🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧
🎥 Movie: Intruder - 2020
🎧 Audio: Korean
🎭 Genre: #Mystery #Thriller
⭐️ Rating: 6.2/10
🎯 Note: Not Dubbed in Tamil, 🔞: No
🎟 OTT: No Idea
🍿 › #TiruppurPrabha17 ‹ 🍿
📱 › #Intruder2020 ‹ 📱
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧
கதை:
சின்ன வயசுல ஒரு பார்க்ல ஹீரோவோட அம்மா தங்கச்சிய பாத்துக்கோன்னு விட்டுட்டு போறாங்க, ஹீரோ பலூன் வாங்கிட்டு திரும்பி பாக்குறார், அங்க தங்கையை காணோம்.
இப்போ ஹீரோ Seo-Jin ஒரு கட்டிட கலைஞர்,
அவருக்கு ஒரு பெண் குழந்தை,
சமீபத்தில் ஹீரோவோட மனைவி கார் ஆக்சிடென்ட்ல இறந்து போயிடுறாங்க,
ஆக்சிடென்ட் நடக்கும்போது ஹீரோவும் அந்த இடத்துல இருக்கார்,
போலீஸ் அந்த கொலைக்கு ஆதாரம் இல்லன்னு சொல்லிட்டு இருகாங்க,
அப்பா அம்மா வீட்டுக்கு ஹீரோவும், அவரோட பெண்ணும் வந்துடுறாங்க,
குழந்தை அம்மா எப்போ வருவாங்க ? எப்போ வருவாங்க ? ன்னு கேட்டுட்டே இருக்கு.
ஒருநாள் ஹீரோவுக்கு போன்ல அநாதை ஆஸ்ரமத்துல அவரோட தங்கை இருக்காங்கன்னு தகவல் வர ஹீரோ போய் பாக்குறார்,
பாத்ததும் நிறைய கேள்விகள் கேக்குறார்,
இவ்ளோ நாளா எங்க இருந்த ?
ஏன் எங்கள தேடி வரல ?
இப்போ ஏன் எங்கள பாக்கணும்ன்னு சொல்ற ?
இதுக்கெல்லாம் தங்கை பதில் சொல்றாங்க,
அப்புறம் ஹீரோவோட தங்கை ஹீரோ வீட்டுக்கு வந்துடுறாங்க,
அதுக்கப்புறம் வீட்ல நிறைய மாற்றங்கள் நடக்குது,
ஹீரோவோட அப்பா, அம்மா குழந்தைன்னு எல்லாரோட தேவைகளையும் ஹீரோவோட தங்கையே கூட இருந்து பாத்துக்குறா,
போலீஸ் ஸ்டேஷன்ல ஹீரோ மனைவி இறந்த நேரத்துல எடுத்த ஒரு வீடியோ காமிக்கிறாங்க அதுல ஹீரோவோட தங்கை குடை பிடிச்சிட்டு நடந்து போறா,
ஹீரோக்கு தங்கை மேல டவுட்,
இவ எப்படி ஆக்சிடென்ட் நேரத்துல அந்த இடத்துல இருக்கா ?
வீட்ல புதுசா ரெண்டு பேரை தங்கச்சி வேலைக்கு வைக்குறா,
நடக்க முடியாத அம்மாக்கு துணையா ஒரு பையன், அப்பாக்கு துணையா ஒரு பொண்ணு,
யார் அந்த ரெண்டு பேர் ?
ஹீரோவோட பொண்ணு அடிகடி ஒரு பெயரை சொல்லுது.
யார் அது ?
ஹீரோவோட பொண்ணு, தங்கை & வேலைக்காரி 3பேரும் ஒருநாள் டான்ஸ் கிளாஸ்க்கு போறாங்க,
அங்க ஒருத்தன் ஹீரோவோட தங்கையை வேற பெயர் சொல்லி கூப்டுறான்,
அதை பத்தி வேலைகாரி என்னன்னு கேக்க - தங்கை மழுப்பி பதில் சொல்றா,
இதை பத்தி ஹீரோக்கு சொல்லணும்னு நினைச்சு இவ ஒன்னு செய்ய,
அங்க என்ன நடந்தது ?
அடுத்தநாள் ஹீரோவின் தங்கை,
வேலைகாரி ஒரு ஆளோட ஓடிபோயிட்டா ன்னு சொல்றாங்க, "5 வருசமா வேலை செஞ்ச வேலைகாரி ஒரு ஆளோட போறதுனாலும் சொல்லிட்டு தானே போவா ? எப்டி யார்கிட்டயும் சொல்லிக்காம ஒரு லெட்டர் மட்டும் எழுதி வச்சிட்டு போவா" ன்னு ஹீரோக்கு பெரிய டவுட்.
வேலைக்காரிக்கு என்ன ஆச்சு ?
மேல கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் அடுத்து வர்ற கேள்வியின் பதில்ல தெரிஞ்சிடும்.
ஹீரோவின் தங்கையாக குடும்பத்தில் வந்திருக்கும் பெண் யார் ?
இதெல்லாம் தெரிஞ்சிக்க படத்த பாருங்க.
இது மிஸ்ட்ரி திரில்லர் படம் தான், தாராளமா நைட்ல பாக்கலாம்.
மேல சொல்லி இருக்குறது கொரியன் படம்,
Intruder 2020
அதே பெயரில் அதே வருடத்தில் வந்த
The Intruder 2020 - இது வேறு ஸ்பானிஷ் படம்.
குழப்பம் வேண்டாம்.
Tag:
@hari979182 @Smiley_vasu__ @Dpanism @Karthicktamil86 @Nikil04360028 @CineversalS @peru_vaikkala @manion_ra @karthick_45 @_Java_Speaks @ManiTwitss @VmkMadhan93 @iam_vikram1686 @MrSaravanaVelu @KingKuinsan @laxmanudt @ImUrLP @IamNaSen @balaji_213 @Ajit_karthi @vanhelsing1313
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.