அறிவார்ந்த தத்துவம்தான்
அமைப்பின் உயிராகும்
தலைவனின் உள்ளமாகும்.
திறன்மிகு தலைவனோ
தத்துவத்தின் முகம்.
அமைப்பின் குரல்.
கீ.வீரமணிக்கும் சுபவீக்கும் தாங்கள் தாங்கி பிடிப்பது ஒரு தத்தி என தெரியாதா? நம்மைவிட நன்றாகத் தெரியும். ஆனாலும் ஏன் கண்ணுக்குள் - 25/31
வைத்து அடைகாக்கின்றனர். ஏனென்றால் தலைவன் இல்லையென்றால் அமைப்பு சிதையும். அமைப்பு சிதைந்தால் தத்துவம் அழியும். ஆக தத்துவத்தைக் காப்பாற்ற அமைப்பு அதிகாரத்தில் இருக்க வேண்டும் அமைப்பு அதிகாரத்தில் ஏற தலைவனைத் தாங்கி பிடிக்கின்றனர்.
அதற்கு நேரெதிராக தமிழ்த்தேசியம் - 26/31
பேசும் தலைவர்களைக் கடுமையான விமர்சிக்கின்றனர். ஏனென்றால் தமிழ்த்தேசியம் அமைப்பாவதை அவர்கள் விரும்பவில்லை. ஏனென்றால் அமைப்பாகிவிட்டால் தமிழ்த்தேசிய தத்துவம் இந்த மண்ணில் நிலைநிறுத்தப்படும்.
முன்னவர்களால் அதுவரை முடியாமலிருந்த, தமிழ்த்தேசியத்தை வலிமையான - 27/31
அமைப்பாக்கினார் சீமான். ஊடகவலிமையற்ற தமிழ்த்தேசியத்திற்கு தன் குரலையே ஊடகமாக்கினார். அவர் குரல் வழிவந்த வலி மிகுந்த வார்த்தைகளே தமிழினத்திற்கு வழியாய் மாறின. காலப்பேராழியில் முதன்முறையாக, இனத்தைச் சூழ்ந்திருந்த பேரிருளை ஒரு ஒலி ஒழிக்கத் தொடங்கியது - 28/31
தனது படைப்புத்திறன் முழுவதையும் பயன்படுத்தி தமிழ்த்தேசியத்தை வெகுசன அரசியலாக்கினார். வலிமை வாய்ந்த அமைப்பாக்கினார். நான் சத்தியமிட்டு சொல்கிறேன். தமிழ்த்தேசியத்திற்கு இனி இதுபோல் ஒரு தலைவர் கிடைக்க வாய்ப்பே கிடையாது. தத்துவமும், வரலாறும், பேச்சும், எழுத்தும் - 29/31
உடல் வலிமையும், உள்ள உறுதியும், வாதத்திறமையும் , குரல் வலிமையும், அரசியல் தெளிவும், படைப்புத் திறனும் ஒருங்கே கொண்ட ஒரு தலைவன் கிடைப்பது இனி அரிதே.
அமைப்பான பிறகு திறம்பட நிர்வகிக்க ஆயிரம் பேரால் முடியும்.
ஆனால் அமைப்பை உருவாக்க இங்கு யாரால் முடியும்? - 30/31
#தமிழ்த்தேசியம்_அமைப்பாகச்_சீமான்_அவசியம்.
#சீமான்_வரலாறு_தந்த_வாய்ப்பு.
#தவற_விடாதீர்கள்_தமிழர்களே! - 31/31
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.