அனைவருக்கும் வணக்கம்,
சப்பான் தமிழ்ச்சங்கம் மற்றும் Heritage Inspired குழுமம் இணைந்து நடத்தவுள்ள சங்க இலக்கிய வகுப்புகள் ஆரம்பமாகின்றது
ஆசிரியர்கள்:
தமிழ் இலக்கியம் கற்பிக்கும் மிகச் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படும். கசடறக் கற்றல் நம் கையில் - 1/5
சங்கக் கூடத்தின் சங்க இலக்கிய பயிற்சி திட்டம் பின்வருமாறு:
முதல் பயிற்சி அறிமுக கூட்டம்
1 st Trial Intro session ( Free & open for all)
18th July -ஞாயிற்றுக்கிழமை Time - 15.30 IST / 19.00 JST
இரண்டாம் பயிற்சி அறிமுக கூட்டம்
2 nd Trial Intro session (Free & open for all) - 2/5
Date : 1st August , ஞாயிறு
Time : 15.30 IST / 19.00 JST
வாரம்தோறுமான கட்டண வகுப்புகள்
தொடக்கம்
Date : 8th Aug, ஞாயிறு
Time : 15.30 IST / 19.00 JST
பயிற்சி கூட்டங்களில் பங்கு பெற்று சங்க இலக்கிய பாடங்களை பற்றி மேலும் அறிந்திடுவீர்
எந்த நாடுகளில் வசிப்போரும் இந்த - 3/5
வகுப்புகளுக்கு சேரும் விதமாக இந்திய நேரம் மாலை 15.30 க்கு் வாரந்தோரும் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் பங்கு பெற்று பயன்பெறவேண்டும் என்பது சப்பான் தமிழ் சங்கத்தின் வேண்டுகோள்
ஆதலால் தங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு நம் இலக்கியங்களை அனைத்து தமிழர்களிடமும் - 4/5
கொண்டு சேர்ப்போம்.
சங்க இலக்கியம். நம் தனிப்பெரும் அடையாளம்
அதனை கற்று மேலும் பயனடைய கீழேயுள்ளGoogle link மூலம் உறுதிப்படுத்தவும்
forms.gle/gLjK46QVEtqda1…
சங்க இலக்கியம்
நம் தனிப்பெரும் அடையாளம்
நேரமிருப்பின் பங்கு பெறவும்
மிக்க நன்றி - 5/5
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.