Irul -soubin Sahir,Fahad Fazil நடிச்சு Netflixla வெளிவந்த திரைப்படம்,படத்தோட கதை என்னனு பார்த்தோம்னா Soubin sahir ஒரு எழுத்தாளரா இருப்பார் அவர் ஒரு நாவலும் எழுதி இருப்பார் அந்த நாவல் உடைய பெயர் தான் படத்தோட பெயரும் கூட.அவர் வந்து Dharshana rajendrana காதலிச்சிட்டு இருப்பார் அவங்க
வந்து வக்கீலா இருப்பாங்க,இவங்க இரண்டு பேரும் ஒரு இடத்துல மீட் பண்ணுவாங்க அப்ப அவங்களுக்கு தொடர்ந்து கால் வந்துகிட்டே இருக்கும் அதனால soubin கோபமா எந்திரிச்சு போயிருவார் அதுக்கு இரண்டு பேரும் சேர்ந்து வாரஇறுதியில வெளில போக பிளான் பண்ணுவாங்க இரண்டு பேருமே மொபைல் எடுத்துட்டு போக
கூடாதுனு முடிவு பண்ணி போவாங்க,அப்பறம் கிளம்பி போவாங்க அப்ப போயிட்டு இருக்கைல அவங்களோட கார் Breakdown ஆகி நின்னுரும் மழை வேற பெய்ஞ்சிகிட்டு இருக்கும் அப்பறம் போன் ஏதும் எடுத்துட்டு போகத்துனால Mechanic யாருக்கும் போன் பண்ண முடியாது அப்பறம் பக்கத்துல ஒரு வீடு இருக்கும் அங்க போய் உதவ
கேட்கலாம்னு போவாங்க அப்பதான் அந்த வீட்ல Fahad Fazil இருப்பாரு அதுக்கு அப்பறம் தான் கதையே ஆரம்பிக்கும் இரண்டு பேரும் உள்ள போவாங்க அவங்கள அறிமுக படிதிக்குவாங்க அப்பறம் soubin sahir எழுதின நாவல் பத்தி Fahad Fazil தன்னோட கருத்த சொல்லுவார் அதுக்கு அப்பறம் என்ன நடக்குதுன்னு என்பதுதான்
மீதி கதை.படத்துல Screenplay ரொம்ப அருமையா இருந்துச்சு,குறிப்பா அந்த Dining Table இவங்க பேசுற சீன் Ora shot la எடுத்து இருப்பாங்க...
OTT:Available in Netflix
@CineversalS @karthick_45 @Karthicktamil86 @Dpanism @laxmanudt @MOVIES__LOVER @smithpraveen55 @Smiley_vasu__ @YAZIR_ar
@_Girisuriya7_ @iam_vikram1686 @peru_vaikkala @fahadviews @Sureshtwitz @hari979182 @hawra_dv @KalaiyarasanS16 @iam_veeraa @_Java_Speaks @KingKuinsan @IamNaSen @ManiTwitss @manion_ra @Karthi_Genelia @ssuba_18 @Gowthamnavneeth @venkyappu @Jeganm27 @thug1one @Tonystark_in
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.