How to get URL link on X (Twitter) App


பல சொற்பொழிவுகளிலும் கட்டுரைகளிலும் குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/Dr_Strange2021/status/1414971620007976965
ஆதிசங்கரர் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்பதற்கு வைக்கபடும் ஆதாரங்கள்.... 



"400 ரூபாய் ..!"
https://twitter.com/Bhairavinachiya/status/1409498157063446536


உரு கொண்டு நரசிம்மரோடு போரிட்டு வதம் செய்தார்!

https://twitter.com/Dr_Strange2021/status/1409767821110775850
ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் என்பது என் தீர்மானமான அபிப்பிராயம். சிலபேர் இதற்கு சமாதானம் சொல்கிறார்கள்.
https://twitter.com/Dr_Strange2021/status/1409757806337560576
இப்போதுதான் பெரிய அனர்த்தம் உண்டாயிற்று. ‘இதுவரை தலைமுறை தத்வமாக அவரவருக்கும் ஒரு தொழில் என்று ஏற்பட்டு, ஜீவனோபாயத்துக்கு என்னடா செய்வோம்?’ என்கிற கவலையில்லாமல் நிம்மதியிருந்து வந்தது. இப்போது பிராமணனைப் பார்த்து, மற்றவர்களும் இப்படிப் பரம்பரையாக வந்த தொழிலை விட்டுவிட்டு,
https://twitter.com/Dr_Strange2021/status/1409752143293157385
இதற்குக் காரணம், வெள்ளைக்காரர்களோடு புது ஸயன்ஸ்களும், இயந்திர (மெஷின்) சகாப்தமும் கூடவே வந்ததுதான்—இதுவரைக்கும் தெரிந்திராத பல புது விஷயங்கள் இப்போது தெரிந்தன. ‘விஷயம்’ என்று மட்டும் எடுத்துக் கொண்டால் இந்த ஸயன்ஸினால் பல உண்மைகள் தெரிய வந்தன. இது நல்லதுதான். ஆனால், இந்த
https://twitter.com/Dr_Strange2021/status/1409743422244544516
பிராமணனே புத்தியால் ஆகிற காரியங்களை ஆயிரம் பதினாயிரம் வருஷங்களாகச் செய்து வந்திருக்கிறான் அல்லவா? ஆதியிலெல்லாம் இவனுடைய புத்தி கொஞ்சம்கூடத் தன்னலனுக்குப் பிரயோஜனமாகாமல் சமூக க்ஷேமத்துக்காகவே அர்ப்பணிக்கப்பட்டு வந்தது. இந்தத் தியாக விசேஷத்தாலேயே அது பிரகாசமான சாணை தீட்டிய கத்தி
பொறுப்பாளி.
https://twitter.com/AlphaLifeCode/status/1406616055703740417தர்மர் சந்நியாசி வடிவில் கங்கர் என்ற பெயரிலும், பீமன், மல்லன் எனும் பெயரில் சமையலிலும், அர்ஜுனன் பிருகன்னவள் என்ற பெயரில் பேடியாக நடனம் கற்பிப்பவளாகவும், நகுல - சகாதேவர்கள் தாமக்கிரந்தி - தந்திரிபாலன் என்ற பெயர்களில் பசு - குதிரைகளைப் பராமரிப்பவர்களாகவும் பணி புரிந்தார்கள்!
https://twitter.com/Dr_Strange2021/status/1406258657440854023to appropriate all the cultural treasures of Tamil with their shallow rhetorical flourish, Variyar Swamigal answered them in his own characteristic, gentle, but firm and scholarly way.




https://twitter.com/Dr_Strange2021/status/1403996245522223107
பாடவைத்தவர், https://twitter.com/DrRupakrishnan/status/1401040280392900619கௌரவர் அணியில் பீஷ்மர், குரு துரோணாச்சாரியர், கர்ணன் என்னும் பல வல்லவர்களைச் சூழ்ச்சி செய்து தன் பக்கம் சேர்த்துக் கொண்டார் சகுனி
https://twitter.com/Tamil37891641/status/1351046447630790656உன் சொந்த உபயோகத்துக்காக வாய்க்காலை வெட்டுகிராயா என்று சிலர் கேட்டதிற்கு,"நானோ எனது சந்ததியினரோ வாய்க்காலில் இருந்து சொட்டுத் தண்ணீர்கூட பயன் படுத்தமாட்டோம் "என்று வாக்கை தந்து, வாய்க்காலை நாட்டுடமை ஆக்கி, தன்னை தானே (ஊற்றுக்குளிக்கு)நாடு கடத்திகிட்ட உத்தமன் !