பாஸிசமே வெளியேறு➲ 𝟱.𝟬 Profile picture
தொடர்ந்து முடக்கம் காரணமாக இது நமது ஐந்தாம் I D ... அதே பெயரில் உரக்க சொல்வோம் #பாஸிசமே_வெளியேறு ✌️

Jun 21, 2021, 6 tweets

#RSS தலைவர் #மோகன்_பகவத் மற்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை பாடகி ஹர்த் கவுர் சமூக வலைதளத்தில் விளாசியுள்ளார்

சமூகவலைதளத்தில் யாரையாவது வெளுத்து வாங்குவதற்கு பெயர் போனவர் பாடகி ஹர்த் கவுர் இந்நிலையில்
1/👇
@savukku @beemji @Samaniyantweet @socialaayvalan

அவர் RSS அமைப்பின் தலைவர் மோகன் பகவத் மற்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளாசியுள்ளார்

2008ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவர்
#ஹேமந்த்_கர்கரேவை 2/👇
@deltatamilian @kryes

எஸ்.எம். முஷ்ரிப் எழுதிய கர்கரேவை கொலை செய்தது யார் என்ற புத்தகத்தின் புகைப்படத்தை வெளியிட்டு RSSதான் செய்தது என்று பதில் அளித்துள்ளார் ஹர்த் கவுர் மேலும் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் #கவுரி_லங்கேஷின் கொலையாளிகளை சும்மாவிட மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

26/11 தாக்குதல், #புல்வாமா உள்பட இந்தியாவில் நடந்த அனைத்து தாக்குதல்களுக்கும் RSS தலைவர் மோகன் பகவத் தான் பொறுப்பு #இந்தியாவில் உள்ள பிரச்சனைகளின் மொத்த உருவம் அவர் #காந்தியை #கோட்சே கொலை செய்த பிறகு உங்களை எல்லாம் #சர்தார்_பட்டேல் தடை செய்திருந்தார் நீங்கள் செயல்பட
3/👇

அனுமதி இல்லை

நீங்கள் தேசியவாதிகள் இல்லை, இன கொலைகாரர்கள் என்று தெரிவித்துள்ளார் ஹர்த் கவுர்

இந்த ஆள் சூப்பர் ஹீரோ என்றால் அவர் பெயர் பலாத்கார யோகி உங்களின் சகோதரிகள், தாய்மார்கள், மகள்கள் பலாத்காரம் செய்யப்பட வேண்டும் என்றால் அவரை அழையுங்கள்

4/👇

தேசிய ஹீரோ. ஆனால் நான் அவரை தனிப்பட்ட முறையில் காவிபலாத்காரமனிதர் என்றே அழைக்கிறேன் என்று ஹர்த் கவுர் யோகி ஆதித்யநாத்தை விளாசியுள்ளார்.

மோடியின் என்ன வாக்குறுதி அளித்தார், நமக்கு என்ன கிடைத்துள்ளது என்பதை இப்படி ஒரு மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார் ஹர்த் கவுர்

5/👇

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling