Sakthivel Gunasekaran. Profile picture
Rally Rider Racer Love Moto GP தீவிர தமிழ்தேசியவாதி. நாம் தமிழர் கட்சி ஆஸ்திரேலியா. From Coimbatore #BelongsToTamilianStock
Aug 10 5 tweets 2 min read
தமிழகத்தின் அடுத்த முதல்வராக திரு.சீமான் அவர்கள் வரவேண்டும் என்பது வெளிநாட்டு வாழ் தமிழர்களில் பெரும்பாலானோர்களின் அவா, அதில் என்னையும் சேர்த்து.

நன்றி.
வெ.க.சொ. சரவணன் - 1/4 தமிழகத்தின் அடுத்த முதல்வராக திரு.சீமான் அவர்கள் வரவேண்டும் என்பது வெளிநாட்டு வாழ் தமிழர்களில் பெரும்பாலானோர்களின் அவா, அதில் என்னையும் சேர்த்து.

நன்றி.
வெ.க.சொ. சரவணன் - 2/4
Jul 27 6 tweets 2 min read
என்னது ஹிந்து தேசியம் தான் தமிழ் தேசியமா?

#பாஜக_திருவாளர்களிடம்_சில_கேள்விகள்..

ஹிந்துக்கள் தான் தமிழர்கள் என்றால் ஆந்திராவில், கேரளாவில், கர்நாடகாவில், அசாமில், குஜராத்தில் உள்ள ஹிந்துகளும் தமிழர்களா ?

பிறகு ஏன் தமிழ் கோவிலில் தமிழில் மந்திரம் சொல்ல சொன்னால் - 1/5 ஏற்றுக்கொள்வதில்லை நீங்கள் ?

தமிழர்கள் ஹிந்துக்கள் கிடையாது, தமிழர்கள் வீர சைவர்கள் என்பதை பல வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

சைவர்களை இந்துக்களாக மதம் மாற்றி தீண்டாமையை போதிக்கும் உங்களிடம் இருந்து விடைபெற மாற்று மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தான் இங்கு உள்ள - 2/5
Jun 7 5 tweets 2 min read
அவரு கிடையாது முதலாளி. எளிய மக்களுக்கு புரியும்படி தெளிவாக சொன்ன அண்ணன் சீமான்😂👌🏾 - 1/4 அவரு கிடையாது முதலாளி. எளிய மக்களுக்கு புரியும்படி தெளிவாக சொன்ன அண்ணன் சீமான்😂👌🏾 - 2/4
Jun 5 5 tweets 2 min read
தனியார் நிறுவனம் ஆக்கிரமித்த 14.5 ஏக்கர் அரசு நிலத்தை மீட்டெடுத்த நாம் தமிழர் ஊராட்சி மன்ற தலைவர் நீலா சுரேஷ் - 1/4 தனியார் நிறுவனம் ஆக்கிரமித்த 14.5 ஏக்கர் அரசு நிலத்தை மீட்டெடுத்த நாம் தமிழர் ஊராட்சி மன்ற தலைவர் நீலா சுரேஷ் - 2/4
Jun 3 7 tweets 2 min read
செடிக்கு சேதாரமில்லாமல்
கடலையை மட்டுமே
கச்சிதமாய் கழற்றும்
கறை சேவகர்.

நெல்லுக்குத் தெரியாமல்
உமியை ஊமையாக்கி
அரிசியை அபேஸ் செய்யும்
ஆற்றல் மிக்கவர்.

காம்பைக் கிள்ளாமல்
தோலை தொடாமல்
பழத்தை மட்டுமே
பாங்காக எடுப்பவர்.

தாறுமாறாக
தவறுகள் பலசெய்தும்
தடயம் கிட்டாமல் - 1/6 தப்பிடும் தலைவன்.

கூவத்தில் படகிட்டு
கூடைகூடையாய் தான்சுருட்டி
'முதல்' லையெல்லாம் தனதாக்கி
'முதலை' மேல் கட்டியவர்.

நாணயம் இல்லாது
நா நயத்தாலே
நான்குமுறை 'முடி' சூட்டி
நம்தமிழனை 'மொட்டை'யடித்தவர்.

விஞ்ஞானம் வளர்ச்சிக்கல்ல
வாரிச் சுருட்டவேயென
வேதமாக விட்டுச் சென்ற - 2/6
May 23 4 tweets 2 min read
பிகைண்ட் வுட்ஸ் விழாவில் அண்ணன் சீமான் - 1/3 பிகைண்ட் வுட்ஸ் விழாவில் அண்ணன் சீமான் - 2/3
May 20 17 tweets 14 min read
இன எழுச்சி பொது கூட்டம் 2022 - 1/16 இன எழுச்சி பொது கூட்டம் 2022 - 2/16
May 18 5 tweets 3 min read
#வந்து_பாருங்க_ஒரு_முறை

நீங்க ஆயிரம் அரசியல் பொதுக்கூட்டங்கள் உங்கள் கட்சி சார்ந்தோ உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது நண்பர்கள் மூலமாக சென்று இருப்பீர்கள்...

மே18 நாளை மாலை நாம் தமிழர் கட்சி சார்பாக மாநாடு ஒன்று சென்னை பூந்தம்ல்லியில் நடக்க இருக்கிறது ... - 1/4 ஒரு முறை வந்து பாருங்க... வாழ்வில் இதுவரை நீங்கள் கண்டிராத ஒரு அரசியல் மாநாட்டை காண்பீர்கள்.. அத்தனை ஒழுங்கு ... ஒரு துளி மது வாடை வீசாத, புகை வாடை இல்லாத , பெண்களின் பாதுகாப்பு ,மேடை ஒழுங்கு, உறுதிமொழி ஏற்க தயாராகும் போது ஒரு குண்டூசி கீழே விழுந்தாலும் அதன் சத்தம் - 2/4
May 16 5 tweets 2 min read
சராசரி திருடனுக்கும் அரசியல் திருடனுக்கும் உள்ள வித்தியாசம்.

#சராசரி_திருடன்: உங்கள் பை ,கை கெடிகாரம், நகை போன்றவற்றை மட்டுமே திருடுவான்

#அரசியல்_திருடன்: உங்கள் எதிர்காலம், உங்கள் கல்வி, உங்கள் ஆரோக்கியம், உங்கள் தொழில் என்று அனைத்தையும் திருடுவான் - 1/4 இதில் வேடிக்கை என்னவென்றால்

#சராசரி_திருடனோ யாரிடம் கொள்ளையடிக்க வேண்டும் என்பதை அவனே முடிவு செய்வான்.

ஆனால்
#அரசியல்_திருடனையோ நீங்கள் தான் தேர்வு செய்கிறீர்கள் யார் உங்களிடம் கொள்ளையடிக்க வேண்டும் என்பதை
எனென்றால் நாம் தான் அவர்களை ஓட்டு போட்டு தேர்வு செய்கிறோம் - 2/4
May 16 5 tweets 2 min read
NTK vs DMK

என்ற நிலையை உருவாக்குவோம் என்று சபதம் எடுத்து அதை செய்து காட்டிய சீமான்.

இரண்டாவது காணொளியில்: ஒப்புக்கொண்ட சுபவீரபண்டியன்:-
அதிமுக ஒரு எதிரியே கிடையடாது 50 ஆண்டுகளில் எதிரிமாதிரி ஒருவருடன் தான் சண்டைபோட்டு வந்தோம் - 1/4 ஆனால் இப்போது தான் உண்மையான எதிரியை எதிர்கொள்கிறோம் - 2/4
May 14 4 tweets 1 min read
ஆட்சியாளர்கள் மக்கள் வாழ வழி செய்கிறார்களோ இல்லையோ ஆனால் அரசை எதிர்பார்க்காமல் தனக்கான வாழ்வாதரத்தை தானே சமாளித்துக்கொண்டு இருக்கும் மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றாமல் விடமாட்டார்கள் இந்த யோக்கியவான்கள்..

தெரியாமல் தான் கேட்கிறேன் இது வரை ஆண்ட மற்றும் ஆளும் ஆட்சியாளர்கள் - 1/3 பெரும் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற முடிந்ததா?

யானை வழிதடத்தை ஆக்கிரமித்து அரசாங்க அனுமதி இல்லாமல் வனப்பகுதிக்குள் கட்டிடம் கட்டிய ஜகி வாசுதேவ் மீது நடவடிக்கை எடுக்க முடிந்ததா? - 2/3
May 11 4 tweets 1 min read
ராஜபக்சே பெற்றோரின் நினைவிடம்,
அவரின் வீடு...

எல்லாமே பற்றி எரிகிறது. தவிர ...

இன்று இதுவரைக்கும் எரியூட்டப்பட்ட வீடுகள்

1-சனத் நிஷாந்தவின் வீடுகள்
2- திஸ்ஸ குட்டி ஆராச்சி வீடு
3- குருணாகல மேயர் இல்லம்
4- ஜான்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம் - 1/3 5- மொரட்டுவாவின் மேயர் இல்லம்
6 - கால்கள். என் அனுஷா பாஸ்குவல் வீடு
7- பிரசன்னா ரணதுங்காவின் வீடு
8- ரமேஷ் பதிரானா வீடு
9- புனித பண்டாராவின் வீடு
10-அவென்ரா கார்டன் ஹோட்டல்
11- அருந்திகாவின் வீடு
12 கனக ஹேரத்தின் வீடு
13- காமினி லோகுவின் வீடு
14-ரமேஷ் பதிரானாவின் வீடு - 2/3
May 6 6 tweets 2 min read
சீமானை ,நாம் தமிழர் கட்சியை எதிர்த்துவிட்டு புலம்பெயர் நிலத்தில் யாரும் இயங்க முடியாது- புலம்பெயர் தமிழர்கள்
💪💪💪 - 1/5 சீமானை ,நாம் தமிழர் கட்சியை எதிர்த்துவிட்டு புலம்பெயர் நிலத்தில் யாரும் இயங்க முடியாது- புலம்பெயர் தமிழர்கள்
💪💪💪 - 2/5
May 5 4 tweets 2 min read
இது காவல்துறையா இல்ல கொலை செய்யும் கூலிப் படையா - 1/3 இது காவல்துறையா இல்ல கொலை செய்யும் கூலிப் படையா - 2/3
Apr 29 10 tweets 4 min read
💐 இன்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பிறந்த தினம்💐

" சலுகை போனாலும் போகட்டும் - என் அலுவல் போனாலும் போகட்டும் தலைமுறை ஒரு கோடி கண்ட - என் தமிழ் விடுதலை ஆகட்டும் "

என்ற மாமனிதர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கு தமிழ் வணக்கம்!

புதுவையில் 29/04/1891 - 1/9 Image ஆம் நாள் -கனகசபை இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு
மகனாக பிறந்தார்.

பாவேந்தர் தமிழ்மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டவராக வளர்ந்தார்.

தமிழ் இலக்கியம் , தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று,
தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் - 2/9 Image
Apr 27 7 tweets 2 min read
ஈழம் ஈன்றெடுத்த எங்கள்
தலைமகனே!!

தம்பி என்று பெயர் எடுத்த
எங்கள் காவலனே!!

நீ இல்லாமல் வாடுது
ஒரு கூட்டம் அங்கே!
ஆனால் இங்கோ
தமிழர்களின் நிலையோ
தண்ணிக்கும் போராட்டம்!
சோற்றுக்கும் போராட்டம்!

நீ பேணிக்காக்க வருவாயா? என்று
பேரன்போடு காத்து நிற்கிறது ஒரு கூட்டம் - 1/6 பார்வதியம்மாள் பெற்றெடுத்த எங்கள் பரமசிவனே!
அரும்பொருள் ஆன
என் உயிர் தலைவன்
பிரபாகரனே!

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழன் எல்லாம்
புழம்பித் தவிக்கிறான்.
ஈழ தேசத்து நிலைகண்டு

அங்கிருக்கும் கர்ப்பிணி பெண்கள் எல்லாம்
உன் கால் தடம் பதிந்த மண்ணை அள்ளி
பூசிக்கொண்டு - 2/6
Apr 25 5 tweets 3 min read
*தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்...*

*மாபெரும் கண்டனப் பேரணி அழைப்பு..*

நாடு முழுவதும் *எரிபொருள் (பெட்ரோல், டீசல்)* விலை நாளுக்கு, நாள் உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது...
இந்த நிலையில் அதிகரித்து வரும் - 1/4 *எரிபொருள் விலை, எரிவாயு விலை, பணவீக்கம்* போன்றவற்றை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய *பாஜக* அரசினைக் கண்டித்தும், அதன் கூட்டணி கட்சியான *N.R காங்கிரஸ்* ஆட்சிக்கு வந்து ஓராண்டை நெருங்கும் நிலையிலும் புதுச்சேரி இளைஞர்களுக்கு *வேலைவாய்ப்பினை* - 2/4
Apr 13 4 tweets 2 min read
*கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி*,
*கள்ளக்குறிச்சி நகரம்* நான்குமுனை சந்திப்பில் நாம் தமிழர் கட்சி சார்பில்
*நீர்-மோர் பந்தல்* நாடாளுமன்ற பொருப்பாளர் *காசிமன்னன்* அவர்கள் திறந்துவைத்து பொதுமக்களுக்கு மோர் வழங்கினார்.

நீர்-மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்து முன்னெடுத்த - 1/3 *நகர பொருப்பாளர்கள் மணிகண்டன், மணிகுமார்,மணிமாறன்,ராஜன்,மகி* அவர்களுக்கும்
*தொகுதி மூத்தபோராளிகள் நவநீதராஜன்,மாயவன்,இளவரசன்,முருகன்* ஆகியோருக்கும்,
*தொகுதி பொருப்பாளர்கள் கனகராஜ்,உதயராசன்* ஆகியோருக்கும் நன்றிகளும்,
புரட்சி வாழ்த்துக்களும் - 2/3
Apr 11 5 tweets 2 min read
*கண்டன ஆர்ப்பாட்டம்-ஈரோடு மாவட்டம்*

மொடக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்திய வடமாநில குண்டர்களை கண்டித்து *மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ப.நித்தியானந்த்* அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

*கண்டன எழுச்சியுரையும் மற்றும் சிறப்பு - 1/4 அழைப்பாளர்கள்:-*

திரு *ஹூமாயூன் கபீர்* அவர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர்.

திரு .*வெற்றிக்குமரன்* அவர்கள்,
மாநில ஒருங்கிணைப்பாளர்.

திரு. *இரமேசு* அவர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர்.

திரு.*நன்மாறன்* அவர்கள்
கரூர் மேற்கு மாவட்ட செயலாளர்

திரு.*யுவராஜ்* அவர்கள்
காங்கேயம் தொகுதி - 2/4
Apr 7 5 tweets 3 min read
*நாம் தமிழர் கட்சி*                
         *சேலம் மாவட்டம் (கிழக்கு)*
🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦(சேலம்) *ஆத்தூர்* சட்டமன்ற தொகுதி
💪💪💪💪💪💪💪

*முத்துமலை முருகன் சிலை குடமுழுக்கு விழா- செய்தி*

06/04/2022, புதன்கிழமை அன்று காலை 09.00 மணி அளவில் சேலம் கிழக்குமாவட்டம் - 1/4 ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புத்திரகவுண்டன்பாளையத்தில் அமைந்துள்ள *அருள்மிகு முத்துமலை முருகன் சிலை குடமுழுக்கு திருவிழா* நடைபெற்றது. அதை முன்னிட்டு நமது *நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டு*, பக்தர்களுக்கு நீர் மற்றும் - 2/4
Apr 5 4 tweets 3 min read
அன்பு உறவுகளுக்கு வணக்கம்.

தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில், மலைகளில் மாடுகள் மேய்வதற்கு தடை விதித்த ஒன்றிய அரசை கண்டித்து மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தம்பி சுஜின் அவர்களை கடுமையாக தாக்கிய காவல்துறையை கண்டித்தும், அன்றாடம் விலை - 1/3 ஏறும் டீசல், பெட்ரோல் , எரி பொருட்களின் விலை ஏற்றத்தை குறைக்க கோரியும் உப்பார் பட்டியில் தொடங்கவிருக்கும் சுங்கச்சாவடியை மூடக் கோரியும் நேற்று 02.04.2022 *சனிக்கிழமை* மாலை *4.00* மணிக்கு *தேனி பழைய பேருந்து நிலையம்* அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த - 2/3