A. Agilan (அ. அகிலன்) Profile picture
தீதும் நன்றும் பிறர் தர வாரா!!! Belongs to the Dravidian Stock.

Jul 10, 2021, 6 tweets

திமுக மக்களவை குழுத் துணைத்தலைவரும், மகளிர் அணி செயலாளருமான அக்கா @KanimozhiDMK MP., அவர்களின் மக்கள் நலப் பணிகள் இந்த இழையில் தொகுக்கப்படும்.

#கனிமொழியின்_செயல்பாடுகள்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் ஒன்றிய (ம) மாநில அரசு நிதியின் கீழ் ₹1.4 லட்சம் மதிப்பில் பொது சேவை மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

- திமுக மக்களவை குழுத் துணை தலைவர் @KanimozhiDMK MP., அவர்கள்.
#கனிமொழியின்_செயல்பாடுகள்

தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு பகுதியில் தொடக்கப்பள்ளிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ₹21 லட்சம் மதிப்பில் கட்டப்படவிருக்கும் வகுப்பறைக்கு அடிக்கல் நாட்டினர்.

- திமுக மக்களவை குழுத் துணை தலைவர் @KanimozhiDMK MP., அவர்கள்.
#கனிமொழியின்_செயல்பாடுகள்

தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் பகுதியில் திருச்செந்தூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டபட்ட ₹50 லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

திமுக மக்களவை குழுத் துணை தலைவர் @KanimozhiDMK MP., அவர்கள்.
#கனிமொழியின்_செயல்பாடுகள்

#கனிமொழியின்_செயல்பாடுகள்
இன்று(11/7/2021) சிவகளையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை பார்வையிட்டார்.

திமுக மக்களவை குழுத் துணை தலைவர் @KanimozhiDMK MP., அவர்கள்.
உடன் அமைச்சர் பெருமக்கள் @TThenarasu @ARROffice @geethajeevandmk

#கனிமொழியின்_செயல்பாடுகள்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் சி.எஸ்.ஆர் நிதியில் இருந்து ₹3 லட்சம் மதிப்பில் புதிய நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டினர் @KanimozhiDMK MP., அவர்கள்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling