Prabha Movies Profile picture
Computer Doctor by Profession 🖥️💻 Cinema Rasigan by Passion 😍 Kindly Dont Ask/Post Movie Links in my Tweets 😍💐 Ask me before tagging my id in Your Posts.
May 12, 2023 33 tweets 15 min read
Con Artist (Cheating) ~ Movies List Image Matchstick Men - 2003 ImageImage
Sep 23, 2021 13 tweets 9 min read
எனக்கு ரொம்ப பிடித்தமான (கி.பி 2000) க்கு முன்னாடி வந்த தமிழ் திகில் திரைப்படங்களின் பட்டியல்..

#TamilHorror

#TamilMovies Image Athey Kangal 1967 ImageImage
Aug 30, 2021 9 tweets 13 min read
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: The Colony - 2013

🎧 Audio: English

🎭 Genre: #Action #Horror #SciFi

⭐️ Rating: 5.7 /10

🎯 OTT: Prime 🔞: Yes

🍿 › #TiruppurPrabha53 ‹ 🍿

📱› imdb.com/title/tt1160996 ‹📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 கதை:

2045 ஆம் ஆண்டு பனிப்புயலில் உலகமே அழிந்துவிடுகிறது..

மீதம் இருக்கும் மனிதக்கூட்டம் பூமியின் அடியில், பாதாளத்தில் வீடுகள், சுரங்கக் கோட்டைகளில் கூட்டம் கூட்டமாக இருக்கிறார்கள்.

பசியாலும், உணவு பற்றாக்குறை சூழலாலும், பாதுகாப்பு இல்லாமலும் வாடும் மனிதர்களையும்,
Aug 28, 2021 10 tweets 13 min read
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Pandorum 2009

🎧 Audio: English

🎭 Genre: #Action #Horror #Mystery #Thriller

⭐️ Rating: 7.5/10

🎯 OTT: Prime (Not India)

🍿 › #TiruppurPrabha52 ‹ 🍿

📱› imdb.com/title/tt1188729 ‹📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 ImageImageImageImage நைட்ல பக்க நல்ல ஒரு ஹாரர் படம் வேணும்ன்னு நெனச்சேன், இந்த படம் தோணுச்சி..

கதை : 2175 ல உலகம் அழிய போகுது,
ரொம்ப தூரத்துல ஒரு கிரகம் நம்ம பூமி மாதிரியே சுவாசிக்கக் முடியும்,

தண்ணி இருக்குன்னு ஆராய்ச்சி செஞ்சு கண்டுபுடிச்சி வச்சி இருக்காங்க, ImageImage
Aug 28, 2021 9 tweets 12 min read
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Mirage 2018

🎧 Audio: Spanish

🎭 Genre: #Mystery #Drama

⭐️ Rating: 7.5/10

🎯 Note: OTT: Netflix 🔞: No

🍿 › #TiruppurPrabha51 ‹ 🍿

📱› imdb.com/title/tt6908274 ‹📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 ImageImage The Invisible Guest, The Body, Julia’s Eyes -Director ~ Oriol Paulo - இவரோட இன்னொரு படம் தான் இது..

டைம் டிராவல் படம் தான்,
ஆனா நீங்க நெனக்கிற மாதிரி இருக்காது,
இரண்டு மின்னல்களுக்கு நடுவே ஒரு டைம் ட்ராவல்.

ஒரு வீட்ல ஒரு கொலை, அதைப் பார்த்த இன்னொரு பையனும் இறக்கிறான். ImageImage
Aug 24, 2021 11 tweets 13 min read
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Luck Key - 2016

🎧 Audio: Korean

🎭 Genre: #Action #Comedy #Crime

⭐️ Rating: 6.9/10

🎯 Note: OTT: Torrent 🔞: No

🍿 › #TiruppurPrabha49 ‹ 🍿

📱 › imdb.com/title/tt6175078 ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 கதை :
ஒரு பையன் (ஹீரோ) ரொம்ப சோம்பேறி, எந்த வேலையும் ஒழுங்கா செய்ய மாட்டான்,

சினிமாவுல பெரிய ஆளா வரணும்ன்னு நெனக்கிரவன், அவன் தற்கொலை செஞ்சிக்க தூக்கு மாட்டிடான்,

அப்போ அவன் இருக்க வீட்டு ஓனரம்மா கூப்டுறாங்க, என்னன்னு கேக்க போனா, வீட்டை இப்படியா வச்சிப்ப ?
Aug 23, 2021 26 tweets 10 min read
Aug 21, 2021 7 tweets 10 min read
❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️

🎥 Movie: Confessions 2010

🎧 Audio: #Japanese

🎭 Genre: #Thriller #Adventure

⭐️ Rating: 7.8/10

🎯 Note: 🔞: No

🍿 › #TiruppurPrabha47 ‹ 🍿

📱 › imdb.com/title/tt1590089 ‹ 📱

❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 ImageImage சுப்பர் Psychological Thriller படம்..

வேலையை விட்டு செல்லும் கடைசி நாளில், ஒரு பள்ளி ஆசிரியை வகுப்புக்கு வருகிறாள்,

எல்லா மாணவர்கள் முன்னிலையில்,

தன் மகள் இறந்துவிட்டதாகவும் அதற்கு காரணமானவர்கள் இந்த வகுப்பில் இருப்பதாகவும் கூறுகிறாள், ImageImage
Aug 21, 2021 7 tweets 10 min read
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: FROZEN 2010

🎧 Audio: #English

🎭 Genre: #Thriller #Adventure

⭐️ Rating: 6.3/10

🎯 Note: 🔞: No

🍿 › #TiruppurPrabha46 ‹ 🍿

📱 › imdb.com/title/tt132304… ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 Image பனி ஊஞ்சல் சறுக்கு விளையாட்டு விளையாட ஹீரோ தன் காதலி, நண்பருடன் போறார்,

சாயந்திரம் விளையாட்டு மைதானம் மூடும் நேரம் வந்ததும்,

ஊழியர் கிட்ட லஞ்சம் குடுத்து மறுபடி விளையாட போறாங்க,

கூட வேலை செய்யுற ஆளு வந்து,
லீவ் விசயமா மேனேஜர் பேசனும்ன்னு உடனே வர சொல்றார்ன்னு சொல்ல, ImageImage
Aug 10, 2021 12 tweets 13 min read
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Office 2015 (Opiseu)

🎧 Audio: #Korean

🎭 Genre: #Mystery #Thriller #Horror

⭐️ Rating: 6.2/10

🎯 Note: OTT: Netflix 🔞: No

🍿 › #TiruppurPrabha45 ‹ 🍿

📱 › imdb.com/title/tt4682562 ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 ImageImageImage கொஞ்சம் கருத்து :

வேலைக்கு போவது எதுக்கு ?

சம்பாதிக்க,
செலவுகளை சமாளிக்க,
குடும்பத்தை காப்பாத்த..

அலுவலக வேலையில் வரும் மன அழுத்தத்தை வீட்டிலோ,

வீட்டில் ஏற்படும் பிரச்சனையை & அதின் கோவத்தை அலுவலகத்திலோ காட்டுவது தவறு. ImageImage
Aug 7, 2021 55 tweets 12 min read
All My Reviews in Single Thread 😍💐 Image
Aug 2, 2021 4 tweets 2 min read
பெர்லின் சிரிப்பே தனி தான் 😍

#MoneyHeistSeason5 என்ன வேணா நடக்கட்டும் நான் ஜல்சா வாக தான் இருப்பேன் ன்னு இதுங்க ரெண்டும்..

#MoneyHeistSeason5
Aug 1, 2021 11 tweets 13 min read
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Masquerade Hotel 2019 ~ Masukarêdo hoteru

🎧 Audio: #Korean

🎭 Genre: #Crime #Mystery

⭐️ Rating: 6.5/10

🎯 Note: 🔞: No

🍿 › #TiruppurPrabha42 ‹ 🍿

📱 › imdb.com/title/tt7502322 ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 ImageImage (வித்தியாசமான விமர்சன முயற்சி)

@TiruppurPrabha : ஜாவா மாப்ள ஒரு கதை சொல்றேன்,

@_Java_Speaks : சொல்லுங்க மாம்ஸ்.

பிரபா: மூணு கொலை...

அது தொடர் (சீரியல்) கொலைகளா ?
அந்த கொலைகளை யார் செஞ்சாங்க ?
ஏன் செஞ்சாங்க ன்னு கண்டுபுடிக்கிறது தான் படமே..

ஜாவா: த்ரில்லரா ? ஹாரரா ? ImageImage
Aug 1, 2021 8 tweets 11 min read
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Aa Karaala Ratri - 2018

🎧 Audio: #Kannada

🎭 Genre: #Thriller

⭐️ Rating: 8/10

🎯 Note: 🔞: No

🍿 › #TiruppurPrabha41 ‹ 🍿

📱 › imdb.com/title/tt8043456 ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 Image கன்னடத்துல 2018ல வந்த ஒரு #கிரைம் #திரில்லர் படம் தான் Aa Karaala Ratri,

அப்பா (விவசாயி + குடிகாரர்) அம்மா, பொண்ணு இருக்க ஒரு ஏழை குடும்பம்,

ஊர் ஊரா சுத்துற ஆளு நம்ம ஹீரோ,
கையில கழுத்துல எல்லாம் தங்க நகை,

ஹீரோ இந்த ஏழை வீட்டுக்கு வந்து ஒரு நாள் தங்கிகிறேன்னு கேக்குறார், ImageImage
Jul 19, 2021 68 tweets 36 min read
Best Tamil Web-Series List 😍💐👍 🎥 Series: 🎞 Kallachirippu

⭐️ Uploader: zee5

📹 Genre: Action Thriller

🎞 Audio: Tamil

🔰 Link: zee5.com/global/zee5ori…
Jul 19, 2021 10 tweets 12 min read
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Knight and Day 2010

🎧 Audio: #English

🎭 Genre: #Action #Adventure

⭐️ Rating: 6.5/10

🎯 Note: 🔞: No

🍿 › #TiruppurPrabha39 ‹ 🍿

📱 › imdb.com/title/tt101374… ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 Tom Cruise & Cameron Diaz நடிச்ச நல்ல காமிடி + அக்சன் + Adventure படம்.

சைமன் ரொம்ப புத்திசாலி ஆளு,
ஒரு ஊர் முழுவதும் தேவையான கரெண்ட் தரக்கூடிய சைப்பர் (Zephyr) ன்னு
ரொம்ப சக்திவாய்ந்த + தானாகவே ரீசார்ஜ் செய்துகொள்ளும் பாட்டரி ஒன்னு கண்டுபுடிக்கிறார்,
Jul 16, 2021 8 tweets 11 min read
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Blind 2011 (Original Name: Beul-la-in-deu)

🎧 Audio: #Korean

🎭 Genre: #Action #Crime

⭐️ Rating: 6.8/10

🎯 Note: 🔞: No

🍿 › #TiruppurPrabha38 ‹ 🍿

📱 › imdb.com/title/tt202550… ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 கதை:

திறமையான போலீஸ் அதிகாரி ஆகணும்ன்னு நினைக்கிறாங்க ஹீரோயின்,

ஒருநாள் இவங்க தம்பி கார்ல இருந்து இறங்கி ஓடிப்போகாம இருக்க கைவிலங்கு கார்ல போட்டு கூட்டிட்டு வராங்க,

அப்போ நடக்குற விபத்துல ஹீரோயின்க்கு கண் போயிடுது,

அதே விபத்துல இவங்க தம்பியும் இறந்து போயிடுறார்,
Jul 14, 2021 4 tweets 3 min read
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Series: Ainbo 2021

🎧 Audio: #English

🎭 Genre: #Animation #Adventure

⭐️ Rating: 5.1/10

🎯 Note: 🔞: No

🍿 › #TiruppurPrabha37 ‹ 🍿

📱 › imdb.com/title/tt6570098 ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧 ImageImage அனிமேஷன் படம் - அதனால கதை சொல்ல தேவை இருக்காது இருந்தாலும்

ஒரு வரி கதை : அமேசான் காட்டுக்கு வர்ற ஆபத்தை ஹீரோயின் தடுத்தாங்களா ?

குறிப்பு :
இந்த படத்துல ஹீரோயின் க்கு ரெண்டு உதவும் நண்பர்கள் = Lion King படத்துல வர்ற Timon & Pumba எடுத்துக்கோங்க Image
Jun 14, 2021 13 tweets 14 min read
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Intruder - 2020

🎧 Audio: Korean

🎭 Genre: #Mystery #Thriller

⭐️ Rating: 6.2/10

🎯 Note: Not Dubbed in Tamil, 🔞: No

🎟 OTT: No Idea

🍿 › #TiruppurPrabha17 ‹ 🍿

📱 › #Intruder2020 ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧 கதை:
சின்ன வயசுல ஒரு பார்க்ல ஹீரோவோட அம்மா தங்கச்சிய பாத்துக்கோன்னு விட்டுட்டு போறாங்க, ஹீரோ பலூன் வாங்கிட்டு திரும்பி பாக்குறார், அங்க தங்கையை காணோம்.

இப்போ ஹீரோ Seo-Jin ஒரு கட்டிட கலைஞர்,
அவருக்கு ஒரு பெண் குழந்தை,
சமீபத்தில் ஹீரோவோட மனைவி கார் ஆக்சிடென்ட்ல இறந்து போயிடுறாங்க,
Jun 13, 2021 11 tweets 12 min read
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: A DAY - 2017 (original: Ha-roo)

🎧 Audio: Korean

🎭 Genre: #Mystery #Thriller #Crime

⭐️ Rating: 6.8/10

🎯 Note: Not Dubbed in Tamil, 🔞: No

🎟 OTT: Youtube

🍿 › #TiruppurPrabha16 ‹ 🍿

📱 › #ADay ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧 Source Code, Happy death Day, Edge of Tomorrow மாதிரியான Time Loop படங்கள் பிடிக்குமா ?

A DAY 2017 இதுவும் டைம்-லூப் படம் தான்,

என்ன,
ஹாலிவுட்ல எடுத்தா ஒரு ஆளு தான் இந்த டைம்-லூப்ல மாட்டுவாங்க,

கொரியன் காரங்க ஒரு படி மேல போயி,
Jun 13, 2021 8 tweets 4 min read
இவங்களுக்கும் @ganeshjaguar அதுக்கு அடுத்து நம்ம @laxmanudt மாம்ஸ்க்கு இப்படி ஒரு பொண்ணு, ஏற்கனவே இருக்கு, இவர் தான் வேண்டாம் ன்னு சொன்னதா கேள்விப்பட்டேன்..