Prabha Movies Profile picture
Computer Doctor by Profession 🖥️💻 Cinema Rasigan by Passion 😍 Kindly Dont Ask/Post Movie Links in my Tweets 😍💐 Ask me before tagging my id in Your Posts.

Aug 24, 2021, 11 tweets

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Luck Key - 2016

🎧 Audio: Korean

🎭 Genre: #Action #Comedy #Crime

⭐️ Rating: 6.9/10

🎯 Note: OTT: Torrent 🔞: No

🍿 › #TiruppurPrabha49 ‹ 🍿

📱 › imdb.com/title/tt6175078 ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗

கதை :
ஒரு பையன் (ஹீரோ) ரொம்ப சோம்பேறி, எந்த வேலையும் ஒழுங்கா செய்ய மாட்டான்,

சினிமாவுல பெரிய ஆளா வரணும்ன்னு நெனக்கிரவன், அவன் தற்கொலை செஞ்சிக்க தூக்கு மாட்டிடான்,

அப்போ அவன் இருக்க வீட்டு ஓனரம்மா கூப்டுறாங்க, என்னன்னு கேக்க போனா, வீட்டை இப்படியா வச்சிப்ப ?

நீயும் அழுக்கு மூட்டையாட்டம் இருக்கன்னு திட்டிட்டு போறாங்க,

சரி குளிச்சிட்டு வந்து தற்கொலை செஞ்சிக்கலாம்ன்னு நெனச்சிட்டு குளிக்க பொது பாத்ரூம் போறான்.

ஒரு ஹிட்மேன் (வில்லன்),
எல்லாத்திலும் ரொம்ப சுத்தம்,
எந்த வேலை எடுத்தாலும் முடிக்காம இருக்க மாட்டார்,

ஒரு கொலை செஞ்சிட்டு, கார்ல போகும்போது கைல எல்லாம் ரத்தமா இருக்கு, அத பாத்துட்டு, சரி குளிச்சிட்டு போகலாம் ன்னு அதே பொது பாத்ரூம்க்கு போறார்.

இங்க மொத ட்விஸ்ட்.

குளிக்கும் போது ஹீரோ ஓட சோப்பு கைநழுவி விழுத்து ஓட ஆரம்பிக்குது,

வில்லன் அதை மிதிச்சு வழுக்கி காத்துல ஒரு ஆள் ஒசரம் பறந்து போய் கீழ விழுறார், உடனே மயக்கம் ஆகிடுறார்,

இத பாத்த ஹீரோ,

அவனோட லாக்கர் சாவியை வில்லன் கிட்ட மாத்தி குடுத்துட்டு,

வில்லன் ஓட லாக்கர் சாவியை எடுத்துக்குறான்,

வில்லன் பொருட்களை எடுத்துகிட்டு வில்லன் வீட்டுக்கே போறான்.

வில்லனுக்கு பழசு மறந்து போய்டுது,

ஹாஸ்பிட்டல்ல இருந்து ஹீரோ வீட்டுக்கு போறான்,

அவனுக்கு ஒரு பொண்ணு ஹெல்ப் பண்ணுது,

வில்லன் கொஞ்சம் கொஞ்சமா என்ன என்ன விஷயம்லாம் இவனுக்கு தெரியும் தெரியாதுன்னு குறிப்பு எடுக்குறான்,

வில்லன் அந்த பொண்ணுக்கு கொஞ்சம் பணம் கடன் தரனும்,

சோ அவங்க அம்மா நடத்துற ஹோட்டல்ல வேலை வாங்கி குடுக்குது,

வில்லன் ஹீரோ மாதிரி சினிமால அசிஸ்டென்ட் வேலைக்கு போறான்,

அங்க அவன் நடிப்பு மொதல்ல எடுபடல,

பின்னாடி எல்லாருக்கும் புடிச்சு போய் பெரிய நடிகன் ஆகிடுறான்.

ஹீரோ வில்லன் வீட்ல, ராஜ வாழ்க்கை வாழுறான், இஷ்டத்துக்கு ஹோட்டல்ல ஆர்டர் செஞ்சி சாப்டுறான்,

அங்க ஒரு பொன்னை இவன் பாக்குறான்

அங்க தான் ரெண்டாவது ட்விஸ்ட்.

வில்லனுக்கு பழசு எல்லாம் திரும்ப நியாபகம் வருது

.
.

மீதி என்ன நடந்துச்சுன்னு படத்துல பாருங்க. இந்த படத்துல ஹீரோ விட வில்லனை தான் எல்லாருக்கும் புடிக்கும்,

நல்ல காமெடி அக்சன் படம்.
குடும்பத்தோட ஜாலியா பாக்கலாம்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling