Prabha Movies Profile picture
Computer Doctor by Profession 🖥️💻 Cinema Rasigan by Passion 😍 Kindly Dont Ask/Post Movie Links in my Tweets 😍💐 Ask me before tagging my id in Your Posts.

Jun 13, 2021, 8 tweets

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Nizhal 2021

🎧 Audio: Malayalam

🎭 Genre: #Thriller #Mystery #Drama

⭐️ Rating: 6.6/10

🎯 Tamil Dubbing: No, 🔞: No

🎟 OTT: Prime

🍿 › #TiruppurPrabha13 ‹ 🍿

📱 › #Nizhal2021 ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

💢shαrє & suppσrt 💢

நல்ல ஒரு மலையாள த்ரில்லர் படம்,

கதை:
ஹீரோ ஜட்ஜ், அவருக்கு ஆக்சிடென்ட் ஆகி மூஞ்சில batman மாஸ்க் போட்டு இருக்கார்,

அடிக்கடி அவருக்கு மட்டும் மழை பெய்கிற மாதிரி தோணுது,

இது தான் கதை - எப்படி ஆக்சிடென்ட் ஆச்சுன்னு தான் படம் முழுக்க சொல்லுவாங்கன்னு பாத்தா,

அதான் இல்ல,

ஒரு குட்டி பையன் அவனோட அம்மா நயன்தாரா ஒரு கிராபிக் எஞ்சினியர்,

அவங்க இப்போ தான் அந்த ஊருக்கு வந்து இருப்பாங்க,

அதுக்கு முன்னாடி மும்பைல இருந்து இருந்தாங்க,

அந்த குட்டி பையன் அவனோட ரப் நோட்ல ஒரு கொலையை நேர்ல பாத்த மாதிரி தெளிவா கதை எழுதி வச்சி இருப்பான்,

அதை அவங்க ஸ்கூல் டீச்சர் பாத்து பயந்து டாக்டர்கிட்ட சொல்ல போக,

நம்ம ஹீரோவோட (ஜட்ஜ்) நண்பன் மனைவி தான் அந்த டாக்டர்,

அவங்க அந்த கதையை ஜட்ஜ் கிட்ட சொல்ல,

ஹீரோ போயி அந்த பையனை பாக்குறார், அந்த பையன் சொன்ன கதையில வர்ற இடத்துக்கு போறார்,

அங்க என்ன கிடைக்குது ?

இந்த கதை மட்டும் இல்லாம இன்னும் சில கதைகள் சொல்றான் அந்த பையன்,

இந்த கதை எல்லாம் எங்க இருந்து இந்த குட்டி பையனுக்கு வருது ?

கொலைகளுக்கு யாரு காரணம்?

கண்டிப்பா படம் பாருங்க,

கிளைமாக்ஸ் வரை நம்மள மாத்தி மாத்தி யோசிக்க வச்சிட்டே இருப்பாங்க..

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling