Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Apr 8, 2021, 8 tweets

Mine-2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் படத்தோட கதை என்னனு பார்த்தோம்னா படத்துல ஹீரோ ராணுவத்துல வேலை செஞ்சுட்டு இருப்பான்,ஒரு Mission காக அவனும் இராணுவத்துல வேலை பாக்கிற அவனோட நண்பர் இரண்டு பெரும் சேர்ந்து பாலைவனத்துக்கு போவாங்க அங்க ஒரு தீவிரவாதியா கொல்லனும் ஒரு நாடு பாலைவனத்துல

தான் அந்த தீவிரவாதி Meeting point இருக்கும் அவனும் அங்க வருவான் அவனை கொல்றதுக்காக்க பாத்துகிட்டு இருப்பான் அவனுக்கு சரியா ஒரு Position கிடைக்காது,அப்பறம் அவங்களோட ஆளுங்க இவன பாத்துருவாங்க இரண்டு ஒட ஆரம்பிப்பாங்க இவங்க ஒரு மறைவான இடத்துல மறைஞ்சு இருப்பாங்க அப்பான்னு பார்த்து மணல்

புயல் வரும் அதனால தேடி வந்தவந்தவங்க போயிருவாங்க அதுக்கு அப்பறம் இவங்க Base contact பண்ணி அவங்கள கூட்டிட்டு போக சொல்லுவாங்க அவங்க இவங்களோட GPS position கேப்பாங்க அதுக்கு இவங்க தப்பிச்சு வரைல ஒடஞ்சு போச்சுன்னு சொல்லுவாங்க அப்பறம் அவங்க கொஞ்சம் தூரம் நடந்திகனா பக்கத்துல ஒரு கிராமம்

வரும் அங்க போங்க அப்டினு சொல்லுவாங்க மணல் புயல்னால ஹெலிகாப்டரும் வர முடியாது அப்டினு சொல்லுவாங்க அப்பறம் இவங்க நடக்க ஆரம்பிப்பாங்க இவன் அவனோட frndகிட்ட சொல்லுவான் இந்த பாலைவனத்துல நிறைய வெடிக்காத பழைய Mines இருக்கு அப்டினு சொல்லுவான்,அவன் frnd சொல்லுவான் அது எல்லாம் ரொம்ப நாலா

இருக்கு எல்லாம் malfunctiona போய் இருக்கும்னு சொல்லுவான் அப்பதான் காத்துல ஒரு எச்சரிக்கை அட்டை வந்து விழும் அவன் இதுயெல்லாம் பாக்காம நடந்து போவான் அப்ப திடிர்னு mineகால வைப்பான் mine வெடிச்சுரும் அவனோட இரண்டு காலும் போயிரும் அவனுக்கு உதவி செய்ய இவன் போவான் அப்ப இவனும் ஒரு mineல

கால வச்சுருவான்,அவனோட frnd வலி தாங்காம துப்பாக்கி எடுத்து சுட்டு இறந்து போயிருவான் அவன்ட தான் தொடர்பு கொள்ள கூடிய கருவி எல்லாம் இருக்கும் இவனாலயும் நகர முடியாது அப்பறம் எப்படியோ இவனோட லேஸ்னால அத எடுத்துருவான் அப்பறம் base தொடர்பு கொண்டு நடந்தது எல்லாத்தையும் சொல்லுவான்

அதுக்கு அப்பறமா இவன் எப்படி உள்ளவங்கள தொடர்பு கொள்றான் எப்படி உயிர் பிழைக்கிறான் என்பது தான் மீதி கதை...
@CineversalS @karthick_45 @Karthicktamil86 @Dpanism @laxmanudt @MOVIES__LOVER @smithpraveen55 @Smiley_vasu__ @YAZIR_ar @_Girisuriya7_ @iam_vikram1686 @peru_vaikkala

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling