Prabha Movies Profile picture
Computer Doctor by Profession 🖥️💻 Cinema Rasigan by Passion 😍 Kindly Dont Ask/Post Movie Links in my Tweets 😍💐 Ask me before tagging my id in Your Posts.

Jul 16, 2021, 8 tweets

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Blind 2011 (Original Name: Beul-la-in-deu)

🎧 Audio: #Korean

🎭 Genre: #Action #Crime

⭐️ Rating: 6.8/10

🎯 Note: 🔞: No

🍿 › #TiruppurPrabha38 ‹ 🍿

📱 › imdb.com/title/tt202550… ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗

கதை:

திறமையான போலீஸ் அதிகாரி ஆகணும்ன்னு நினைக்கிறாங்க ஹீரோயின்,

ஒருநாள் இவங்க தம்பி கார்ல இருந்து இறங்கி ஓடிப்போகாம இருக்க கைவிலங்கு கார்ல போட்டு கூட்டிட்டு வராங்க,

அப்போ நடக்குற விபத்துல ஹீரோயின்க்கு கண் போயிடுது,

அதே விபத்துல இவங்க தம்பியும் இறந்து போயிடுறார்,

இவங்க செஞ்ச தப்புனால இவங்கள போலீஸ் டிரெயினிங்ல இருந்து அனுப்பிடுறாங்க,

ஒரு மழை நாள்ல டாக்சின்னு நெனச்சு வேற கார்ல எறிடுறாங்க,

அந்த கார்ல வந்தவன் நல்லவன் மாதிரி பேசி மயக்க மருந்து கலந்த காபியை ஹீரோயின்க்கு வலுக்கட்டாயமா குடுக்குறான்,

அப்போ ரோடுல இருந்த பெண்ணை கவனிக்காமல் மோதிடுரான்,

ஹீரோயின் கேட்டதுக்கு அது நாய் ன்னு பொய் சொல்றான்,

ஹீரோயின் போலீஸ்ல ஸ்டேஷன்ல கம்பிளைன்ட் பண்றாங்க, கண்ணு தெரியாத இவங்கள சாதரணமா நினச்சு பேசுற போலீஸ்காரர்,

இவங்க சொல்ற விசயங்களை கேட்டு வாயடைச்சு போறார்.,

ஹீரோயின் அந்த கொலைகாரனை கண்டுபுடிச்சங்களா ? இல்லையான்னு சொல்றது தான் படம்,

ஆரம்பம் 15-20 Mins கொஞ்சம் பொறுமையா போகும், அப்புறம் கதை வேகம் பிடிக்கும்,

படம் நல்லா இருக்கும், கண்டிப்பா பாருங்க 😍 👍 💐

படம் டெலிகிராம்ல போடாச்சு,

லிங்க் Profile Bio ல இருக்கு 😍💐👍

🎖🔰 Prabha Movies 🔰🎖

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling