மக்களே! மத்திய பாஜக அரசு மக்களுக்கு மக்கள் மருந்தகங்கள் மூலம் மிகவும் குறைந்த விலையில் மருந்துகள் தருகிறாங்கள்!
பயன்படுத்தி கொள்ளுங்கள்!
முடிந்த வரை இதை பகிருங்கள்!🙏
Rt Please 🙏
உங்களுக்கு அருகில் இருக்கும் மக்கள் மருந்தகம் தெரிந்து கொள்ள
👇👇👇
janaushadhi.gov.in/StoreDetails.a…
(E.g)
There are more than 111 in Chennai
👇👇👇
janaushadhi.gov.in/StoreDetails.a…
மத்திய பாஜக அரசின் மக்கள் மருந்தகம்!
நீங்கள் மாதம் Rs.1000/- மருந்துக்கு செலவு செய்கிறீர்கள் என்றால், இனி உங்களுக்கு Rs.400/- மட்டுமே செலவாகும். அதே உங்கள் மருத்துவர் எழுதி குடுக்கும் மருந்து Generic Medicineனாக (brand name இல்லாமல்).
தவறாமல் பயன் அடையுங்கள்🙏
🔄Rt Please
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.