🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧
🎥 Series: Sweet Tooth (2021-)
🎧 Audio: English
🎭 Genre: #Action #Adventure
⭐️ Rating: 8.2
🎯 Not Dubbed in Tamil, 🔞: No
🎟 OTT: NetFlix
🍿 › #TiruppurPrabha10 ‹ 🍿
📱 › #SweetTooth ‹ 📱
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧
💢shαrє & suppσrt 💢
கதை:
ஒரு ஆராய்ச்சி கூடத்துல இருந்து H5G9 அப்டின்னு ஒரு வைரஸ் வெளிய வந்து உலகத்துல இருக்க பாதி பேர் செத்து போயிடுறாங்க,
அப்போ பிறக்குற குழந்தைகள் மனித + மிருக கலப்பினமாக இருக்காங்க,
இந்த் சீரியஸ்க்கு ஹீரோ ஒரு குட்டி பையன்
அவன் ஒரு HYBRID,
மனுஷ உடம்பு + மான் கொம்பு & காதுகள் இருக்கு,
கொஞ்சம் மான் சக்திகள் இவன்கிட்ட இருக்கு,
- ரொம்ப தூரத்துல போடுற ஒரு சின்ன சத்தம் கூட இவனுக்கு துல்லியமா கேக்குது,
- நைட்டுல ஈஸியா பாக்க முடியுது,
- மோப்ப சக்தி அதிகமா இருக்கு,
கதை 1:
இவன் குழந்தையா இருக்கும் போதே இவனோட அப்பா இவனை காட்டுக்குள்ள இருக்க தனிமையான ஒரு வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுரார்,
அங்கேயே 7 வருஷம் வாழறாங்க, அப்புறம் அந்த அப்பா செத்து போயிடுறார்,
இவனை தேடி அந்த கெட்ட ஆளுங்க வராங்க,
அவங்க கிட்ட இருந்து இவனை காப்பாத்துறார் - முன்னாள் அமெரிக்க புட்பால் வீரர் TJ (Tommy jepperd),
அப்புறம் குட்டி பையன் அவங்க அம்மாவ தேடி TJ கூட கிளம்புறான்,
அம்மாவை கண்டுபுடிச்சானா ?
கதை 2:
ரெண்டு அமெரிக்க வாழ் இந்தியர்கள்,
கணவர் டாக்டர். இவர் மனைவிக்கு H5G9 வைரஸ் வந்துடுது,
இவர் மனைவிக்கு மருந்து தர்ற அந்த லேடி டாகடர் இனிமேல் அவங்களால முடியாது ன்னு சொல்லீடுறாங்க,
அவங்க தர்ற குறிப்புகளை வச்சிக்கிட்டு கடைசில இவரே அந்த வைரஸ்க்கு எதிர்ப்பு மருந்து கண்டுபுடிக்க முயற்சி பண்றார்,
வைரஸ்க்கு எதிர்ப்பு மருந்து கண்டுபுடிச்சாரா ?
கதை 3:
Aimee ன்னு ஒரு பொண்ணு விலங்குகள் மேல பாசம் அதிகம் இருக்குற ஆளு,
இந்த Hybrid குழந்தைகளை கப்பாத்துராங்க,
முதல்ல ஒரு குழந்தை அப்புறம் அப்டியே நிறைய குழந்தைகள் வர்றாங்க,
இந்த HYBRID குழந்தைகளை, வில்லன் தேடிகிட்டு வரார்,
ஏன் வில்லன் அந்த குழந்தைகளை தேடிகிட்டு வரார் ?
கதை 4:
Bearன்னு ஒரு பொண்ணு,
அவங்க Hybrid குழந்தைகளை காப்பாத்துற இன்னும் ஒரு கூட்டம்,
இவ ஏன் HYBRID குழந்தைகளை காப்பாத்துரா ?
கதை 5: அமெரிக்க புட்பால் வீரர் TJ சொந்த கதை,
இது எல்லா கதையும் கலந்து சேர்த்து சொல்லி இருக்காங்க,
2 வது சீசன் சீக்கிரம் வரும்ன்னு நெனக்கிறேன்,
தமிழ் டப்பிங் இல்ல, ஈசியா குழந்தைகள் புரியுற மாதிரி ஆங்கிலம் தான் பேசுய் இருப்பாங்க, தாராளமா குழந்தைகளோடு நீங்களும் பார்காலம்.
Sweet Tooth Trailer:
Tag:
@hari979182 @Smiley_vasu__ @Dpanism @Karthicktamil86 @Nikil04360028 @CineversalS @peru_vaikkala @manion_ra @karthick_45 @_Java_Speaks @ManiTwitss @VmkMadhan93 @iam_vikram1686 @MrSaravanaVelu @KingKuinsan @laxmanudt @ImUrLP @IamNaSen @balaji_213 @Ajit_karthi
சினிமா / வெப்சீரியஸ் பத்தி போஸ்ட் போடும்போது மட்டும் கடைசில உங்க பெயரை TAG பண்ணனும்ன்னா கமெண்ட்ல சொல்லுங்க.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.