கார்த்தி சமூகவாதி Profile picture
Money is always ultimate ♣️ ! Love ❤️ ! Nature 🌿 ! Books 📚 ! Movies 🎬 ! #KarthiWrites 📝

Jul 16, 2021, 7 tweets

#Vaazhlreview #வாழ் ♥️🎬

இந்த படம் முதலில் எல்லோராலும் ரசிக்க முடியுமா, எல்லோருக்கும் பிடிக்குமா அப்டின்னா இல்ல! அருமையா வந்திருக்க வேண்டிய ஒரு படம் தான்.! சவுண்ட் விஷூவல் அப்டின்னு எல்லாமே அருமையா இருக்கு!

திரைக்கதைல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, அரைமணி
#KarthiWrites

நேரம் அதிகமானாலும் பரவால்லன்னு இன்னும் கொஞ்சம் ஸ்டோரி சேர்த்து விஷூவல் add பண்ணி மெருகேற்றி இருந்தால் படம் அருமையா வந்திருக்கும்! ஒருசில இடங்களில் இசை சரியா பொருந்தவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

IT ல ஒர்க் பண்ற ஒருத்தனுக்கு மனம் ரீதியா எவ்வளவு பிரச்சனை இருக்கும் அப்டின்னு

காட்ட முயற்ச்சி பண்ணி, அதுல ஒரு 50% கூட சரியா காட்டல! ஒரு IT dude ஃபேஸ் பண்ற பிரச்சனை எவ்வளவோ இருக்கு!

புராஜக்ட்ல ஒருத்தனுக்கு அன்னன்னைக்கு வர்ற சின்ன சின்ன பிரச்சனைகள சரி பண்ண, ஒரு அரைமணி டீ குடிக்கிற இடைவெளி உதவும். அப்படி இருக்கைல இதுபோல ஒரு பயணம் அவனுக்கு மிகப்பெரிய பூஸ்டர்

பேக்கா தான் அமையும். படத்தோட இறுதியில் அவன் ஆரம்பத்துல ஃபேஸ் பண்ண issue resolve ஆகுறதா காட்டிருப்பாங்க. அது அருமையான ஒரு விசியம்.

இது மாதிரி சின்ன சின்ன விசயங்கள் ஒவ்வொன்னுலையும் நல்லா கவனம் செலுத்திருந்தா படம் இன்னும் அருமையா வந்திருக்கும்.

இதுல அந்த சின்ன பையன் கேரக்டர்

தேவையில்லாத ஒரு ஆணி அப்டின்னு தான் எனக்கு தோன்றியது.

படத்துல முதல் 40நிமிடம் இவள தவிர வேற எது மேலையும் என் concentration போகல.. *த்தா..! பொண்ண பெக்க சொன்னா!, செதுக்கிருக்காங்க சிலையா.. 😍💯🔥

கட்டுன சேரிய மொத்தமா மடிப்பெடுத்து பின்னு குத்தாத எல்லா பொண்ணுமே அழகு தான்! ♥️

அண்ணன் @thambiprabu89 இதே டிராவலிங் கான்செப்ட்ல சின்ன சின்ன தவறுகளை எல்லாம் சரி பண்ணிகிட்டு, இன்னொரு படம்குடுத்தா மாஸ்ஸ்ஸா இருக்கும்.!

ஒரு IT Employeeஆக எனக்கு இந்த படம் பிடித்திருக்கு! ஆனா, குறைகள் நிறைய இருக்கு!

Eg: IT ல சின்ன Data Entry workல கூட ரெண்டு மானிட்டர் இருக்கும்😜

@balaji_213 @Mr_Bai007 @CinemAnalyst @GiriSuriya_7 @manion_ra @cinemapaithyam @_Java_Speaks @Fan_Of_RDJ @Its_Me_Prabakar

டேக் ல யாராவது மிஸ் ஆகிருந்தா மன்னிக்கவும்.!😜🙏🏽

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling