காங்க இந்த அறிவிப்பு குறித்து கடைசியாக நடைபெற்ற Microsoft Eventல அறிவிச்சாங்க அது என்ன Update அது நமக்கு எந்த வகையில பயனுள்ளதா இருக்கும் அப்படின்னு தெரிஞ்சுப்போம்.
Zip Files எல்லாரும் கேள்விப்பட்டு
இருப்பிங்க இதுல நிறைய வகையான Formats இருக்கு உதாரணமாக சொல்லப்போனால் (RAR, 7Z, .gz) இது போல இதுல அதிகமா நாம பயன்படுத்துவது RAR மற்றும் 7z Files. இந்த File Format எல்லாம் Extract பண்ணுவதற்கு நாம பயன்படுத்துவது WINRAR இதோட Trial தான் Use பண்ணுவோம் இதோட Trial நமக்கு Endless வேலை
May 23, 2023 • 4 tweets • 2 min read
#Whatsapp இந்த மாதம் மட்டும் இரண்டு புதிய Update கொடுத்து இருக்காங்க இதற்கு முன்னர் கடந்த வாரம் ஒரு Particular Chat மற்றும் Group Lock பண்றது போல Update கொண்டு வந்தாங்க அதுவே இன்னும் நிறைய பேருக்கு வரவில்லை அதற்குள் இன்னொரு Update நேற்றைய தினம் வெளியிட்டு இருக்காங்க.அந்த Update
என்ன என்று பார்த்தோம்னா நீங்க Whatsapp Sent பண்ண Messages Edit பண்ணுவது போல.
நேற்றைய Mark Zuckerberg அவரோடா Facebook Pageல இந்த Update குறித்து அறிவிப்பை வெளியிட்டாரு இதன் மூலம் நாம ஒருவருக்கு Sent பண்ண Message Edit பண்ணிக்க முடியும் அதுவும் 15 நிமிடத்திற்குள் இருந்தால், அதோட
May 11, 2023 • 17 tweets • 6 min read
கூகிள் நிறுவனம் சார்பாக வருடம்தோறும் நடைபெறும் #GoogleIO Event நேற்றைய தினம் உற்சாகத்திற்கு சற்றும் குறைவில்லாமல் நடைபெற்றது. இந்த Event துவங்கவதற்கு முன்னர் எல்லாரும் சொன்னது போலவே கூகிள் Artificial Intelligence முழு கவனத்தை செலுத்தி இருக்காங்க நேற்றைய தினம் Event
பார்த்தவங்களுக்கு எல்லாருக்கும் தெரிந்துருக்கும் வார்த்தைக்கு வார்த்தை AI, AI அப்டினு சொல்லிட்டே இருந்தாங்க, உண்மையா சொல்ல போனால் அவங்களோட எல்லா Productளையும் AI கொண்டு வந்துட்டாங்க இல்ல கண்டிப்பா கொண்டு வருவாங்க அப்டினு தான் சொல்லணும்.
அப்படி நேற்றைய தினம் நடைபெற்ற என்னென்ன
May 10, 2023 • 5 tweets • 2 min read
கடந்த வாரம் யாரோ ஒருத்தவங்க Dm பண்ணி இருந்தாங்க ஒரு கேள்வி கேட்டு அவங்களையும் Dmலயும் தேடுனேன் கண்டுபிடிக்க முடில. அவங்களுக்குத்தான் இந்த பதிவு,
ஒரு 1500 Photos Google Driveல இருக்கு அதை “Marriage 1 to Marriage 1500” அப்டினு Easya ஒரே Timela Rename பண்ண முடியுமான்னு கேட்டாங்க,
அதற்கான பதில் தான் இது.
நீங்க சுலபமாக பண்ண முடியும். எப்படின்னா Scripting மூலம் பண்ண முடியும். முதல்ல உங்களோட Browserla Google Sheet Open பண்ணுங்க அதன் பிறகு மேல Top Bar Menuல Extension இருக்கும் அதை Click பண்ணுங்க பிறகு அதுல App Script Select பண்ணுங்க அதன் பிறகு கீழ் உள்ள Code
May 10, 2023 • 4 tweets • 2 min read
#Apple நிறுவனத்தின் பயனாளர்கள் யாராவது இருந்திங்க அப்படினா அதிலும் Video Editors Macல #FinalCutPro வீடியோ Editing Software's பயன்படுத்துவீங்கனா உங்களுக்கான செய்திதான் இது.
Adobe Premiere Pro போலவே ஆப்பிள் நிறுவனம் தங்களோட Mac Pcsக்கு ஒரு Video Editing Software வச்சு இருக்காங்க
அதுதான் Final Cut Pro இது Mac மட்டும் ப்ரீத்யமாக இருக்கும் மற்ற எந்த Platform கிடையாது. ஆப்பிள் ஒட Ecosystem உள்ள எல்லாரும் Ipadக்கு இதை கொண்டு வந்தா ரொம்ப நல்ல இருக்கும் அப்டினு ரொம்ப நாளாகவே ஆப்பிள்க்கு கோரிக்கை வைத்து கொண்டு இருந்தாங்க. அதைஎல்லாம் கருத்தில் கொண்டு ஆப்பிள் இப்ப
May 9, 2023 • 5 tweets • 2 min read
கூகிள் சொன்னது போலவே அவங்களோட Nearby Share Feature Windowsக்கு கொண்டு வந்து இருக்காங்க Beta Version, இது குறித்து நாம முன்னரே தெளிவாக ஒரு பதிவு எழுதி இருக்கோம். அந்த நேரத்துல நமக்கு Download பண்ணி Install பண்ண முடில இப்ப இதை எப்படி நம்மளோட Pcக்கு Download பண்றது File Sharing
எப்படி இருக்குனு தெரிந்துகொள்வோம்.
Nearby Share எந்த அறிமுகமும் தேவையில்லை என்று நினைக்கிறேன் எல்லாருக்கும் தெரிந்துருக்கும் எல்லோரோட Android Mobile இந்த Option இருக்கு தெரியாதவங்க மேல சொன்ன பதிவு மூலமாக தெரிந்துகொள்ளுங்கள். சரி இதை எப்படி Download பண்றத
Feb 15, 2023 • 4 tweets • 2 min read
#Microsoft நேற்றைய தினம் ஒரு Update ஒன்னு வெளியிட்டு இருந்தாங்க அதாவது Old Browser ஆன Internet Explorer அவங்களோட பழைய OS எல்லாவற்றிலும் இருந்து நீக்கபடுவதற்கான Update. இது தான் பழைய செய்தியாயிற்றே என்று கேட்காதீங்க Internet Explorer நீக்கப்பட போறது பழைய செய்தி அது கடந்த ஆண்டு ஜூன
மாதம் அறிவிப்பு வந்தது படி படியாக Updates எல்லாம் குறைத்து பயனாளர்களை Edge Browser பண்ண போறோம் அப்டினு.
ஆனால் ஜூன் மாதம் இந்த அறிவிப்பு வந்த பிறகும் நேற்றைய தினம் வரை மக்கள் எல்லாரும் அதாவது Internet Explorer பயன்படுத்துபவர்கள் எல்லாரும் இதை பயன்படுத்திட்டு தான் இருந்தாங்க,
Feb 9, 2023 • 13 tweets • 10 min read
#Microsoft அவங்களோட Search Engine ஆன Bingla Chat Gpt Integrate பண்ணிட்டாங்க அதை பற்றிய செய்தியைத்தான் இந்த பதிவில பார்க்க போகிறோம், இந்த வாரம் முழுவதுமே Microsoft ,Chat Gpt , Google Bard தொடர்பான செய்திகளை தான் பார்த்து வருகின்றோம். ஒவ்வொரு நாளும் இந்த நிறுவனங்களிடம் இருந்து
Update வந்து கொண்டே இருக்கிறது. இந்த முறை கடந்த மாதமே Microsoft சொன்னதுக்கு போல Bingல Chat Gpt Integrate பண்ணிவிட்டதாக நேற்றைய தினம் அந்நிறுவனத்தின் CEO சத்யம் நாடெல்லா எல்லாருக்கும் அறிவித்தார்.
அதோட அவங்களோட Search Engine Bing புதியமுறைல மாற்றியமைச்சு இருக்காங்க, சரி இந்த
Feb 8, 2023 • 6 tweets • 3 min read
#openai நிறுவனத்தின் #chatgpt3 வெளியான பிறகு மக்களிடத்தில் உடனே சென்று சேர்ந்தது வெறும் 2 வாரத்திற்குள் 1 மில்லியன் பயனாளர்களின் இந்த இணையத்தளம் பெற்றது இது பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இணையதளங்கள் வருட கணக்கில் பெற்ற எண்ணிக்கை, அதோட இதுதான் அடுத்த கூகிள் என சமூக வலைத்தளங்களில்
பேச்சுக்கள் எழுந்தன அதையெல்லாம் தாண்டி #Microsoft நிறுவனம் Open Ai நிறுவனத்தில் 10 பில்லியன் டாலர் முதலீடும் செய்து இருந்தார்கள் அதற்கு முக்கியமான காரணம் அவர்களுடைய Search Engine ஆன Bingல் இதை Integrate பண்ண போறதாக சொல்லி இருக்காங்க அதோட மட்டுமில்லாமல் அவர்களுடைய மற்ற Services இத
Jan 14, 2023 • 12 tweets • 9 min read
#Resume Building வேலை தேடுபவர்கள் வேலை தேடுவதற்கு முன் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான வேலை தங்களோட Resume Build பண்றதுதான், புதியவர்கள் வேலை தேடினாலும் சரி அல்லது ஒரு சில வருடங்கள் வேலை செய்து இருந்தாலும் Resume Building அப்ப நம்ம நண்பர்களோட Resume கொண்டு தான் Build பண்ணுவோம் சில
நேரங்களில் அதில் உள்ள தகவல்களை மாற்றாமல் மாற்றிக் கொண்டவர்களும் உண்டு. இனிமேல் அப்படி செய்யாதீர்கள் நிறைய இணையதளங்கள் இப்போது Resume Buildingக்காக உண்டு அதை கொண்டு அதில் உள்ள Templated Resume மாதிரிகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு சில சந்தேகங்கள் இருக்கலாம்
Jan 12, 2023 • 7 tweets • 8 min read
#ChatGPT ஒரு சில மாதங்களாகவே எல்லோரும் பரபரப்பாக விவாதித்த ஒரு செய்தி, இன்னும் கூட அதன் பரபரப்புக்கு குறைவே இல்லை என்று கூட சொல்லலாம் சமீபத்தில் கூட Microsoft அவங்களோட Bing Search Engine Chat Gpt Integrate பண்ண போறதாக சொல்லி இருந்தாங்க அதோட செய்தியையும் நாம பார்த்தோம் அப்பவே
சொன்னோம் Chat Gpt கூடிய விரைவில் பணம் கொடுத்து அதன் சேவைகளை பயன்படுத்துவது போல வரும் என்று அதே போலவே ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கு அதாவது அவங்களோட Premium Version Testing பண்ண தொடங்கி இருக்காங்க அதோட பயனாளர்களையும் Join செய்ய சொல்லி அவங்களோட கருத்துக்களையும் பெற போவதாக சொல்லி
Jan 3, 2023 • 11 tweets • 9 min read
நாம கல்லூரி அல்லது பள்ளி மாணவர்களாக இருந்தால் கண்டிப்பா எதாவது ஒரு நேரத்துல Presentation பண்ணுவது போல வரும் அல்லது கல்லூரி Project என்று எடுத்து கொள்ளுங்களேன் அதுல முதல் வேலையே நம்ம என்ன செய்ய போறோம்னு Present பண்ணனும். அதுக்கு நாம என்ன பண்ணுவோம் கண்டிப்பா PowerPoint நோக்கி தான்
போவோம் 90 சதவீதம் பேரு அதுல ஒரு சில பேர் மட்டும் தான் வேறு எதாவது ஒரு இணையதளத்திற்கு சென்று அதுல இருந்து ஏதும் Create பண்ண முடியுதான்னு பார்ப்பாங்க உதாரணத்துக்கு சொல்ல போனால் Canva, Slidepoint என்று ஒரு சில இணையத்தளங்கள் இருக்கு. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நீங்க ஒரு Topic
Jan 2, 2023 • 4 tweets • 3 min read
#jobopenings#Thread #TCS
Inviting graduates in Arts, Commerce & Science YoP 2023 to apply for TCS BPS Hiring
❗Registration End Date: 20th January 2023 (Friday)
❗ Test Date: 3rd February 2023 (Friday)
2023 ஆம் ஆண்டு முதல் நாளில் நுழைந்து இருக்கின்றோம் ஒருவருக்கு ஒருவர் ஒவ்வொரு கனவுகளோட அந்த கனவுகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள். அப்படியே 2022 ஆம் ஆண்டு எனக்கு நடந்த அல்லது செய்த முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறேன்.
முதல் நிகழ்வே வேலை தேடி அலைந்தது தான் கடந்த கொரோனா தோற்ற
கொஞ்சம் குறைந்து இருந்த நிலையிலும் நேரில் சென்று அதாவது Offline Interviews அதிகம் கிடைக்கவேயில்லை அல்லது இப்டி கூட சொல்லலாம் Offline அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூட கூறலாம். ஆன்லைன் Interview தான் அதிகம் கவனம் செலுத்தினேன், தினமும் கிட்டத்தட்ட ஒரு 20 முதல் 25
Dec 20, 2022 • 5 tweets • 2 min read
நமக்கு புரியாத ஒரு கையெழுத்து என்று சொன்னால் அது டாக்டர் நமக்கு எழுதி கொடுக்கும் Prescription என்று சொல்லலாம், Pharmacist தவிர இதை யாரும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. சரி இதை நாமளும் புரிந்து கொள்ளணும் அப்டினா கொஞ்சம் கடினம் தான் ஆனால் முயற்சி எடுத்தால் நிச்சயம்
கற்றுக்கொள்ளலாம். சரி எளிமையான வழி ஏதாவது இருக்கான்னு பார்த்தா அவ்வளவு எளிதாக ஏதும் இருப்பதாக ஏதும் எனக்கு தெரியவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு Google ஒரு முயற்சி எடுத்து இருக்காங்க அதை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
இதற்கு முன்னரே பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இதை
Nov 23, 2022 • 8 tweets • 8 min read
நாம தினமும் நம்முடைய அலுவல் தேவைகள் மற்றும் பல்வேறு வேலைகளுக்காக Gmail பயன்படுத்துவோம் இது எல்லாரும் அறிந்ததே இதுல நாம ஒருவருக்கு E-mail அனுப்பும் போது அவர் அதை Read பண்ணிட்டாங்களா அப்டினு தெரிஞ்சுக்க முடியாது. இப்போது அதை எப்படி நாம எளிதாக தெரிந்து கொள்வது என்று இந்த பதிவில்
பார்ப்போம்.
இதை நாம் ஒரு Extension மூலமா தான் செய்ய போறோம் இந்த Extension ஒட பெயர் Mail Tracker நிறைய பேருக்கு இதை பற்றி நிச்சயம் தெரிஞ்சு இருக்கும் சில பேர் இதை பயன்படுத்தி கொண்டு கூட இருக்கலாம் தெரியாதவங்க இப்போது தெரிஞ்சுக்கோங்க உங்களோட Chrome Browser Open செய்து அதுல Chrome
Nov 22, 2022 • 7 tweets • 8 min read
நாம எல்லாரும் Android Smartphones தான் அதிகம் பயன்படுத்துவோம் குறைந்த விலையில் நிறைய வசதிகளோடு நமக்கு கிடைப்பதால் எல்லாருடைய முதல் விருப்பம் Android Smartphones அதில் எல்லாரும் சந்திக்கிற ஒரு பிரச்சனை நாம எதாவது ஒரு Application பயன்படுத்தி கொண்டு இருப்போம் திடிரென்று அந்த
Application வேலை செய்யாமலே அப்டியே நின்றுவிடும் Unresponsive ஆக இருக்கும். அந்த Application திரும்ப பழைய நிலைக்கு கொண்டு வர நமக்கு தெரிஞ்ச இரண்டு வழிகள் ஒன்னு நாம அந்த Application Reinstall பண்ணுவோம் அல்லது Settings போயிடு Force Restart கொடுப்போம் இனிமேல் அதுபோல் செய்யாமல் ஒரு
Nov 21, 2022 • 5 tweets • 8 min read
#Facebook
Facebook நிறுவனம் அடுத்த மாத துவக்கத்தில் இருந்து பயனாளர்களின் தனிப்பட்ட ஒரு சில விருப்பங்களை பயனாளர்களின் பக்கங்களின் இருந்து நீக்க போவதாக அறிவித்து உள்ளது அது என்ன என்று வாங்க தெரிந்து கொள்வோம்.
Facebook பயன்படுத்தறீங்க என்றால் உங்களுடைய Bioவில் ஒரு சில தனிப்பட்ட
விபரங்களை கொடுத்து இருப்பிங்க உதாரணமாக சொல்ல போனால் உங்களுடைய Religious View, Political View , Addresses இது போலவற்றை December 1 ஆம் தேதி முதல் நீக்க போவதாக அறிவித்து உள்ளனர். யாராவது தங்களுடைய பக்கத்தில் இந்த விபரங்களை கொடுத்து இருந்தால் Dec 1 ஆம் தேதிக்கு பிறகு Notification
Nov 19, 2022 • 8 tweets • 8 min read
நாம இன்னைக்கு இந்த பதிவில நம்முடைய Computerல Connect ஆகி இருக்க ஒரு Wifi ஒட Password எப்படி Easya தெரிந்து கொள்வது அப்டின்னுதான் பார்க்க போறோம், நான்தானே Connect பண்ணே எனக்கு Password தெரியாத அப்டினு கேக்காதீங்க ஒரு வேலை உங்களோட Password மறந்து போனாலோ அல்லது கல்லூரி ஏதாவது ஒரு
இடத்தில் இது உங்களுக்கு அநேக பேருக்கு இது எப்படினு தெரிந்துருக்கும். தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க.
முதல் வழி உங்களோட Control Panelக்கு போங்க அதன் பிறகு அதுல Network and Internet Choose பண்ணுங்க அடுத்து அதுல Network & Sharing Center இதுல நீங்க என்ன Wifi ஒட Connect பண்ணி இருக்கீங்க
Nov 17, 2022 • 9 tweets • 9 min read
#Ola
நாம எவ்ளோதான் இந்த டிஜிட்டல் உலகத்துல கவனமாக இருந்தாலும் நம்மை விட கவனமாக நம்மிடம் இருந்து நவீன முறையில் எந்த சந்தேகமும் இல்லாமல் நம்முடைய பணத்தை இணைய வழியில் திருடிட்டு தான் இருக்காங்க, அப்படி ஒரு சம்பவம் நேற்றைக்கு முன்தினம் ஒரு பெரிய நிறுவனத்தின் பெயரில் நடந்து
வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதை பற்றி சுருக்கமாக இந்த பதிவில தெரிந்து கொள்வோம்.
இப்பொழுது E-vehicle ஆட்டோமொபைல் சந்தைகளுக்கு அதிகம் வர ஆரம்பித்து இருக்கிறது மக்களும் அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றனர். இதை பயன்படுத்தி ஒரு கும்பல் OLA பெயரில் ஒரு போலி இணையதளம் துவங்கி