Dr.Strange Profile picture
Dharmo Rakshati Rakshitah - Protect the Dharma, Dharma will protect you!

Jun 30, 2021, 15 tweets

வேதங்கள் (ரிக்,அதர்வண வேதம்), புராணங்களில்(லிங்க, சிவ மஹா புராணம் ), தமிழ் இலக்கியங்களில் சரபர் !!! @Bhairavinachiya

குணத்தை மாற்றும் உணவு !

அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார். நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபேசப் பறவை

உரு கொண்டு நரசிம்மரோடு போரிட்டு வதம் செய்தார்!
லட்சுமி இறைவனிடம் மாங்கலிய பிச்சை கேட்க சிவபெருமானும் அவ்வாறே அருள் செய்ய மஹாவிஷ்ணு உயிர் பெற்று எழுந்து வணங்கினார்.

தம் தோலையும்
எலும்பையும் அணிந்து கொள்ளுமாறு மஹாவிஷ்ணு வேண்ட, இறைவனும் எலும்பை கதையாகக்கொண்டு,தோலைச் சட்டையாகப்

போர்த்து அருள் செய்தார். இவ்வடிவமே சட்டைநாதர் வடிவம் ஆகும்!

சட்டைநாதர் திருக்கோவில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம் (திருஞானசம்பந்தர் உமையிடம் ஞானப்பால் உண்ட ஸ்தலம்!)

ரிக், அதர்வண வேத சரப மந்திரங்கள் !

காசி கண்டம்!
ஸ்ரீ ஸ்காந்தம்!

சிவ மஹா புராணம்

லிங்க புராணம்

லிங்க புராணம்

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்

சரபர் தோற்றம்

சரபரின் திருவடிவம் அமைந்துள்ள தலங்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுர நரசிம்மர் சரபர் சிற்பங்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுர நரசிம்மர் சரபர் சிற்பங்கள்

At Thiruvadhigai Veerattanam.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling