How to get URL link on X (Twitter) App



அதுக்கான தீர்வு தான் subspace mobile app.

என்ன மாதிரி நெறய பேருக்கு தெரிஞ்சவங்க கிட்ட ENGLISH ல பேச தயக்கம் இருக்கும்,

இவங்கள எல்லாம் சேர்த்துகிட்டு பொய்யாக ஒரு Family ய ready பண்ணி mexico கெளம்புராரு. அங்க இருந்து successfulla smuggling பண்ணாங்களாங்குரது தான் படம். ஜாலியா logic லாம் பாக்கமாக ஒரு காமெடி படம் பாக்கணும்னு நெனைக்குரவங்க தாராளமா இந்த படத்த பாக்கலாம்

இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த ஜெயில இடிக்க போறதா தகவல் வருது. அதுக்குள்ள அவன Head warden jaahed கண்டுபிடிக்கனும்ங்கற கட்டாயத்துக்கு ஆளாகுறார். அவன கண்டு புடிச்சங்களா. இல்ல ஜெயிலுக்குள்ளயே மாட்டிக்கிட்டானாங்குரத படத்த பாத்து தெரிஞ்சுக்கங்க.



கொள்ளை அடிக்க அவங்க Use பன்ற techniques லாம் interesting ஆவும் புதுசாவும் இருந்துச்சு உண்மையாவே இப்டி எல்லாம் plan பண்ணி செஞ்சாங்களானு நெனைக்கும் போது ஆச்சரியமா இருக்கும்.[Ending ல real incident videos போடுவாங்க]. 

அவங்களுக்கான solution ஒரே app ல இருக்கு அந்த app ல

Wind River 2018

அந்த bomba அஹ dismantle பண்றதுக்கு ஒரு பெரிய amount aha bank ல இருந்து transfer பன்ன சொல்றான். அதுக்கு அப்றம் என்ன நடக்குதுங்கரது தான் படம்.படம் விறு விறுன்னு போகும். Thriller movie fans miss பண்ணாம பாருங்க.

அதனால வேற வழி இல்லாம hudson River ல land பண்னுராரு captain Sully. அதிர்ஷ்டவசமாக flight ல இருந்த எல்லாரும் உயிர் பிழைக்கராங்க.

வாழ்வாதாரம் அப்றம் சுதந்திரத்த தேடி ரெண்டு குடும்பங்கள் எல்லைய தாண்ட நெனைக்கிறாங்க அதுவும் ஒரு பலூன்ல. அந்த குடும்பத்துல ஒரு கை குழந்தையும் இருக்கு. அவங்க உயிரோட தப்பிச்சாங்களா இல்லையானு படம் பாத்து தெரிஞ்சுக்கங்க.அவங்க பலூன் செய்ய materials collect பண்ற scenes லாம் வேற level💥.



11. The cop the devil the gangster





Thondimuthalum Driksakshiyum



Step 1: 
https://twitter.com/Gowthamnavneeth/status/1260576938931912713?s=19