தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!
Belongs to the Dravidian Stock.
Jul 10, 2021 • 6 tweets • 6 min read
திமுக மக்களவை குழுத் துணைத்தலைவரும், மகளிர் அணி செயலாளருமான அக்கா @KanimozhiDMK MP., அவர்களின் மக்கள் நலப் பணிகள் இந்த இழையில் தொகுக்கப்படும்.
#கனிமொழியின்_செயல்பாடுகள்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் ஒன்றிய (ம) மாநில அரசு நிதியின் கீழ் ₹1.4 லட்சம் மதிப்பில் பொது சேவை மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
#IITMadras போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த 52 தற்கொலைகள் பற்றியும்,அக்கல்வி நிறுவனங்களில் சாதி,மத பாகுபாடுகளுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்கக்கூடாது.தற்கொலை செய்து கொண்ட பாத்திமாவுக்கு நீதி வேண்டும்.யாரை காப்பாற்ற பார்க்கிறீர்கள்?
#தமிழக_திமுக_MP_களின்_செயல்பாடு
”உதகை மண்டலத்தில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு நிறுவனத்தை மூடக்கூடாது”
-திரு. @dmk_raja எம்.பி., அவர்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்.