Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

May 14, 2021, 9 tweets

#SPOILER
#Nayattu(2021) மலையாளம் மொழியில வெளிவந்து இருக்க கூடிய ஒரு survival thriller படம்.இந்த பாத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா,முதல JoJu George என்கிற ASI மணியன் அப்பறம் பிரவீன் மைகேல்,சுனிதா இவங்க முணு பெற சுத்தி தான் கதை நகரும்.இவங்க எல்லாரும் ஒரே ஸ்டேஷன்ல வேலை

பார்ப்பாங்க,சுனிதா ஒரு வீடு கட்டிட்டு இருப்பாங்க அப்ப அங்க வந்து சில பேரு பிரச்சனை பண்ணுவாங்க அதனால் இவங்க ஸ்டேஷன்ல இந்த விஷயத்தை பத்தி சொல்லணும்னு இருப்பாங்க,அப்பறம் அந்த பிரச்சனை பண்ண எல்லாரும் ஸ்டேஷன் வந்து இருப்பாங்க அப்ப அந்த குரூப்ல உள்ள ஒருத்தன் போலீஸ் ஸ்டேஷன் சுவருல எச்சி

துப்பிருவான் அப்ப பக்கத்துல இருந்த ASI மணியன் போலீஸ் ஸ்டேஷன் எச்சி துப்புவியான்னு அடிக்க போவாரு அப்பறம் பக்கத்துல உள்ளவங்க எல்லாரும் தடுத்தருவாங்க,அப்பறம் உள்ள பிரவீன் லீவு கேட்டு உள்ள இன்ஸ்பெக்டர் கிட்ட பேசிகிட்டு இருப்பாரு அப்ப லீவு எல்லாம் தரமுடியாது இது தேர்தல் நேரம் அப்படினு

சொல்லுவாரு இன்ஸ்பெக்டர் அப்ப கோவமா வேலிலவருவாரு அப்ப வெளில சட்ட போட்டவனோட போன் அவரு மேல இடிச்சு கீழ விழுந்தரும் அதுக்கு அந்த போன எடுத்து கேப்பான் இவர் முடியாதுனு சொல்லுவார் அப்பறம் ரெண்டு பெருகும் சண்டை வந்துரும் அப்பறம் அவனை புடிச்சு உள்ள வச்சுருவாங்க,வெளில நின்ன இவனோட ஆளுங்க

எல்லாம் சத்தம் போடா ஆரம்பிச்சுருவாங்க இவானா அர்ரெஸ்ட் பண்றதுக்கு என்ன காரணம் சொல்லலாம்னு யோசிச்சிட்டு இருக்கைல அவனை ரிலீஸ் பண்ண சொல்லி ஆர்டர் வரும் என்னடா அவன் ஒரு Caste சேர்ந்தவனா இருப்பான் அப்ப தேர்தல் நேரம்னாலே அவனை விட சொல்லுவாங்க, அதுக்கு அப்பறம் இவங்க ஒரு கல்யாணத்துக்கு

போவாங்க அப்ப அங்க நல்ல குடிச்சிட்டு ஸ்டேஷன் திரும்பி வந்துட்டு இருப்பாங்க ஜீப்ல அந்த முணு பேர் அப்பறம் மணியன் ஒட சொந்தக்காரன் ஒரு ஆள் அப்படி வந்துகிட்டு இருக்கைல ஒரு வளைவுல எதிர்த்தாப்ல வந்த ஒரு பைக் மேல மோதிருவாங்க அப்பறம் தான் தெரியும் அந்த ஆள் வந்து ஸ்டேஷன்ல வந்து சண்டை போட்ட

குரூப்ல உள்ள ஆளுன்னு,அப்பறம் அவனை மருத்துவமனை கூட்டிட்டு போவாங்க அனா அவன் அப்பவே இறந்துட்டான்னு சொல்லுவாங்க இவங்க இதை ஸ்டேஷன்ல சொல்லுவாங்க,அப்பறம் எதோ பேசிட்டு இவங்கள அரெஸ்ட் பண்ண சொல்லி சொல்லுவாங்க அப்பதான் இந்த முணு பெரும் தப்பிச்சு ஓடிருவாங்க அப்பறம் இவங்க அந்த வழக்குல இருந்து

தப்பிக்கிறாங்களா இல்லையா என்பது தான் மீதி கதை...
இன்னும் தெளிவா இந்த படம் பற்றி தெரிய @CineversalS Review பாருங்க..
@karthick_45 @Karthicktamil86 @laxmanudt @MOVIES__LOVER @Dpanism @Smiley_vasu__ @smithpraveen55 @YAZIR_ar @_Girisuriya7_ @iam_vikram1686 @peru_vaikkala @fahadviews

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling