How to get URL link on X (Twitter) App


நேரம், கீழ இறங்க 3 மணி நேரம் ஆச்சு. மேல ரீச் ஆகி குளிச்சிட்டு கிளம்பி கோவில் போயிட்டு வெளில வந்ததும் தூறல் started.!

இந்த படத்துல தமிழ் அந்த ஒரு விசயத்தை மட்டுமே mind ல வச்சிகிட்டு எடுத்த மாதிரி இருக்கு.
https://twitter.com/iam_DrAjju/status/1509051273944834050ஆனா, சில நிறை குறை ரெண்டுலையும் உண்டு. அதனால நீங்க தான் சூதானமா முடிவு எடுக்கணும். முக்கியமா வீட்ல உக்காந்து கலந்து பேசுங்க, அது தான் ரொம்ப முக்கியம்.
https://twitter.com/mukil1123/status/1496326264914862080உப்புமாக்கு என்ன குறைச்சல்.? 🤨
பாப்போம் வாங்க.
'நாஸ்ட்டி பீப்பிள்’ என்கிறார். நேற்றுஇரவு அவரும் 'நாஸ்ட்டி பீப்பிள்’ ஆகத்தான் இருந்தார்!
எந்த ஒரு பிளானும் இல்லாம. வசதி, காசு இருக்கு, கட்டி விட்டா எவனாவது முட்டாப்பய வாடகைக்கு வருவான் இல்லனா, போகியத்துக்கு வருவானுங்கன்னு நினைச்சே கட்டுவாங்க போல. இது நம்ம இடம் நம்ம வீடு எப்படிருந்தாலும் பாத்து நல்லா கட்டணும் ஒரு பிளான் போட்டு கட்டனும்னு யோசிக்கவே மாட்டாங்க போல.
https://twitter.com/skpkaruna/status/1296470483454631941டிப்ளோமா காலேஜ் மூனு வருசம் முடிக்கிற வரைக்கும் வீட்டு பக்கம் இருக்குற கூல்ட்ரிங்ஸ்(LoveO) கம்பனில எல்லா லீவ் நாட்களும் வேலைக்கு போவேன். காலேஜ் போனதுக்கு அப்புறம் காலேஜ் இருக்குற நாட்கள்ல கூட வேலைக்கு போவேன்.
வறாங்கஇதெல்லாம் சொல்லணுமா பாத்துக்கலாம் விடுன்னு சொல்லிருந்தேன். முந்தா நேத்து நைட்டே ஃபோன் போட்டு காலைல வந்துட்டு கால் பண்ணுங்கன்னு எல்லா detail ah சொல்லிருந்தேன். அவனுங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு அப்புறம் காலைல சாப்பிடவச்சிட்டு இன்டர்வியூ க்கு கிளம்ப வைக்கலாம்னு பிளான்
ஆடி1 அன்னைக்கு ஊரே குதூகலமாக இருக்கும். சின்ன வயசுல விடிஞ்சா குச்சியும் தேங்காயும் கையுமா தான் சுத்திக்கிட்டு இருப்போம் அந்த நாள் முழுக்க.


நேரம் அதிகமானாலும் பரவால்லன்னு இன்னும் கொஞ்சம் ஸ்டோரி சேர்த்து விஷூவல் add பண்ணி மெருகேற்றி இருந்தால் படம் அருமையா வந்திருக்கும்! ஒருசில இடங்களில் இசை சரியா பொருந்தவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
அந்த யோசனா பொண்ணு செம்ம ஆக்டிங். கண்டிப்பா தொடர்ச்சியா நல்ல கேரக்டர்ல வாய்ப்பு கிடைச்சா மேல வந்துடுவாங்க. 💯 #அழகு😍


https://twitter.com/Karthi_Genelia/status/1402117971590356993
2.டெக்னிகல் Knowledge. இதுல எதாவது ஒன்னுல நீங்க தரவாஇருந்தாலே போதும். அதுக்காக இங்கிலீஷ் மட்டும் தெரிஞ்சிருந்தா போதும் உங்களோட Profile job ரோல்ல எதுவும் தெரியலன்னாலும் பரவால்லனு நான் சொல்ல வர்ல. டெக்னிகல் Knowledge கம்மியா இருந்தாலும் இங்கிலீஷ் knowledge அதவிட நல்லா இருக்குபோது
முன்பாகவே எழுதி இருக்கணும்.
விஸ்வாசம் அப்டிங்குற ஒரு concept ah மையமா வச்சுத்தான் நகருது. மக்பால் அப்டிங்கிற ஒரு character ah அதுக்கு எடுத்துக்காட்டா சொல்லலாம். தன்னோட அம்மா உயிர காப்பாத்துனதுக்காக காளித்க்கு விஸ்வாசமா இருப்பான். அவன்மூலமாவே தன்னோட அம்மா மீண்டும் சாகும்போது அந்த விஸ்வாசத்துல இருந்து வெளில
டர்நிங் பாய்ண்ட்ன்னே சொல்லலாம். மனுசன் பட்டைய கிளப்பி இருக்காப்டி.
1 #TheLionKing 1994



1. The Shawshank Redemption (1994)9.3/10

