Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Jul 24, 2021, 7 tweets

Red Sparrow 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு Spy Thriller திரைப்படம்,இந்த படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா படத்தோட ஹீரோயின் ஜெனிபர் லாரன்ஸ் ஒரு டான்சரா இருப்பாங்க.அப்ப அவங்க ஸ்டேஜ்ல Show பண்ணிட்டு இருக்கைல அப்ப அவங்களோட கால் ஒடஞ்சுரும் அதோட அவங்க hospital இருப்பாங்க அப்பறம்

அவங்க இருந்த இடத்துக்கு வேற ஒரு ஆழ appointment பண்ணிருவாங்க.அதனால இவங்களோட வேலை போயிரும் அதன் பிறகு ஒரு நாள் இவரோட Uncle உனக்கு ஒரு வேல இருக்கு அப்டினு சொல்லி கூப்பிடுவார் அவரு ரஷ்யா இன்டெலிஜென்ஸ்ல இருப்பாரு முதல் இவ வரமாட்டன் அப்டினு சொல்லுவா அதன்பிறகு உனக்கு வேலை இல்லை அப்டினு

சொல்லுவான் எனக்கு இந்த accident நடந்து கால் ஒடயலான வேலைல இருந்துஇருப்பேன் அப்டினு சொல்லுவா அதுக்கு அவன் இதை பாரு அப்டினு ஒரு கவர் கொடுப்பான் அதுக்கு அப்பறம் நா உனக்கு ஹெல்ப் பண்றேன் சொல்லிட்டு போயிடுவான் அதன் பிறகு பிறகு அவ அந்த கவர் உள்ள பார்ப்ப அதுல அவளோட ஆடுன சக டான்சர் பேசுன

ஆடியோ இருக்கும் அதுல இதை செஞ்சுரிக்க கூடாது அப்டினு எதோ சொல்லியிருப்பான் அதுக்கு அப்பறம் தான் தெரியும் அது accident இல்ல பிளான் பண்ணி பண்ணிட்டாங்க.அப்பறம் இவரோட அங்கிள் தேடி போவான் அதுக்கு அவன் உன்னோட உதவி ரஷ்யா அரசாங்கத்துக்கு தேவை அப்டினு சொல்லுவான் Spya நடிக்கணும் அப்டினு

சொல்லுவான்,அதுக்கு இவளுக்கு Training ஒரு Schoolku போக சொல்லுவான்.அது எந்தமாரியான ஸ்கூல் அங்க போனதுக்கு அப்பறம் என்னெல்லாம் நடக்குது என்பது தான் மீதி கதை..

படத்துல நிறைய 18 பிளஸ் சீன்ஸ் அதிகமா வரும்...

இதை அப்படியே Blogil படிக்க விரும்பினால் கீழ கொடுக்கப்பட்டுள்ள லிங்க்:mrbaiwritings.blogspot.com/2021/07/red-sp…

@CineversalS @Karthicktamil86 @karthick_45 @Dpanism @MOVIES__LOVER @1thugone @laxmanudt @Smiley_vasu__ @smithpraveen55 @iam_vikram1686 @peru_vaikkala @fahadviews @KalaiyarasanS16

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling