Prabha Movies Profile picture
Computer Doctor by Profession 🖥️💻 Cinema Rasigan by Passion 😍 Kindly Dont Ask/Post Movie Links in my Tweets 😍💐 Ask me before tagging my id in Your Posts.

Aug 21, 2021, 7 tweets

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: FROZEN 2010

🎧 Audio: #English

🎭 Genre: #Thriller #Adventure

⭐️ Rating: 6.3/10

🎯 Note: 🔞: No

🍿 › #TiruppurPrabha46 ‹ 🍿

📱 › imdb.com/title/tt132304… ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗

பனி ஊஞ்சல் சறுக்கு விளையாட்டு விளையாட ஹீரோ தன் காதலி, நண்பருடன் போறார்,

சாயந்திரம் விளையாட்டு மைதானம் மூடும் நேரம் வந்ததும்,

ஊழியர் கிட்ட லஞ்சம் குடுத்து மறுபடி விளையாட போறாங்க,

கூட வேலை செய்யுற ஆளு வந்து,
லீவ் விசயமா மேனேஜர் பேசனும்ன்னு உடனே வர சொல்றார்ன்னு சொல்ல,

ஊழியர் உள்ள ஆளுங்க இருக்காங்க ன்னு சொல்ல மறந்துட்டு மேனேஜர பாக்க ஓடிடுறார்,

வந்தவர் இந்த குளிர்ல யார் இருக்க
போறாங்கன்னு நெனச்சி எல்லாத்தையும் அமத்திட்டு போய்டுறார்..

இவங்க இருக்குறது தரைக்கும் மேல 200 அடி,

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாருமே இல்லை,

விளையாட்டு மைதான குளிர் -10 டிகிரில இருக்கு,

கீழே ஓநாய்கள் கத்துற சத்தம்லாம் கேக்குது,
எங்க பாத்தாலும் இருட்டு, இவங்க எவ்ளோ கத்தியும் பதில் சொல்ல யாரும் இல்ல..

இங்க இருந்தா வெரச்சே செத்துடுவோம்ன்னு, சின்ன நிலா வெளிச்சத்துல, மூணு பேர்ல யாராச்சும் ஒருத்தர் கீழ குதிச்சா தான்,

மத்த ரெண்டு பேர் காப்பாத்த முடியும்ங்கற நிலை..

மத்த ரெண்டு பேரும் காப்பாத்த ஹீரோ குதிக்க.. ஓநாய்கள் வர,

ஹீரோ என்ன ஆனான் ?

காதலி & நண்பன் என்ன ஆனார்கள் ?

எப்படி தப்பிச்சு வந்தார்கள் ?

இதெல்லாம் படத்துல பாருங்க..

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling