English பேச கத்துக்க நெனைக்கறவங்களுக்கான useful website:
இங்க பல பேருக்கு ""அடிப்படை ஆங்கிலம் தெரியும். பேச வராது. புரியும். பேசும்போது தப்பு வரும்னு பயம், தயக்கம்" இருக்கும். ENGLISH பேச கத்துக்கணும்னா அதுக்கு கண்ணடிப்பா ஒரு PARTNER அவசியம்.
என்ன மாதிரி நெறய பேருக்கு தெரிஞ்சவங்க கிட்ட ENGLISH ல பேச தயக்கம் இருக்கும்,
இந்த மாதிரி தயக்கம் இருக்கவங்களுக்கு ஒரு உபயோகமான app/ website இருக்கு .
LINK : free4talk.com
நான் இந்த website ஐ கடந்த 2 மாசம் use பண்னி ஒரு அளவுக்கு English பேச பழகிட்டேன்.
இந்த app ல strangers (நமக்கு யார்னே தெரியாதவங்க) கூட English ல பேசி பழகலாம் . பல Asian countries ல இருந்தது English பேச கத்துக்கணும்னு நெனைக்குறவங்க இங்க வருவாங்க. அவங்களும் mostly கத்துக்க தான் வர்ராங்க அதுனால கூச்சப்படாம அவங்க கூட பேசி பழகலாம்.
அந்த app ல English மட்டுமில்லாம நெறய மொழிகளை பேசி பழகுறதுக்கான option இருக்கு.
ரெண்டு method ல உங்க training ஐ ஆரம்பிக்கலாம். இதுக்கு mail id மட்டும் போதும்.
method 1: மேல இருக்க மொழிகள்ல ENGLISH select பண்ணி ஏற்கனவே மத்தவங்க ஆரம்பிச்ச Groups ல JOIN பண்ணலாம்.
method 2: நாமாக புதுசா நம்ம தேவைக்கு ஏத்த மாதிரி options ( e.g : Group size , Topic , level , language )லாம் select பண்ணி room create பண்ணலாம் .
NOTE : Groupla enter ஆனதும் mic ஐ unmute பண்ணிட்டு பேச ஆரம்பிங்க. Use CHROME Browser for better experience.
இந்த thread கொஞ்ச பேருக்காவது உபயோகமா இருக்கும்னு நம்புறேன்.
♥️@MrSaravanaVelu @Karthicktamil86 @CineversalS @itzmaduraiveera @ManiTwits @hari979182 @VmkMadhan93 @iam_vikram1686 @karthick_45 @Ganae_Ramesh @cinekota @i_am_sarav @laxmanudt @raja86tamizhan @mr_bai007💕
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.