சிவசங்கர் பாபா (மாமா) எனும் கொடூர காமுகன். பள்ளி சிறுமிகளை சீரழிக்கும் ஒரு ஜந்து. அரபு நாடுகளில் கொடுக்கும் தண்டனையை விட 100 மடங்கு அதிக தண்டனை கொடுத்தாலும் பத்தாது
இந்த காணொளியில் அவனின் கொடூர வக்கிர முகம் வெளிப்படுது. இவனுக்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்கு - 1/5
@Saattaidurai
பாஜக கேடி.ராகவன், மற்றும் ஆர்எஸ்எஸ் இந்துத்துவ அரசியல்வாதிகள் இந்த மாமாவுக்கு மிக நெருக்கம்.
கடந்த 20 வருடங்களாக ஒன்றும் விவரம் அறியாத குழந்தைகளிடம் இந்த பாலியல் கொடுமைகளை அரங்கேற்றியிருக்கான். என் ரத்தம் கொதிக்குது இவன் சிக்கினான் செத்தான்.
பலவகையான கொலை மிரட்டல் - 2/5
விலை பேசியும், வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியதையும் மதிக்காமல் கடந்தத மூன்று நாட்களாக இந்த காமக் கொடூரன் #சிவசங்கர்_மாமா வை கிழத்து தொங்கவிட்ட நம் தமிழ் தேசியவாத தங்கத் தம்பிகள் @sattaiOnline @pesutamizhapesu மற்றும் @hellotamizhayt அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது - 3/5
உங்கள் நேர்மையான பணி சிறக்க மனதார வாழ்த்துகிறேன். கடைசி மூச்சு உள்ள வரை தம்பிகளுடன் உறுதியாக நிற்பேன். வாழ்த்துகள் ⚔️🗡⚔️🗡⚔️
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
அனைவரும் பாருங்கள் பகிருங்கள்.
#SushilHari_Residential_School
#Arrest_Sivasankar_Baba - 4/5
#SushilHari_Residential_School
#Arrest_Sivasankar_Baba
#SushilHari_Residential_School
#Arrest_Sivasankar_Baba
#SushilHari_Residential_School
#Arrest_Sivasankar_Baba
@SaattaiOnline @pesutamizhapesu @hellotamizhayt - 5/5
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.