முதல் அறிக்கை இவ்வளவு சர்ச்சைகள் அதுவும் ட்விட்டர்ல... எப்படி? சரி! பூனை கிடக்குதா பார்ப்போம்ன்னு அடிக்கொடு இடப்பட்ட அந்த வரியை ஒரு 2 முறை படித்த பிறகு, இது பழைய ரிபரன்ஸ் ஆச்சே... சரி ரிஷி மூலம் எங்கன்னு பாக்கலாம்னு தொடங்கியது 2/n
May 13, 2020 • 15 tweets • 2 min read
பா.ஜ.க 6 வருட ஆட்சி.
1-பெட்ரோல் / டீசல் வரி 300% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு 10- மோடி வெளிநாட்டு பயணங்கள் 11- வெளியுறவு கொள்கை 12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம் 13- உதய் மின்திட்டம் 14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம் 15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம் 16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு 17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு