அன்பு❤️ Profile picture
SPREAD LOVE❤️ Cinema🎬,Cricket🏏,Music🎧🎶 @anbu_G7 old id

Aug 5, 2021, 11 tweets

MOVIE:Munnariyippu🎥
சிறை கைதியின் வாழ்க்கை பற்றி எழுதும் ஒரு writer.அவன் மனைவி ஏன் அவன் கொன்றனு கண்டு புடிச்சங்களா இல்லையா இதான் கதை.Slow Movie ஆனா Climax🔥
மம்முட்டி நடிப்பு🔥
#malayalammovies 🎬

MOVIE:Ee Thanutha Veluppan Kalathu
தொடர்ந்து ஒரே மாறி ஆனா கொலைகள் நடக்கிறது..அதை போலீஸ் கண்டு புடிச்சர்களா இல்லையா இதான் கதை.
இது கொஞ்ச பழைய படம் ஆனா நல்ல இருக்கும்..🙌
#malayalammovie 🎬
Tag: @GiriSuriya_7 @Gowthamnavneeth @Thalapathy_Bk @Smiley_vasu__ @Karthicktamil86

MOVIE:LUCA 🎥👌
ஹீரோ இறப்பு பின்னாடி இருக்கும் உண்மை விசாரிக்கும் போலீஸ் இதான் கதை .சூப்பர் feel good movie 💔
கொஞ்ச slow போகும்
#Malayalammovie 🎬
@GiriSuriya_7 @Jeeva_twitz555
@Gowthamnavneeth @kishore_gmd
@Karthicktamil86 @Thalapathy_Bk @Smiley_vasu__

MOVIE : VETTAH 🎥
YEAR : 2016
மலையாளம் Mystery திரில்லர் படம் 👌🔥
மஞ்சு வாரியர் 😍
#MUSTWATCH #MalayalamMovie 🎬

@_Girisuriya7_ @Gowthamnavneeth
@Jeeva_twitz555 @Thalapathy_Bk @Karthicktamil86 @Smiley_vasu__ @kishore_gmd

MOVIE : Njan prakashan🎥👌
ஹீரோ ஒரு வீட்டில் இருக்குற ஒரு குட்டி பெண்ணுக்கு Guardian வேலை பார்க்குறான்.அங்கு நடக்கும் பாசம் அன்பு தான் படம் ❤️
பஹாத் பாசில் நடிப்பு 😍🔥
#MustWatch #Malayalamcinema 🎬
@GiriSuriya_7 @Gowthamnavneeth
@Jeeva_twitz555 @Karthicktamil86 @Smiley_vasu__

MOVIE : Ennu Ninte Moideen 🎥 👌
ஹீரோ முஸ்லிம் 💕ஹீரோயின் இந்து ..ரெண்டு பேரு வாழ்க்கையில் நடக்குற காதல் போராட்டம் தான் இந்த படம்
சூப்பர் காதல் படம் 😍
படத்தின் முடிவு 💔
பிரித்வி ராஜ் நடிப்பு 🔥
பார்வதி 😍
#MUSTWATCH #MalayalamCinema 🎬

MOVIE :Neelakasham Pachakadal Chuvanna Bhoomi 🎥
தன் காதலியை தேடி செல்லும் ஹீரோ ..படம் கொஞ்ச slow வா தான் போகும் ...
Feel Good Bike Travel Movie ...
துல்கர் சல்மான் நடிப்பு 😍👌 #malayalammovies 🎬

MOVIE : MAYAANADI 👌🎥
ஹீரோ செய்ற ஒரு தப்புனால அவனை போலீஸ் தேடி போறாங்க இதான் கதை.
நல்ல காதல் படம்❤️
ஹீரோயின்😍
Climax💔😢
#MustWatch #Malayalammovie 🎬
Tag: @GiriSuriya_7 @Gowthamnavneeth @Karthicktamil86 @Jeeva_twitz555 @kishore_gmd @moviie_time @Smiley_vasu__ @Thalapathy_Bk

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling