பாஸிசமே வெளியேறு➲ 𝟱.𝟬 Profile picture
தொடர்ந்து முடக்கம் காரணமாக இது நமது ஐந்தாம் I D ... அதே பெயரில் உரக்க சொல்வோம் #பாஸிசமே_வெளியேறு ✌️
Jun 24, 2021 11 tweets 4 min read
மீள் பதிவு...

》நேர்மையாக இருந்ததற்கு தண்டனையா?
என் கணவருக்கு நீதி கிடைக்க ஆதரவுக்கரம் நீட்டுங்கள்.

அகமதபாத்:
》28 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில், குஜராத்தின் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு, ஜாம் நகர் நீதிமன்றம், சில நாட்களுக்கு முன்பு ஆயுள் 1/👇

@beemji @Samaniyantweet தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது

சஞ்சீவ் பட், ஜாம் நகர் கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றிய காலத்தில், கைதிஒருவர் காவல்நிலையத்தில் இருந்து விடுதலை பெற்று தனது வீட்டிற்கு சென்ற சில நாட்களுக்கு பிறகு மரணம் அடைந்தார் எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் இதை காரணம் காட்டி திடீரென 28 ஆண்டு
2/👇
Jun 23, 2021 5 tweets 3 min read
ஜீன் ட்ரெஸ் பெல்ஜியத்தில் பிறந்தவர், இவரை ஏன் தமிழ்நாட்டின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் நீயமித்துள்ளார்கள் என்று ஒருவர் என்னிடம் கேட்டார்

கமலா ஹாரிஸ் ஏன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ளார், அவரை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள் நான் இவரை ராஜினாமா செய்யச் செல்கிறேன் என்றேன்
1/👇 உடனடியாக என்னை முகநூலில் BLOCK செய்துவிட்டார், எனக்கு ஒரு கொசுவை அடித்த மகிழ்ச்சி
(அவர் சுதா ரகுநாதனுக்கு எதிராக போராடி, கமலா ஹாரிசுக்கு எதிராக கள்ள போஸ்டர் ஒட்டி அவரது வெற்றியை கொண்டாடிய வகையறா என்பதை நீங்கள் யூகித்திருப்பீர்கள் )
2/👇

@TRBRajaa @Samaniyantweet @JeniiOfficial
Jun 21, 2021 6 tweets 6 min read
#RSS தலைவர் #மோகன்_பகவத் மற்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை பாடகி ஹர்த் கவுர் சமூக வலைதளத்தில் விளாசியுள்ளார்

சமூகவலைதளத்தில் யாரையாவது வெளுத்து வாங்குவதற்கு பெயர் போனவர் பாடகி ஹர்த் கவுர் இந்நிலையில்
1/👇
@savukku @beemji @Samaniyantweet @socialaayvalan Image அவர் RSS அமைப்பின் தலைவர் மோகன் பகவத் மற்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளாசியுள்ளார்

2008ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவர்
#ஹேமந்த்_கர்கரேவை 2/👇
@deltatamilian @kryes ImageImage