Mathavan Venugopal Profile picture
வீழ்வது நாமாயினும்,வாழ்வது தமிழாகட்டும்!!

Apr 30, 2021, 12 tweets

வணக்கம்.
சூரியனைச் சுற்றி வரும் அனைத்து கோள்களும் என்றாவது ஒருநாள் ஒரே நேர்கோட்டில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?அவ்வாறு நிகழ்ந்தால் சூரிய குடும்பத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்று கூற முடியுமா?என என் நண்பரின் கேள்விற்கு.!?

படத்தில்,சுழற்சி முறை!

m.facebook.com/story.php?stor…

சூரியனைச் சுற்றி-2
இருக்கிறது !தமிழ்களின் பொற்கால வாழ்வை ஔியேற்ற அறிகுறியாக நிகழ்வாக சோழர்களின் காலத்தில் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

அனைத்துகோள்களும் 1543 ஆண்டுகளுக்கு ஒருமுறை , ஒரே நேர்கோட்டில் வந்துகொண்டுதான் இருக்கின்றன .

m.facebook.com/story.php?stor…

சூரியனைச் சுற்றி-3
இந்நிகழ்வுக்கு syzygy என்று பெயர்.ஏற்கனவேகி.பி.949 -இல் நிகழ்ந்திருக்கிறது,இனி கி.பி. 2492 இல் நிகழும் என கணிக்கப் பட்டிருக்கிறது.இராசராச சோழன் ஆட்சிப்பொறுப்பு ஏற்பதற்கு 36 ஆண்டுகளுக்கு முன்கி.பி.949ல் கோள்களின் நேர்க்கோட்டு அமைப்பான syzygy நிகழ்ந்திருக்கிறது.

சூரியனைச் சுற்றி-4
கூடுதல் இணைப்பாக ., கி.பி 800 முதல் 1200 வரையிலும் ஒரு கழுகுப்பார்வை :

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப் பட்டதுடன் பல்லவராட்சி முடிவுக்கு வந்து, சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர்.

m.facebook.com/story.php?stor…

சூரியனைச் சுற்றி-5
இராசராச சோழன் (கி.பி 985ல் அட்சித்தலைமை- கி.பி 1014 மறைவு) , அவனது மகனான இராசேந்திர சோழன் ( கி.பி 1012ல் அட்சித்தலைமை) காலத்தில் சோழர்கள், தென்னிந்தியாவில் பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர்.

m.facebook.com/story.php?stor…

சூறியனைச்-6
அப்படியானால் தமிர்கள் வாழ்வை மீண்டும் ஔியேற்ற 300 வருடங்களுக்கு மேல் பொருமையாக இருக்க வேண்டும்.

அந்தக் காலக்காட்டத்தில் இந்நிகழ்வு பற்றிய எந்தக் குறிப்பும் வரலாற்றில் இல்லை .. கல்வெட்டிலும் இருந்ததாக அறியவில்லை ..

m.facebook.com/story.php?stor…

சூரியனைச் சுற்றி-7
பெரிய பாதிப்புகள், விளைவுகள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் கண்டிப்பாக ஏதேனும் குறிப்புகள் எங்கேயேனும் கிடைத்திருக்கும் .

இதேக் கணக்கீட்டிபடி கி.மு .594 -இலும் syzygy நிகழ்ந்திருக்கிறது.

கி. மு. 563 முதல் கி.மு.483 வரை கெளதம புத்தர் (பெளத்தம்) வாழ்ந்த காலம் ஆகும் .

சூரியனைச் சுற்றி-8
அவரது பிறப்புக்கு 31 ஆண்டுகளுக்கு முன் இது நிகழ்ந்திருக்கிறது .கி.மு. 599 முதல் : கி. மு. 527 வரை மகாவீரர் (சமணம்) வாழ்ந்த காலமாகும் . அவரது பிறப்புக்கு 5 ஆண்டுகளுக்குப் பின் இது நிகழ்ந்திருக்கிறது .

m.facebook.com/story.php?stor…

சூரியனைச் சுற்றி-9
அந்தக் காலக்காட்டத்தில் இந்நிகழ்வு பற்றிய எந்தக் குறிப்பும் வரலாற்றில் இல்லை .. சார்ந்த இலக்கியங்களிலும் இருந்ததாக அறியவில்லை .. பெரிய பாதிப்புகள், விளைவுகள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் கண்டிப்பாக ஏதேனும் குறிப்புகள் எங்கேயேனும் கிடைத்திருக்கும் .

சூரியபைச் சுற்றி-10
கடைசியாக தீர்வு :
சூரியனைச் சுற்றி வரும் அனைத்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் syzygy நிகழ்வின்போது சூரிய குடும்பத்தில் பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை .

சூரியனைச் சுற்றி-11
ஒருவிளக்கம் : நேர்க்கோடு என்பது (மேல் படத்தில் இருப்பதுபோல்) மேலிருந்து பார்க்கும் பார்வையின் படியே ...பக்கவாட்டில்,எல்லா கோள்களும் ஒரே மட்டத்தில் இருப்பதில்லை . . அதன் சாய் கோணத்திற்குத் தகுந்தாற்போல கிடைமட்டத்தில் இருந்து உயர்ந்தும் ,தாழ்ந்தும் இருக்கும் .

சூரியனைச் சுற்றி-12
கூடுதல் செய்தி:
1543-ஒரு பகா எண்(PRIME NUMBER)ஆகும்.இதை எந்த எண்ணாலும் வகுக்க முடியாது
1543 - ANGEL NUMBER என்னும் சிறப்புத் தகுதியும் உண்டு .
அடுத்த நிகழ்விலாவது தமிழர்களுக்கு இராஜேந்திர சோழனைப் போல,பிரபாகரனைபா போல் சிறந்த வீரனை,தலைமையை கொண்டு வரட்டும்.நன்றி

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling