தொண்டையை அறுக்கும் போது ஸ்ஸ்ஸ் என்ற சத்தத்தோடு ரத்தம் பாயுமே அதை கேட்பதில் ஒரு சந்தோஷம் எனக்கு என்று
போதையை ஏற்றிவிட்டு பொலிஸ்க்கு வாக்குமூலம் கொடுக்கும் போது
இந்த சினிமாவின் கதை சூடு பிடிக்கிறது.
இந்த வசனத்தை அந்த குற்றவாளி சொல்லும் போது தண்டு பாளையா சினிமாவில் ஐந்தாவது நிமிசம் தான் கடந்தது. மீதி 147 நிமிசமும் இனம் புரியாத பயத்தில்/மோசமான மன உணர்வில் தான் இந்த சினிமா பார்ப்பிங்க..
இந்த சினிமா நிறைய கோட்பாடுகளை டக்கு டக்கு என உடைச்சு கொண்டது மனித எண்ணங்களுக்கான கோட்பாடு
Mar 7, 2021 • 8 tweets • 6 min read
🔞🔞 திகில் பட ரசிகர்கள் தாராளமாக பார்க்கலாம் 🔥🔥
#TheGreenInferno என்பதை மொழிபெயர்த்தால் 'பச்சை நரகம்' என்று பொருள் வரும். பச்சை பசேல் என்றாலே சொர்க்கம் தானே.. ஏன் நரகம் என்கிறார்கள்??.. ஆம் உண்மையிலே இந்தப் படத்தில் வரும் இளைஞர்களுக்கு அந்த அமேசான் காடு நரகம் தான்.
பெரு' நாட்டில் இருக்கும் அமேசான் காட்டை அழித்து அங்குள்ள பூர்வகுடிகளையும் அப்புறப்படுத்த முனைகிறது ஒரு எரிபொருள் நிறுவனம்.அதை தடுக்கவும் கவன ஈர்ப்பு போராட்டம் பண்ணவும் அமெரிக்கவிலிருந்து
கிளம்புகிறார்கள் பசுமை ஆர்வ
இளைஞர்கள்.