அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

May 30, 2021, 5 tweets

Everyone listen to the above audio of Mahaperiava own voice. Excellent clear speech. Nead of the hour. நம் பணத்தை எப்படி மேலுலகுக்கும் எடுத்துச் செல்ல முடியும் என்று சொல்கிறார் மகாபெரியவா🙏🏻

நல்லதையே நினைப்போம், நல்லதையே பேசுவோம் நல்லதையே செய்வோம். புண்ணிய கணக்கை அதிகப் படுத்துவோம்🙏🏻

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

இவரின் திருவவதாரம் நம் பாக்கியம். அவரின் வாக்கு தெய்வத்தின் குரல்🙏🏻

ஓம் ஶ்ரீ குருப்யோ நமஹ🙏🏻 குருவே சரணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling