#Gmail
நாம இன்னைக்கு பார்க்க போற Threadla Gmail இருக்குற ஒரு feature பத்தி பார்ப்போம்,நிறையப்பேருக்கு தெரிஞ்சியிருக்கும் Gmail அதிகமா Use பண்றவங்களுக்கு தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க.நாம ஒருத்தருக்கு அனுப்புற மெயில் receiver reach ஆன பிறகு Automatic Self Destruct ஆகுற மாதிரி,அதாவத
குறிப்பிட்ட நாளுக்கு பிறகு அதுவே தன்னாலே Delete ஆகுற மாதிரி,எப்படி Set பண்றது அதை எப்படினு பார்ப்போம்.
முதல்ல உங்க Gmail Account உள்ள போய்க்கோங்க அதன் பிறகு Compose மெயில் கொடுத்துட்டு அதுல நீங்க யாருக்கு மெயில் அனுப்புறிங்களோ அந்த Address Type பண்ணுங்க பிறகு subject இருக்கும்
அதுவும் கொடுத்துட்டு Content நீங்க அனுப்புற message அதன் பிறகு கீழே Send option இருக்கும் அந்த வரிசையிலே Lock மாறி ஒரு லோகோ இருக்கும்.அதை கிளிக் பண்ணுங்க அதன் பிறகு சின்னதா ஒரு box ஒன்னு open ஆகும்.
அதுல Set Expiration இருக்கும் அதுல உங்களுக்கு ஏற்றது போல நீங்க Select
பண்ணிக்கோங்க 1 Dayல இருந்து 5 years வரைக்கும் இருக்கும்,அதன் பிறகு Require Passcode அப்டினு ஒரு Option இருக்கும் அதுல No sms Passcode Select பண்ணிட்டு Save கொடுங்க,அதன் பிறகு அந்த மெயில் Send பண்ணிருங்க அவ்ளோதான் நீங்க அனுப்பிய மெயில் நீங்க குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தன்னாலேயே
Delete ஆகிரும்.
#ScheduleEmail
அதன் பிறகு இன்னொரு feature பற்றியும் பார்ப்போம்.அது என்ன அப்படின்னா Schedule Mail எப்படி அனுப்புவது.
அதை பத்தி தான்,நீங்க Normala மெயில் Compose பண்ணிட்டு finale Send Option கிளிக் பண்றதுக்கு முன்னாடி நீங்க அந்த மெயில் schedule Maila அனுப்பனும்னு
நினைச்சீங்கன்னா Send Button பக்கத்துலயே Down Arrow ஒன்னு இருக்கும்.
அதை கிளிக் பண்ணுங்க அதுல schedule Send அப்படின்னு வரும் அதன் பிறகு சின்னதா ஒரு box ஓபன் ஆகும் அதுல Random time and date கொடுத்து இருப்பாங்க.அது உங்களுக்கு ஓகே இருந்தா அதுல ஏதாவது Select pannikonga இல்லாட்டி,Pick
Date and Time னு option இருக்கும்.அதை Select பண்ணி உங்களுக்கு தேவையான தேதியில நீங்க உங்க மெயில் Schedule பண்ணிக்கலாம்.
நீங்க இதை அப்டியே வீடியோ பாக்கணும்னு விரும்புனீங்கனா கீழ Youtube Link இருக்கு,பார்த்து தெரிஞ்சுக்கோங்க நம்ம பழைய சேனல் அது.
Link:
@CineversalS @Karthicktamil86 @Dpanism @MOVIES__LOVER @smithpraveen5 @Smiley_vasu__ @YAZIR_ar @_Girisuriya7_ @peru_vaikkala @fahadviews @Sureshtwitz @hari979182 @KalaiyarasanS16 @iam_veeraa @iam_vikram1686 @ManiTwitss @manion_ra @KingKuinsan @hawra_dv
@_Java_Speaks @Gowthamnavneeth @ssuba_18 @thug1one @thisaffi @Madhusoodananpc @Jeganm27 @Tonystark_in @Karthi_Genelia
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.