நம்மள நிறைய பேர் Internet ல தான் அதிக நேரம் செலவு பண்றோம்.அதுவும் Google தான் நமக்கு Personal assistant மாறி எந்த ஒரு தகவல் இருந்தாலும் நம்ம அதுல போய் தான் தேடுறோம்,அதேபோல மத்த மத்த Websitesஎல்லாம் நம்ம தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திகிட்டு வரோம்.அந்த Webpages
ஆரம்ப காலகட்டத்துல எப்படி இருந்துச்சுனு நமக்கு தெரியாது,அதோட Home pages ஒட Designs எல்லாம் எப்படி இருந்துச்சுனு,அதை பாக்கணுமா.WayBackMachine அப்டினு ஒரு வெப்சைட் இருக்கு அதுல போய் நாம பாக்கலாம் உதாரணத்துக்கு நீங்க Youtube ஒட Home page 2006 உள்ளது பாக்கணும்னு நினைக்கிறீங்க மேல
சொன்ன website போய்ட்டு.அதுல search barla Youtube ஒட web address பண்ணுங்க,உடனே அந்த page load ஆகும்,அதுக்கப்பறம் கீழ் ஒரு Graph மாறி வரும் அதுல எந்த வருஷம் நீங்க பாக்கணும்னு நினைக்கிறிங்களோ அத கிளிக் பண்ணுங்க,உடனே கீழ காலண்டர் மாறி வரும் அதுல நிறைய இடத்துல ரவுண்டு பண்ணி இருக்கும்
அத கிளிக் பண்ணிக்கான நீங்க செலக்ட் பண்ண தேதில உள்ள Images வரும் அதை செலக்ட் பன்னிங்கனா நீங்க சொன்ன வருசத்துல youtube ஒட Main pages எப்படி இருந்துச்சுனு வரும் அதை பார்த்துக்கோங்க,இதே மாறி நிறைய Websitesku இருக்கு பாருங்க.அதுமட்டும் இல்லாம நிறைய Rare ஆன புத்தகங்கள் எல்லாம் இதுல
இருக்கு,அதே போல நிறைய பழைய படங்கள் இன்னும் எக்கச்சக்கமான தகவல்கள் அந்த இணையத்தளத்துல இருக்கு,பழமையான தகவல்கள் நிறைஞ்சுகிடக்குற இடம் அந்த இணையதளம்.
#waybackmachine
Websiteslink:web.archive.org
@CineversalS @karthick_45 @Karthicktamil86 @Dpanism @laxmanudt @MOVIES__LOVER @smithpraveen55 @Smiley_vasu__ @YAZIR_ar @_Girisuriya7_ @iam_vikram1686 @peru_vaikkala
@fahadviews @Sureshtwitz @hari979182 @hawra_dv @KalaiyarasanS16 @iam_veeraa @_Java_Speaks @KingKuinsan @IamNaSen
@ManiTwitss @manion_ra @Karthi_Genelia @ssuba_18 @Gowthamnavneeth @venkyappu @Jeganm27 @thug1one @Tonystark_in
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.