Prabha Movies Profile picture
Computer Doctor by Profession 🖥️💻 Cinema Rasigan by Passion 😍 Kindly Dont Ask/Post Movie Links in my Tweets 😍💐 Ask me before tagging my id in Your Posts.

Jul 19, 2021, 10 tweets

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Knight and Day 2010

🎧 Audio: #English

🎭 Genre: #Action #Adventure

⭐️ Rating: 6.5/10

🎯 Note: 🔞: No

🍿 › #TiruppurPrabha39 ‹ 🍿

📱 › imdb.com/title/tt101374… ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗

Tom Cruise & Cameron Diaz நடிச்ச நல்ல காமிடி + அக்சன் + Adventure படம்.

சைமன் ரொம்ப புத்திசாலி ஆளு,
ஒரு ஊர் முழுவதும் தேவையான கரெண்ட் தரக்கூடிய சைப்பர் (Zephyr) ன்னு
ரொம்ப சக்திவாய்ந்த + தானாகவே ரீசார்ஜ் செய்துகொள்ளும் பாட்டரி ஒன்னு கண்டுபுடிக்கிறார்,

அத அவர்கிட்ட இருந்து புடுங்க பாக்குறாங்க ஸ்பானிஷ் ஆயுத கும்பல் ஒன்னு,

சைமன் தனது நண்பன் (CIA உளவாளி) ஹீரோ கிட்ட குடுத்துடுறார்,

ஆனா போலீஸ் - ஹீரோ அதை ஸ்பானிஷ் கும்பல் கிட்ட தான் விற்க போறார்ன்னு நெனச்சி துரத்துறாங்க.

இது எதுவுமே தெரியாம நடுல நம்ம ஹீரோயின் (ஜூன்) சிக்கிக்கிறாங்க,

ஏர்போர்ட்ல ஹீரோயினை தற்செயலாக பாக்கும் ஹீரோ,

செக்யூரிட்டி செக்க்கிங்ல தப்பிக்க தான் வைத்து இருந்த பாட்டரியை ஹீரோயின் லக்கேஜ் ல வச்சிட்டு, பின்னாடி எடுதுக்குறார்,

இதை CCTV காமெரா ல பாத்த பெரிய CIA போலீஸ் அதிகாரி,

ஹீரோயின்க்கும் இந்த கடத்தல் ல ஹீரோ கூட கூட்டுன்னு நெனசிக்கிறாங்க,

இதனால ஹீரோயின் க்கு ரெண்டு பக்கமும் (CIA, ஸ்பானிஷ் ஆயுத கும்பல்) இருந்து வரக்கூடிய ஆபத்துகளில் இருந்து காப்பத்தனும்ன்னு

ஹீரோ ஹீரோயினை கடத்தி கூடவே வச்சிக்கிட்டு

நாடு நாடா சுத்துறார்,

பாட்டரி என்ன ஆச்சு ?

ஹீரோ ஹீரோயினை - CIA புடிச்சாங்களா ?

ஸ்பானிஷ் வில்லன் கும்பல் புடிசாங்களா ?

இதெல்லாம் படத்துல பாத்துகோங்க.

இதே படத்தை தான் ஹிந்தில ஹ்ரித்திக் ரோசன், காத்தரீனா கைப் நடிச்சு 2014 ல BANG BANG ன்னு எடுத்தாங்க.

ஹிந்தி படம் ஓரளவுக்கு தான் இருக்கும்,

ஆங்கில படம் நல்லாவே இருக்கும், கண்டிப்பா பாருங்க,

அக்சன் + காதல் காட்சிகள் அருமையா இருக்கும்..

படம் டெலிகிராம்ல போடாச்சு,

லிங்க் Profile Bio ல இருக்கு 😍💐👍

இது போல சினிமா / சீரியஸ் பத்தி எழுதும்போது மட்டும் உங்கள் பெயரை (TAG) சேர்க்க கமெண்ட் பண்ணுங்க

🎖🔰 Prabha Movies 🔰🎖

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling