The Girl belongs to RCB ❤️😍 Profile picture

May 4, 2021, 15 tweets

இனிஷியல் போட்டுக்கொண்டதா திமுக??

This office Proceedings reference மீட்டிங் ல அப்படி என்ன தான் அதிமுக 25.02.21 முடிவெடுத்துச்சு?? #ஒரு_புரிதலை_நோக்கி 1/n

முதல் அறிக்கை இவ்வளவு சர்ச்சைகள் அதுவும் ட்விட்டர்ல... எப்படி? சரி! பூனை கிடக்குதா பார்ப்போம்ன்னு அடிக்கொடு இடப்பட்ட அந்த வரியை ஒரு 2 முறை படித்த பிறகு, இது பழைய ரிபரன்ஸ் ஆச்சே... சரி ரிஷி மூலம் எங்கன்னு பாக்கலாம்னு தொடங்கியது 2/n

இந்த சனா ஸ்யிடி ஐடியில் தொடங்கி இருக்கிறது. ஆனால் 25.2.21 என்ன நடந்தது என்பது இதுவரை புலப்படவில்லை. இப்போது கருவூல this office proceeding க்கு செல்ல எத்தனித்தேன். இதோ அதிர்ச்சி எனக்காக காத்திருக்கிறது 😳 3/n

அதாவது 2018 ஒரு பட்டியல் தற்காலிக பணியாளர்கள் நிரந்தர பணியாளர்கள் ஆக அறிக்கை வெளியிடப்பட்டது. பிறகென்ன அதிமுக கையெழுத்து போட்டுருச்சே... திமுக வெறும் இனிஷியல் தான் என்று தீர்ப்பெழுதி டேட்டாவை ஆப் செய்ய முற்பட்டேன். But wait...What?? 4/n

இதை 2019 ஒரு மனுதாரர் வழக்கு குறிப்பிலிருந்து எடுத்து இருக்கிறேன்... இப்படி நல்லுள்ளம் கொண்ட அதிமுக / அரசு அதிகாரி மீது அந்த மனுதாரருக்கு என்ன கோவம்?? என்ன தான் நடந்திருக்கிறது? 5/n

அறிவிப்பில் இருந்த பட்டியல் ஆதாயம் பெறவில்லை ... இதில் முறைக்கேடு நடந்திருக்கிறது. நீதியரசர்கள் சார்ந்தோருக்கு நீதி வழங்க வேண்டும் என்று பொறுப்பில் இருந்த @DrBeelaIAS அவர்களையும் இதில் ஒரு காரணியாக குறிப்பிடுகிறார். 6/n

போதுமான நேரம் இல்லை, பலரும் தேர்வாய்விற்கு விண்ணப்பிக்கவில்லை. பட்டியலிலேயே முறைகேடு/கையூட்டு இடமாற்றங்கள் என பல நிகழ்ந்திருக்கிறது எனவே நீதிமான் இவையை சீர் செய்ய வேண்டியிருக்கிறார் மனுதாரர். 7/n

இப்படி 20க்கும் மேற்பட்ட தேவைகளும் /காரணிகளையும்/ நிராகரிப்புகளையும் மனுவில் பட்டியலிட்டு வேண்டியிருக்கிறார் 8/n

இதில் @DrBeelaIAS அவர்கள் தான் அப்போது தான் பதவி பெற்றதாகவும், இதில் போதிய அலசல் இல்லை, அவகாசமளித்தால் கவனம் கொள்வதாக குறிப்பிடப்பட்டு, 4 பேர் மீது ஆதாரமற்ற அவதூறு பரப்பியிருப்பதாக கூறுகிறது நீதிமன்றம் 9/n

போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், அவதூறு பரப்பியதர்க்காகவும் 50000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுக்கிறது .

பிறகு 25.2.2021 என்ன நடந்தது?? 10/n

அந்த மூலக்குறிப்பில் இடப்பட்ட அந்த அறிவிப்பு இதோ.

Annexure 1 and 2 என பட்டியல் சேர்க்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது 11/n

இலவு காத்த கிளிகள்

மே2018 - செப்டெம்பர் 2018 - நவம்பர் 2019- ஜூன் 2020

12/n

இலவு காத்த கிளிகள் - பகுதி 2 (2015 ல் இருந்து)

ஆகஸ்ட் 2020- செப்டம்பர் 2020-பிப்ரவரி 2021 13/n

25.02.2021 நடந்தது என்ன? 2015 முதல் பிப்ரவரி 2021 வரையிலான இலவு காத்த கிளிகளின் மேலும் ஒரு பட்டியல் தயாராகுகிறது.

பின்பு ஏப்ரலில் ஒரு அறிக்கை , 02.05.2021'க்குள் மீண்டும் ஒரு ஆவணம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க சொல்லி :)) அதவாவது 2015ல் இருந்து 2021 தேர்தல் முடிவுகள் வரை 14/n

2015 முதல் இருந்த ஒரு இழுபறியை 03.05.2021 அன்று திமுக முடிவுக்கு கொண்டுவருகிறது ...

சார்ந்தோர் தலைநகர் சென்னையில் திறம்பட கொரானாவை கையாள நிரந்தர பணியாளர்கள் ஆகினர் 👏🏻👏🏻👏🏻👏🏻

Thank you @mkstalin 🙏🏻🙏🏻🙏🏻

நெகிழ்ந்து போனேன் 😍❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

n/n

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling