🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧
🎥 Movie: A DAY - 2017 (original: Ha-roo)
🎧 Audio: Korean
🎭 Genre: #Mystery #Thriller #Crime
⭐️ Rating: 6.8/10
🎯 Note: Not Dubbed in Tamil, 🔞: No
🎟 OTT: Youtube
🍿 › #TiruppurPrabha16 ‹ 🍿
📱 › #ADay ‹ 📱
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧
Source Code, Happy death Day, Edge of Tomorrow மாதிரியான Time Loop படங்கள் பிடிக்குமா ?
A DAY 2017 இதுவும் டைம்-லூப் படம் தான்,
என்ன,
ஹாலிவுட்ல எடுத்தா ஒரு ஆளு தான் இந்த டைம்-லூப்ல மாட்டுவாங்க,
கொரியன் காரங்க ஒரு படி மேல போயி,
ஒருத்தர் இல்ல, ரெண்டு பேர் இல்ல, மூணு பேர் ஒரே டைம்-லூப்ல சிக்குறாங்க,
அவங்க தப்பிக்கிறாங்களா இல்லையான்னு சொல்றது தான் இந்த படம்..
கதை:
ஹீரோ ஒரு பிரபல டாக்டர், வெளிநாட்டுல வேலை முடிச்சிட்டு அவரோட பெண்ணை பாக்க விமானத்துல வரார்,
ஏர்போர்ட்ல ஒரு பையன் சாக்லேட் சாப்பிடும்போது அது அடைச்சிகிட்டு மூச்சு திணறுது, அந்த பையனை ஹீரோ காப்பாத்துறார் (தளபதி மெர்சல் சீன்),
அடுத்து பத்திரிக்கை காரர்கள் கிட்ட பேசிட்டு,
போகுற வழியில ஒரு டாக்சி ஆக்சிடென்ட் ஆகி இருக்கு,
டாக்சில ஒரு பொண்ணு செத்து கிடக்குறாங்க,
டாக்சி டிரைவருக்கு First-aid செஞ்சு காப்பாத்தி, அவரை அம்புலன்ஸ்ல எத்தி அனுப்பிட்டு
இவர் பெண்ணுக்கு போன் பன்னா, இவர் பொண்ணு ஆக்சிடென்ட்ல இறந்துடுச்சுன்னு சொல்றாங்க
திரும்பி பாத்தா
அவர் நிக்கிற இடத்துக்கு பின்னாடியே தான் இவர் பெண் ஆக்சிடென்ட், ஹீரோ மயக்கம் போட்டு விழுகுறார்
மறுபடி விமானத்துல கண்ணு முழிக்கிறார்,
பையனை காப்பாத்துறார்,
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு,
வர்ற வழியில டாக்சி ஆக்சிடென்ட்,
மறுபடி மறுபடி இதே தான் நடக்குது,
அவரோட பெண்ணை காப்பாத்த ஹீரோ எடுக்குற முயற்சிகள் முடியாம போகுது,
இப்போ ஹீரோவுக்கு தெரியுது
தான் மட்டும் டைம்-லூப்ல மாட்டிக்கல
வேற ஆளும் இருக்கார்ன்னு
(அந்த டாக்சி ஆக்சிடென்ட்ல செத்து கிடந்த பொண்ணோட கணவர்)
ரெண்டு பேரும் சேர்ந்து ஆக்சிடென்ட் நடக்கவிடாம தடுக்க பாக்குறாங்க
இப்போ இன்னொரு ஆளு பத்தி தெரிய வருது,
அவரும் இதுல சிக்கி இருக்கார் ன்னு
அந்த மூணாவது ஆளு யாரு ?
ஏன் இவங்க மூணு பேர் ?
டைம்-லூப்ல இருந்து வெளிய வர்ற வழி கண்டுபுடிச்சாங்களா ?
கதையில இருக்க சுவாரஸ்யம் + வேகமான திரைக்கதை - கண்டிப்பா படம் பாக்குற உங்கள எங்கயுமே நகர விடாது,
அதுக்கு நான் கியாரெண்டி 👍
யூடியூப் ல முழு படமும்
ஆங்கில சப்டைட்டிலோட இருக்கு,
லிங்க் இதோ:
Normal Print -
HD Print -
Tag:
@hari979182 @Smiley_vasu__ @Dpanism @Karthicktamil86 @Nikil04360028 @CineversalS @peru_vaikkala @manion_ra @karthick_45 @_Java_Speaks @ManiTwitss @VmkMadhan93 @iam_vikram1686 @MrSaravanaVelu @KingKuinsan @laxmanudt @ImUrLP @IamNaSen @balaji_213 @Ajit_karthi @vanhelsing1313
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.