4.7.2000 அன்று திமுக ஆட்சியில் தரமணி டைடல் பார்க் திறக்கப்பட்டது. அதன் பிறகு வந்த ஜெயலலிதா ஆட்சியில் எந்த தொழில்நுட்ப பூங்காவும் திறக்கப்படவில்லை.
மீண்டு 2006ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு துவங்கப்பட்ட ஐடி பார்க்குகள் பற்றிய இழை 👇
சோழிங்கநல்லூரில் 377 ஏக்கர் பரப்பளவில் ஐடி பார்க் அமைக்க 30.5.2006 அன்று அனுமதி அளிக்கப்பட்டது.
14.5.2010 அன்று ஐடி பார்க் கட்டி முடிக்கப்பட்டு, அப்போதைய துணை முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது
elcot.in/sites/default/… (Page 4)
livechennai.com/detailnews.asp…
கோவை விளங்குறிச்சியில் 61 ஏக்கர் பரப்பளவில் ஐடி பார்க் அமைக்க 16.6.2006 அன்று அனுமதி அளிக்கப்பட்டது.
2.8.2010 அன்று கட்டி முடிக்கப்பட்டு, கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது
elcot.in/sites/default/… (Page 5)
projectstoday.com/News/Coimbator…
திருச்சியில் 147 ஏக்கர் பரப்பளவில் ஐடி பார்க் அமைக்க 26.7.2007 அன்று அனுமதி அளிக்கப்பட்டது.
10.12.2010 அன்று கட்டி முடிக்கப்பட்டு, அப்போதைய துணை முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது
elcot.in/sites/default/… (Page 8)
projectstoday.com/News/Coimbator…
மதுரை இலந்தைகுளம் ஐடி பார்க் அமைக்க 13.3.2007 அன்று நிலம் ஒதுக்கப்பட்டது
20.2.2011 அன்று கட்டி முடிக்கப்பட்டு, கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது
cms.tn.gov.in/sites/default/…
thehindubusinessline.com/info-tech/IT-P…
திருநெல்வேலி கங்கைகொண்டான் ஐடி பார்க் அமைக்க 26.7.2007 அன்று அனுமதி அளிக்கப்பட்டது
20.2.2011 அன்று கட்டி முடிக்கப்பட்டு, கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது (மதுரை மற்றும் திருநெல்வேலி ஐடி பார்க் ஒரே நாளில் திறந்து வைக்கப்பட்டது)
elcot.in/sites/default/…
thehindubusinessline.com/info-tech/IT-P…
இவை தவிர, சேலத்திலும், ஓசூரிலும், மதுரை வடபழஞ்சியிலும் ஐடி பார்க் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டு வேலை நடந்து கொண்டிருக்கும் போதே ஆட்சி மாற்றம் நடந்ததால் அவை இன்னும் திறக்கப்படாமல் இருக்கின்றன.
ஆக மொத்தத்தில் ஒரு ஐடி பார்க் கூட அதிமுக ஆட்சியில் துவங்கி கட்டி முடிக்கப்படவில்லை!!
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.