பாஸிசமே வெளியேறு➲ 𝟱.𝟬 Profile picture
தொடர்ந்து முடக்கம் காரணமாக இது நமது ஐந்தாம் I D ... அதே பெயரில் உரக்க சொல்வோம் #பாஸிசமே_வெளியேறு ✌️

Jun 23, 2021, 5 tweets

ஜீன் ட்ரெஸ் பெல்ஜியத்தில் பிறந்தவர், இவரை ஏன் தமிழ்நாட்டின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் நீயமித்துள்ளார்கள் என்று ஒருவர் என்னிடம் கேட்டார்

கமலா ஹாரிஸ் ஏன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ளார், அவரை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள் நான் இவரை ராஜினாமா செய்யச் செல்கிறேன் என்றேன்
1/👇

உடனடியாக என்னை முகநூலில் BLOCK செய்துவிட்டார், எனக்கு ஒரு கொசுவை அடித்த மகிழ்ச்சி
(அவர் சுதா ரகுநாதனுக்கு எதிராக போராடி, கமலா ஹாரிசுக்கு எதிராக கள்ள போஸ்டர் ஒட்டி அவரது வெற்றியை கொண்டாடிய வகையறா என்பதை நீங்கள் யூகித்திருப்பீர்கள் )
2/👇

@TRBRajaa @Samaniyantweet @JeniiOfficial

குறிப்பு: ஜீன் ட்ரெஸ் பெல்ஜியத்தில் பிறந்தவர் ஆனால், இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணராகவே உலகெங்கும் அறியப்படுகிறார் பிரபல பெல்ஜிய பொருளாதார நிபுணரின் மகனாகப் பிறந்த ஜீன் ட்ரெஸ்,தனது பிஹெச்.டி ஆராய்ச்சிக்காக இந்தியா வந்தார் 1979 முதல் இந்தியாவில் வசிக்கிறார் 2002-ம் ஆண்டு
3/

இந்தியக் குடியுரிமை பெற்றார் தன்னை இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்கிறார் இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களில் சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்

மிக எளிமையான வாழ்க்கையே இவரின் அடையாளம் தன் மனைவியுடன் ஒற்றை அறை வீட்டில்தான் வாழ்கிறார். டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் இவர்
4/👇

சிறப்புப் பேராசிரியர். அங்கு கட்டாந்தரையில் சாதாரணமாகப் படுத்துத் தூங்குவார். நகர்ப்புறங்களில் வீடில்லாமல் சாலையோரங்களில் வாழும் மக்களுக்கான போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறார்...

Post: எழுத்தாளர் @maduraimk

@ptrmadurai @beemji @savukku

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling