Dandupalya / Karimedu 2012
🔞🔞🔞🔞
தொண்டையை அறுக்கும் போது ஸ்ஸ்ஸ் என்ற சத்தத்தோடு ரத்தம் பாயுமே அதை கேட்பதில் ஒரு சந்தோஷம் எனக்கு என்று
போதையை ஏற்றிவிட்டு பொலிஸ்க்கு வாக்குமூலம் கொடுக்கும் போது
இந்த சினிமாவின் கதை சூடு பிடிக்கிறது.
இந்த வசனத்தை அந்த குற்றவாளி சொல்லும் போது தண்டு பாளையா சினிமாவில் ஐந்தாவது நிமிசம் தான் கடந்தது. மீதி 147 நிமிசமும் இனம் புரியாத பயத்தில்/மோசமான மன உணர்வில் தான் இந்த சினிமா பார்ப்பிங்க..
இந்த சினிமா நிறைய கோட்பாடுகளை டக்கு டக்கு என உடைச்சு கொண்டது மனித எண்ணங்களுக்கான கோட்பாடு
சினிமாவுக்கான கோட்டபாடு
பெண் மென்மையானவள்
பூ/தேன்/நிலா Never...
ஒரு பெண்ணை தலையிலே அடித்து கொள கொளவென ரத்தம் மண்டையில் இருந்து கொட்டும் போது ஒருவன் கற்பழிப்பழிப்பதை /வன்புணர்வு
செய்வதை படியில் இருந்து ஸ்ரையிலாக சிகரெட் 🚬 ஊதியபடி ரசிக்கிற பெண்ணும் இருக்கிறார்கள்.
அந்த பெண்ணாக பூஜாகந்தி நடித்துள்ளார்.
திண்டு கொண்டு இருக்கும் பொது காலால் உதைப்பவனை அசட்டையாக பார்ப்பது ஆகட்டும் முகத்தை அப்பாவியாக வைத்து தண்ணி கேட்பதாகட்டும்.Makarand Deshpande என்ற நடிகர் ரொம்ப ஒல்லி. பிஸ்கேற் சாப்பிடறது போல நடித்துவிட்டு போகிறார்.
ரோட்டிலே வருகிற பொலிஸ்காரனை விழுத்திட்டு தள்ளாடிய படி நடந்து பொலிஸ்க்கு மேலே உக்கார்ந்து ஆறுதலாக அவன் தொண்டையை அறுப்பது ,குற்றுயீராக கிடக்கும் பெண்ணின் கால்களை உதைத்து அவளை வன்புணர்வு செய்வது ,பார்ப்பவர்களை மோசமான நடுக்கத்தை உருவாக்கிறார்.படு யதார்த்தம் அவர் நடிப்பு அவருடையது
அப்படி ஒரு வில்லன் தமிழ் சினிமாவில் பார்க்கவில்லை கதை சுருக்கம் எல்லாக் காட்சியும் உதறல் பணத்துக்காக வரும் பெண்ணை ஆறேழு பேர் புணருவதும் அவள் மறுக்கும் போது அவளை கொலை பண்ணி புணருவதும் என, இருண்ட உலகத்தின் மோசமான மனிதர்களின் பக்கங்கள் கொண்ட சினிமா.
300களவு,100கொலை, 200கற்பழிப்பு
செய்த ஒரு குழுவின் சில சம்பவத்தை மட்டும் காட்டும் சினிமா.கர்நாடகத்தில் தாறுமாறு ஓட்டம்.இந்த சினிமா பார்த்தால் உங்கள் ஏரியாவில் வீடு கட்டும் வேறு மாநிலக்காரர் ஒரு சொட்டுத் தண்ணீர் கேட்டால் கூட கதவு திறக்க யோசிப்பிங்க மொழி தெரியாவிட்டாலும் உச்சரிக்கிற முறை ஒரு பதட்டத்தை உருவாக்கும்
4 part இருக்கு.
தமிழ் டப் இருக்கு பட் எனக்கு லிங்க் கிடைக்கல, நான் யூடியூப் ல தான் பார்த்தேன் Kannada language la.... Making wise கொஞ்சம் மொக்கை தான்
~ ஐச்சு அலைபவன்
Tag : @KingKuinsan @Dpanism @smithpraveen55 @peru_vaikkala @Mr_Bai007 @laxmanudt @Smiley_vasu__ @CinemAnalyst @Umapath76731850 @_karthick45_ @vanhelsing1313
@Unngal_Rio @faizal_review
@innocent_boy_sk @Karthi_Genelia @KalaiyarasanS16 @hariazylum
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.